மனமே அசுரன் சூரபன்மன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலை மீது செலுத்திய ஆற்றல் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருமுருகக் கடவுளைப் போற்றும் அடியார்களின் குழுவைச் சேர்ந்தவன் என்னும் பதவியைப் பெறுவதையே நீ விரும்புவாயாக யான் என்னும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு அடியோடு வேருடன் அரிந்து தள்ளிவிடுவாயாக
@dhanabalk8718
3 ай бұрын
கண்னுக்கு கண்னாய் கண்யின்றி கான் உனை கானுவதெவர்பார் அருணாச்சாலா....
@Hariharasudhan-g2d
6 ай бұрын
கந்தர் என்பது முருகனை குறிக்கும் கந்தம் என்பது நல்ல மனதை நான்னற்றதை குறிக்கும்
@anantharajana2859
6 ай бұрын
நன்றி மேடம்
@lktsaravanan
6 ай бұрын
நன்றி Sister 🙏🏾🙏🏾🙏🏾 God Bless You🙏🏾🙏🏾🙏🏾
@ramum9599
5 ай бұрын
நான் நினைத்ததை சொல்லிவிட்டீங்க !!! மன அமைதிக்கு நாம பக்தி உதவுமே என்று நினைத்தேன் !!!!🎉🎉🎉❤❤ த
@AsokanMuthiah
6 ай бұрын
Schizophrenia (Hallucination) நோயுள்ளவர்கள் அதிலிருந்து மீள என்ன வழி?
@pechimuthuhari7575
5 ай бұрын
மனவலிமை இல்லாததே இதற்கு காரணம். தினமும் Om Sri Ram Jai Ram Jai Jai Ram என்னும் ராம நாமத்தை குறைந்து ஒரு 500 ஆவது தியானம் செய்யுங்கள். அதோடு தங்களின் நோய்க்கான மருத்துவமும் பாருங்கள். எல்லாமே ஓரிரு நாளில் சரியாகிவிடாது நம்பிக்கையுன் செய்து வாருங்கள். ராம் ராம் நன்றி.
@VinothiniS-xz6pz
5 ай бұрын
Good evening mam, During sleep, i get dreams back to back. Unable to dive into deep sleep. When i wake up in the morning, i haven't felt like slept off.. but have to manage both work and personal. Kindly help me with some solutions to overcome it. Longing for a sound sleep.
@narayanansamy6471
6 ай бұрын
தங்கள் கருணைக்கு மிக்க நன்றி ❤
@venkatraman3024
4 ай бұрын
நன்றி சகோதரி
@prasanths5759
6 ай бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏
@spm0174
6 ай бұрын
Enaku pudicha life amayala...epdi handle panrathu...manasuku romba kastama iruku
@dhanabalk8718
3 ай бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.
@prakash.gprakash
6 ай бұрын
Namaskaram amma
@balajisambathkumar7600
6 ай бұрын
Mam... வீடியோ cross ஆக உள்ளது... rotate செய்ய வேண்டும்....
@pandiselvi5617
3 ай бұрын
நன்றி 🙏🦋🙏
@murugavelganaganapathi931
6 ай бұрын
Madam Enugu thought coming continues I can't control
@rameshrenganathan8915
6 ай бұрын
Mam pls keep this video
@esakkimuthu-mj3yt
6 ай бұрын
அருமையான முயற்சி
@sathishp3999
6 ай бұрын
Thank Rekha Akka 🙏🏾
@anish916
5 ай бұрын
Thank you so much Akka
@R.pandiaprabhuR.pandiaprabhu
3 ай бұрын
Thanks madam
@RubiShanmugam
3 күн бұрын
❤
@m.shankar7232
6 ай бұрын
Thankyou madam😊
@karthikkeyan3969
Ай бұрын
vanakkam
@keerthivasan5529
6 ай бұрын
Ma thanks 😊
@thangamrass328
6 ай бұрын
Nandri 👏
@murugank9628
6 ай бұрын
வணக்கம் அம்மா
@SMaheswariSmahi
6 ай бұрын
❤️❤️❤️mam
@ConfusedEucalyptusTree-sk8zs
5 ай бұрын
Thank you❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@alagarsamy6581
6 ай бұрын
🎉🎉
@sundarrajansai9226
3 ай бұрын
Supper
@BalaG59
3 ай бұрын
அக்கா ஏற்கனவே நான் ஒரு சோம்பேறி எந்த வேலையும் உருப்படியாக செய்வதில்லை, இதுல நீங்கள் வேற இந்த உலகம் பொய் மாயை என்று கூறுகிறீர்கள், இதனால எனக்கு இந்த உலகத்தில் எதுக்கு வேலைக்கு போகணும் பணம் சம்பாதிக்கனும் சாதிக்கனும் எதுக்கு வாழனும் என்று இப்படி தான் தோன்றுகிறது, சோம்பேறித்தனத்திலே இன்னும் சோம்பேறியாக என்னை மாற்றுகிறதோ என்று தோன்றுகிறது.
@RekhaPadmanabanofficial123
3 ай бұрын
தன்னை உணர்ந்து இந்த புலம்பலில் இருந்து விடுபட்டவனுக்கு உலகம் பற்றிய நினைவு இல்லை.
Пікірлер: 53