நான் 2018 ல் kwid car வாங்கினேன் என்னுடைய முதல் கார் கார் ஓட்டுவதில் மகிழ்ச்சி அதிலும் சொந்த கார் என்பதால் குறைகளை ஒரு பொருட்டாக மனம் ஏற்றுக்கொள்ளவில்லை காரில் கருப்பு நிறத்தில் ஒரு பேட்டரி கொடுத்து இருப்பார்கள் மோசமான car performance க்கு அது ஒரு காரணம் ஏன் எனில் அது 1 1/2 வருடங்கள் தான் தாக்குபிடித்தது வண்டியின் pick up குறைவாக இருந்தது அதன் பின் புதிய பேட்டரி மாற்றினேன் வண்டியின் செயல்திறன் மாறியது starting problem இதுவரை வரவில்லை pick up ல் சற்று முன்னேற்றம் உள்ளதை உணரமுடிந்தது நடத்தர குடும்பம் மழையில் நனையாமல் பாட்டு கேட்டு சந்தோசமாக செல்ல விரும்புமே தவிர சொகுசு பயணத்தை மனதில் கொண்டு கார் வாங்க செல்வதில்லை அந்த வகையில் எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை ஆரம்பத்தில் காரில் vibration இருந்தது அது engine heat ஆகும் வரைதான் ஒரு ஐந்து கிலோமீட்டர் கார் ஓடிவிட்டால் காரில் vibration பெரிதாக இல்லை அதை கவனிக்கவும் இல்லை Stearing நல்ல தெளிவான ஓட்டத்தில் காரை நகர வைக்கிறது தற்போது எனது காருக்கு ஏழு வருடங்கள் ஆகிறது இதுவரை என்னை முகம்சுழிக்க வைத்ததில்லை காரின் mileage 22 km/ lit என்ற அளவில் உள்ளது காரின் speakers மிக தெளிவான பாடலை வழங்குகிறது காரின் வைப்பர் எனக்கு பிடிக்கவில்லை அடிக்கடி மாற்ற வேண்டிய தரத்தில் உள்ளது காரின் பின்புறம் உள்ள boot lifter தரம் சற்று கேள்வி குறிதான் மற்ற வகையில் 50 km to 85 km வேகத்தில் பயணம் செய்ய உகந்தது Bus ல் குடும்பத்துடன் கஷ்டப்பட்டு பயணம் செய்த காலங்களை நினைத்து பார்த்தால் என்னுடைய கார் எனக்கு சொர்க்க ரதமே ❤
@johnsons1077
8 ай бұрын
மனதில் இருந்து வந்த மிக உண்மையான பதிவு ❤
@sureshm8289
7 ай бұрын
Nalla pathivu
@bankervicky
7 ай бұрын
நடுத்தர வர்க்கத்தின் கனவு.....
@mathanmathan881
7 ай бұрын
Correct anna.... Also my dream
@dhanasekargmail9549
6 ай бұрын
Super anna very nice...
@SelvamAM44
Жыл бұрын
நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..
@vembusiva8913
Жыл бұрын
பூட் பிளேஸ் சூப்பர்
@renuka5940
Жыл бұрын
Pls tel me about maintenance.. cost
@SuryaPrakash_r
Жыл бұрын
i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍
@Kollurasam
Жыл бұрын
Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion
@SuryaPrakash_r
Жыл бұрын
@@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.
@IsaacGnanaraj
Жыл бұрын
I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride
@vignesh.r9382
5 ай бұрын
நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤
@rajeshinnovations
5 ай бұрын
🤝🤝🤝
@rj.johny84
7 ай бұрын
நேர்மையான review 70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்
மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....
@pownraj6834
9 ай бұрын
Okay I will
@englishforre.1458
Жыл бұрын
Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars. God bless your noble service for the people.
@muruganlakshminarayanan5750
Жыл бұрын
Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information
@rajivgandhirajiv1989
Жыл бұрын
Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...
@senthilnathanviswanathan4924
Жыл бұрын
அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....
@r.rajindhirar5545
Жыл бұрын
விஷயம்=கருத்து✓ விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)
@saburudeena8143
Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது
@muthusamysamikkannu1143
Жыл бұрын
Bro, such a wonderful video of renault kwid .Keep it up.
@kaleeswarans3479
Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊
@rajeshinnovations
Жыл бұрын
🙏🙏🙏
@aaishahmeeraslifestyle7497
Жыл бұрын
Super sir. Really explanation was good enough sir. Thank you
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝
@tkbhoomikannansrirudhram2660
Жыл бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ.. சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,
@ZEROman1-7
4 ай бұрын
Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....
@MohanRaj-lc8vz
Жыл бұрын
Fact about ground clearance Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..
@visanthraj5094
5 ай бұрын
Bro i am planning to buy kwid automatic mostly I use it for long drive and city drive is it best to buy pls reply
@renuka5940
Жыл бұрын
Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna
@BabuBabu-qr2mz
Жыл бұрын
ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா
@rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sathish0412
Жыл бұрын
@@rajeshinnovations New age baleno 2022 review pannunga bro
@user-wy7fo5qz3p
Жыл бұрын
Hii bro unga videos ellam regular ah paakuren Useful videos ellam Tanq broo ❤️🔥❤️🔥
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@vimalvinu3312
4 ай бұрын
Neengal Sona vishayam enaku useful aaga irunthathu
@rajar6510
4 күн бұрын
Super sir. Good way of expression
@muruganlakshminarayanan5750
Жыл бұрын
Very good and detailed Feedback Gr8 Rajesh
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kumaraguru4696
3 ай бұрын
Nalla effort video💯💯 I full satisfied
@vinoth501
6 ай бұрын
Bro my kwid car RXL 2017 1000cc model 52000km run. Shall I use this car for hill driving?
@venkatesans7796
Жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@shameelahmede9304
Жыл бұрын
Sir please explain about kwid build quality
@valarprints2541
Жыл бұрын
ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍💐💐💐
@sreekanthv9285
9 ай бұрын
Very good explanation.
@tamiltalkies3014
Жыл бұрын
massss bro iptiye video potu bro semmaya irukku
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@balajiv8945
Жыл бұрын
Yes brother breaking problem iruku...unga explained super
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@prof.k.sivaram215
Жыл бұрын
Superb bro 👏 excellent and very useful review💐👍
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@johnsonrubanraj8519
Жыл бұрын
Excellent bro... Got now clarity
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajagopalan150
Жыл бұрын
நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@lakshimipathy8350
Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌
@rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@shivashankar6218
Жыл бұрын
Very good information sir, thank you sir
@sureshgopi1072
10 ай бұрын
மிக தெளிவான விளக்கம் அண்ணன்
@akd7416
3 ай бұрын
Wonderful review bro
@jaganathanramachandran4372
Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ
@Rajeshkumar-xy6wc
11 ай бұрын
Arumaiyana pathivu, nanri nanba
@asr7392
Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@Thakaligamingsquad5612
Жыл бұрын
Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@subashgs365
Жыл бұрын
cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna
@vijaypushkala882
Жыл бұрын
Very Clear explanation thanks….
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@s.premraj4665
Жыл бұрын
Good review sir 👍
@Distacca
Жыл бұрын
You are right👌👌 Thanks
@krmuthukumaran3474
Жыл бұрын
Nenga sonna Break issue correct bro....
@balasubramania5287
Жыл бұрын
Fine. Its quite decent car for middle level people.
@arun.r_2605
Жыл бұрын
Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum
@danielbond978
Жыл бұрын
Sir Tata nano வாங்கலாமா,
@harrybabu81y
Жыл бұрын
Bro can you post current tata punch model
@rameshtpr
Жыл бұрын
Bro..tiago review and mileage video video venum bro...pls
@arunjames7796
Жыл бұрын
bro best SUV cars ah pathi podunga
@vimalraj6247
Жыл бұрын
Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@Arokuttyvlogger
Жыл бұрын
bro Renault kwid 800cc or 1000cc eppadi kandu pidipathu
@rajaarya5881
Жыл бұрын
அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@rajaarya5881
Жыл бұрын
@@rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.
@rajeshinnovations
Жыл бұрын
அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்
@rajaarya5881
Жыл бұрын
@@rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?
@rajaarya5881
Жыл бұрын
@@rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.
@urastla
Жыл бұрын
Thanks for sharing this information. Brother, Nissan Magnite review try panana share panuinga.
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@pradeepkumark6304
6 ай бұрын
Super Rajesh Anna
@aquagas9130
7 ай бұрын
Bro, would u pls review Suzuki Ignis
@jawahar77
8 ай бұрын
அருமை...👍
@giridharrajan6879
Жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்
@giridharrajan6879
Жыл бұрын
மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே
@gopaalsubramaniyan2250
Жыл бұрын
Very good review sir, keep it up
@rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@SdJ264
Жыл бұрын
brother super, thanks
@saravanand5268
Жыл бұрын
Ignis review podunga ji?
@kannadasanganapathi614
Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.
@rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@oneworld2travel
7 ай бұрын
En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga
@Rithu_style
9 ай бұрын
Tq bro fr information
@ibrahimm.s4414
Жыл бұрын
Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir
@kiruthikaarya3020
6 ай бұрын
2017 enna rate vangalam bro
@basakaranrathan8228
Ай бұрын
Ananthavanagamnandri anna Lediku Ennacarnallaerukum newcar Kurainthapanathili Solungaanna pl
@Murugan00713
Жыл бұрын
அண்ணா boliro pick up car patthi video podunga anna
@ushamathu9361
5 ай бұрын
Super brother ❤
@dnctamilselvib8769
Жыл бұрын
Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka
@tamilbarathikames1812
Жыл бұрын
Sir ithea mathire swift car review video upload please
@gokulgk189
Жыл бұрын
Hi Bro I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..
@santhoshezio3705
Жыл бұрын
Per month maintance cost how much bro
@renuka5940
Жыл бұрын
Wht about long drive.. its suitable
@yokeshviki327
10 ай бұрын
Wat about Amt modeo
@pattuananth7379
6 ай бұрын
Ella vakayilum itha Vida tata nano best
@dotpixphotography
Жыл бұрын
Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro family car avlo than..
@shakikhalil
5 ай бұрын
Kwid is a best car with affordable price. Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu
@muralidharan8299
11 ай бұрын
அருமையான பதிவு.
@rajeshinnovations
11 ай бұрын
🤝🤝🤝
@manojs1453
Жыл бұрын
Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review
@rajeshinnovations
Жыл бұрын
Sure soon 👍
@geethashiva8357
Жыл бұрын
Honest review super. no one beat you about your truthful reviews.
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🙏
@suresh.s1474
5 ай бұрын
Thank you brother
@sathish0412
Жыл бұрын
Bro new age baleno 2022 complete review pannunga
@vellaichamy9807
8 ай бұрын
Super speech sir
@krishnapandinathanv3203
Жыл бұрын
Rajesh Bro Very Thanksful videos for Kwid. Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed. Very smooth family purpose car, City ride car use, Steering wheel size Comfortable holding, Looks very nice, Thtsy i buy second hand car, am the new buyer car Owner. benefits and friendly type are matched budget also Super. ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA Keep in touch bro
@vetrivelm3403
Жыл бұрын
சிறப்பு 👌
@jayselva6117
Жыл бұрын
happy to see opening line in sweet tamizh
@rajeshinnovations
Жыл бұрын
🙏🙏🙏
@RVK_Automotive
Жыл бұрын
I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number
@renuka5940
Жыл бұрын
Wht about long drive sr
@RVK_Automotive
9 ай бұрын
Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car
Пікірлер: 299