திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கத்தில் உள்ள அரசு கெஸ்ட் ஹவுஸில் சமையல் கலைஞராக பணிபுரிந்து பெரியார், MGR, கலைஞர் என பலருக்கும் சமைத்து தந்தவர் திரு ராமையா.., தான் ஓய்வு பெற்ற பிறகு தன் பெயரிலேயே பூண்டியிலேயே சொந்தமாக ஒரு அசைவ உணவகம் வைத்து நடத்தி வருகின்றார் திரு.ராமையா அவர்கள். இவரின் சமையல் பக்குவத்துக்காகவே அரசு அலுவலர்கள் , ஊர் மக்கள் பலர் இவரது 60ரூபா அளவில்லா மதிய உணவை ருசிக்க வருகின்றனர்.
Ramaiah Mess
ராமையா மெஸ்
cont: 9597476385
6V5H+686,
Near poondi Dam
Poondi,
Thiruvallur district,
Tamil Nadu 602023
goo.gl/maps/uA...
------------------------
To contact MSF
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
Негізгі бет Retired Cook ராமையா மெஸ் | MGR ருசித்த சமையல் | MSF
Пікірлер: 102