எவரையும், யாரையும் எப்போதும் காயப்படுத்த கூடாது என சொல்லி சென்ற என் தலைவர் கலைஞர் கை காட்டி சென்றது நம் தளபதி மட்டுமே 🙏🙏🙏
@periyandavansadhasivam7571
Жыл бұрын
தலைவர் கலைஞர் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்
@thilagavathythilak9623
Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️என் மானசீக தலைவர் டாக்டர் கலைஞர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@goldking9803
Жыл бұрын
கடல்அலையும்ஓய்வதில்லைஎங்கள்கலைஞரின்புகழும்உலகம்உள்ளவரைமறையபோவதில்லை.. தங்கம்
@Tamilselvan-c4y
Ай бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை
@alizainudeen9611
Жыл бұрын
சூப்பர் நன்றி நல்வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களின் நினைவுகள் என்றும் ஓங்கி நிற்கும்❤
@ganeshmoorthy2948
Жыл бұрын
எங்கள் திராவிட தலைவனே தமிழ் நாட்டின் நவீன சிற்பியே உன் புகழ் நிலைத்து நிற்கும் ❤❤❤❤❤❤❤
@vanagarajannaga5617
24 күн бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Kalainger seithathu eralam tamizarghalukku ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thegoldencity4986
Жыл бұрын
தலைவா அண்ணாஉனக்கு அண்ணன் எங்களுக்கெல்லாம் நீ தான்னா அண்ணனாகவும் தானை தலைவணாகவும் உன் வாய்ஸ் அலைஓசையாய் இன்றும் எங்கள் செவிகளுக்கும் இந்த புவிக்கு விருந்தாய் காயமடைந்த எங்கள் இதயத்துக்கு மருந்தாய்
@jbphotography5850
Жыл бұрын
எங்கள் தமிழின தலைவனின் குரலை கேட்டதில் ஒரு உடன்பிறப்பாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி பாராட்டு வாழ்த்து
@keerthyrambarthi5393
Жыл бұрын
நாங்கள் வாழும் காலத்தின் அதிசயம் தாங்கள். அப்பேர்ப்பட்ட அதிசயமே இன்னொருவரை அதிசயம் என போற்றப்படுகிறார் என்றால் அவர்(பேரறிஞர் அண்ணா) அவர்கள் எவ்வளவு பெரிய பேரதிசயம் ஆக இருக்க முடியும்... வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ்;; பேரறிஞர் அண்ணா புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்....
@sundararajankanagasabapath5536
2 ай бұрын
KKR@@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393
Жыл бұрын
நாங்கள் வாழும் காலத்தின் அதிசயம் தாங்கள். அப்பேர்ப்பட்ட அதிசயமே இன்னொருவரை அதிசயம் என போற்றப்படுகிறார் என்றால் அவர்(பேரறிஞர் அண்ணா) அவர்கள் எவ்வளவு பெரிய பேரதிசயம் ஆக இருக்க முடியும்... வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ்;; பேரறிஞர் அண்ணா புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்....
தானை தலைவா உங்கள் குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆகிவிட்டது மறக்க முடியுமா உங்கள் பேச்சை...,
@naga52raja10
5 ай бұрын
Unmai
@kuppusamyithaya4717
Жыл бұрын
தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் அதிகம் காணப்படுவது மகிழ்ச்சி அளிப்பதில்லை
@user-vm1ti6zq5o
Жыл бұрын
Annavin .naanayathai neengal samayogithamaga payanbaduthikondathu makkaluku kalam sella sella puriya aarampithuvitothu anna naamam valga thavaraga payanbaduthiya payanbaduthiya manithargal anaivarum oliga ena ketkum kaalam varum
@krishnanmadhavan6892
Жыл бұрын
என்றும் எங்கள் நினைவில் வாழும் எனது அருமை தலைவா என் வாழ்நாள் முழுவதும் உன் புகழ் பாடவே நான் உயிரோடு இருக்கிறேன்
@SenthilKumar-uh2zu
Жыл бұрын
தமிழ் இனம் தலைவாஉங்கள்காந்தகுரல்க்குஎன்றூம்அடிமைஇன்றக்குதேவையானபதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RoseylineRosey
Жыл бұрын
தலைவா உங்கள் குரலை கேட்டு கண்ணீர் வருகிறது.மிஸ் யூ தலைவா.
@socialviews5868
Жыл бұрын
DMK win 👍👍👍
@sankarvel1470
Жыл бұрын
🙏🙏🙏
@DP-qp8wr
Жыл бұрын
❤
@mkngani4718
Жыл бұрын
அப்பா அம்மா கிட்ட கேட்டு விட்டு கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று கலைஞர் கருணாநிதி வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்று கருதப்படும் இந்த நிலையில் கடந்த கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க வேண்டும் என்ற ஆசை காட்டி வருகிறது என்று DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து 33 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று மாநில அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர் நான் தான் காரணம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த DMK தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி......
@mkngani4718
10 ай бұрын
DMK தமிழகத்தில் தமிழ் மக்கள் நலன் 1969 ஒரு நாள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள்.
@nvairakannu632
Ай бұрын
Kalaignar karunanidhi is not an individual but an institution.
டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் குறித்து விசாரணை நடத்தி கலைஞர் கருணாநிதி ...
@akbarmohamedali9147
Жыл бұрын
அண்ணாதுரை எனும் சிங்கத்தை அண்ணாமலை எனும் தெரு நாயை விட்டு எதிர்க்கிறது அமித்ஷாதிமுக கட்சி.
@mkngani4718
10 ай бұрын
DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி பல கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில்.தமிழ் வாழ்க. தமிழ் மக்கள் மீதான. கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK. யில் நடந்த 1969. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற மாநில அரசுகள் நடவடிக்கை முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து.1969. இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. தமிழகத்தில் கடந்த DMK தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் முறையாக இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நடந்த நம்பிக்கை. இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் கடந்த தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் இன்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக 365oral DMK...
@panneerselvan8006
Жыл бұрын
14வயதிலேயே "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" என்ற ஒருமுறைக்கு இருமுறை தமிழ் தமிழ் என்ற பெயர் தாங்கிய அமைப்பை ஏற்படுத்திய மகான்.
Пікірлер: 54