வணக்கம்! சகோதரி எனக்கு ரிஷப ராசி தான், இன்று தான் உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன் நீங்கள் சொல்வது போல் நடந்தால் மகிழ்ச்சி, நடக்காவிட்டாலும் மகிழ்ச்சி ஏனென்றால் தங்களுடைய குரலில் அவ்வளவு ஆக்கம் உள்ளது இப்போதே நீங்கள் சொல்லும் அனைத்தும் நடந்து கொண்டு இருப்பது போல் 💫😊
@sumitha.n1834
3 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் சகோதரி... திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக நானும் என் கணவரும் நீண்ட தூர பயணம் மேற்கொண்டோம்..... இனிமையாக இருந்தது
@rajij1675
5 күн бұрын
உண்மைதான் சகோதரி நீங்க சொல்லியபடி நடந்தால் சரி
@rxmani1763
4 күн бұрын
😮😮😢😮
@ravirevathi6191
2 күн бұрын
உண்மைதான் சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை
@phoenixgamingchannel8359
Күн бұрын
நீங்கள் சொல்வது 💯 உண்மை ❤❤❤
@Jerry-o8e
2 күн бұрын
8:09 💯 ஒரு நாள் கூட அழுகாம தூங்குனது இல்ல... நேற்று இரவு தூங்கும்போது நினச்சேன் இப்போ கொஞ்சம் நாள் நைட் அழுகுறது குறைந்திருக்குனு.. ஆனால் பயமா இருக்கு வாழ்க்கையை நினைத்தால் 😢 இறைவன்தான் துணை அவனையே முழுமையாக நம்புகிறேன்..🙏🏻 மனிதர்களையும் நண்பர்களையும் நம்பி ஏமாந்தது போதும் இனி யாரையும் நம்பக்கூடாது என்ற மனநிலை வந்துவிட்டது.. இனி அந்த கோவிந்தர் மட்டும்தான் 🙏🏻🙏🏻
@Veluchamy-t7h
3 күн бұрын
உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரி
@manimsk8996
Күн бұрын
என் அன்பு சகோதரியே தயவுசெய்து ரிஷப ராசி தனுசு லக்கனம் கொஞ்சம் சொல்லுங்களேன் தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@Jayalakshmi-c1o
3 күн бұрын
மிகவும் அருமை சாகவும் முடியல வாழ்வும் முடியாத ஒரு வாழ்க்கை இந்த பதிவை பார்த்தேன் நல்லது நடந்தால் சரி 🎉
@srinilanyzone23
3 күн бұрын
Thank you for your prediction , whether it is going to happen or not, I liked your way of talking and your voice gave lots of positive energy to me❤🎉
@ThenThiru-bs9fh
2 күн бұрын
நன்றி சகோதரி
@RamaKrishnan-up1us
5 күн бұрын
100 உண்மை
@selvammsselvamms2760
3 күн бұрын
ஓம் முருகா போற்றி தக்ஷிணாமூர்த்தி போற்றி😢😢
@sudharameshrs5945
4 күн бұрын
உண்மைதான் நன்றி
@vimaladevi8730
4 күн бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை 🙏🙏🙏
@KamalambikaiKanthasamy
3 күн бұрын
நன்றி
@YasoAnbu-f3j
13 сағат бұрын
❤❤
@saravananarasu6052
Күн бұрын
தெய்வம் தான்மா நீங்கள்........எது எப்படியோ இதுவரை அப்படித்தான்.... இனிமேல் தாங்களின் வாக்கு பலிக்கட்டும்......
@LyricsLover-off
3 күн бұрын
Perfect uh sonninga...😢😢😢😢hope your positive words change our life. Thanks ma
@valarmathics461
2 күн бұрын
Vazgha valamudan
@JothiRanjith-xw4ho
7 сағат бұрын
Sister enaku government work kidaikuma try panalama. Ennoda natchathiram rogini
@poovaiaiyer1338
Күн бұрын
Thank you mam this story my life
@manimsk8996
Күн бұрын
என் அன்பு சகோதரியே இங்கு சொன்ன அனைத்து விஷயமும் பலித்தால் என்றென்றும் உங்களை மறவே மறக்கவே மாட்டேன் என்னைப் பெற்றெடுத்த தாய் போல் சொன்னீர்கள் அத்தனை உண்மையானால் கண்டிப்பாக உங்களை நான் தொடர்பு கொள்வேன் என்னால் முடிந்ததை நிச்சயமாக உங்களுக்கு செய்வேன்❤
@MSRF-mx6bn
4 күн бұрын
Jeevandai Babu speech riyale very best ur speech entertainment and taim pass
@InusanThiyagarasa
13 сағат бұрын
Yes 1000 sister ❤❤
@InusanThiyagarasa
13 сағат бұрын
Yes ❤❤❤
@VijayRagavan-e8x
5 күн бұрын
Ah supper supper akka🎉
@AmbikaD-d1s
4 күн бұрын
100 உண்மை எனக்கு எப்போது விடியு காலம் வரும் ரிஷபம். கார்திகை நட்சத்திரம் எப்படி உள்து
@Redmi-be3um
3 күн бұрын
Naanumthan
@நா.சத்தியமூர்த்தி
3 күн бұрын
Naanum thaan
@musicallyaddicted0304
3 күн бұрын
💯 mam hatsoff. God bless you long way to go 🙏
@Jagathesan7135
4 күн бұрын
Romba nandri sister
@Mathirpm
4 күн бұрын
மகிழ்ச்சி
@VanithaSelvaraj-j2b
3 күн бұрын
Unmai than amma
@InusanThiyagarasa
13 сағат бұрын
Yes
@kotteswarid5953
4 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@HrHarshaRathika
5 күн бұрын
Sister guru vakram duration?
@vanitham9646
4 күн бұрын
Thank you Mam
@ganesonvellu8002
4 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽
@kvasantha4049
4 күн бұрын
Really true.
@yjklmnop_z167z
3 күн бұрын
All, correct, before my life
@YasoAnbu-f3j
13 сағат бұрын
Correct aa sonneenga ma 😢
@VijayKumar-ki5ov
16 сағат бұрын
வாகன தொழில் எப்படி இருக்கும்
@RAVIVHP
2 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@Ibrahim-b2g3b
5 күн бұрын
Very very super Sister
@DANNY-zj2up
3 күн бұрын
Enakku enna rasi, eppadi therinthu kolvathu
@karthikarthik696
5 күн бұрын
Nallathaaaaaa nadakkathu maaaaaaa
@dhandapanis6833
4 күн бұрын
நன்றிகள் பல வாழ்த்துக்கள்
@UshaRani-fu6oz
3 күн бұрын
💯😪😪
@KalpanaMurugan-cg7dz
5 күн бұрын
True mam
@SathananthamSiri
20 сағат бұрын
ok
@vijiviji9875
4 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@ManiMani-gc7gg
3 күн бұрын
100%
@vedhaNayagi-p5j
4 күн бұрын
True..
@anandhann5993
4 күн бұрын
நிங்கள் செல்கிறது எல்லாம் சாரி தான் மேடம்
@angai4591
Күн бұрын
Natri sister.
@umaraja5051
4 күн бұрын
ஆமா சகோதரி நன்றி
@c.lakshmili9026
2 күн бұрын
Real message
@chinnachamy7343
2 күн бұрын
Nallathu nadakkattum sister
@sekarkarthikeyan7669
5 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@rathivadhana6346
3 күн бұрын
All correct fact
@sheikbasha5200
4 күн бұрын
🤝⭐🤝
@indumathim4099
3 күн бұрын
Yes sister
@IQFAU
4 күн бұрын
Correct tha😢
@umasaravanan8572
3 күн бұрын
Om Guru bhagavane pottri pottri
@RahdikaRojini
4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️👍
@jameskumer3194
2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyasamym9592
4 күн бұрын
6:35 6:48 சூப்பர் நூற்றுக்கு நூறு உண்மை
@IQFAU
4 күн бұрын
romba kastama irukuu😢
@karthikarthik696
5 күн бұрын
Uyir onnu mattum than erukku ma
@VasuVasu-fh2qt
4 күн бұрын
Yes
@kumarank8775
4 күн бұрын
True
@marisuba3100
4 күн бұрын
😢
@MuhammadSyukur-lu9jy
4 күн бұрын
740 pm 21271 itukku batil sollungga Eanna vaalkaiyadanu eruku
@kirubadevi8493
3 күн бұрын
நீங்க சொல்லும் பலன் , மிருகசீரிடம் கு பொருந்துமா, sis
@InusanThiyagarasa
13 сағат бұрын
We already married, but break up
@RameshKalishwaran
4 күн бұрын
Nenga sonnathu palichapothum
@antonyraj62
4 күн бұрын
இந்த நேரத்தில் அரசு வேலைக்கு முயற்சி பண்ணுனா கிடைக்குமா சகோதிரி
@AgathiyarRasiPalan
3 күн бұрын
நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்..கவலைவேண்டாம்...
@InusanThiyagarasa
13 сағат бұрын
22.7.1995 please tallme
@jayarubytheni3044
4 күн бұрын
I'm 80years old lady. What happened to me tell me.
@Sathishkumar-gb2tb
5 күн бұрын
😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umasasi5482
4 күн бұрын
🙏🙏🙏🙏
@VinayagamM-ih6mv
3 күн бұрын
விநாயகம் பிறந்த ஊர் என்ன தாவடி எப்போது திருமணம் எனக்கு நடக்கும் ஸ்கூல் டேட் ஆப் பர்த் மட்டும் தெரியும் .1.6.1995 ஸ்கூல் டேட் ஆப் பர்த் மட்டும் தான் தெரியும் உன் அப்பா அம்மா எதுவும் எழுதி வைக்கல பிறந்த தேதி வைக்கல எப்போது திருமணம் நடக்கும்
@peterlawrence434
5 күн бұрын
Onnum Nadakathu
@karthikarthik696
5 күн бұрын
Sssssssssss
@Narunsakthivel
2 күн бұрын
மாமியார் தொல்லை தீருமா
@DhilebSathya
2 күн бұрын
Same
@vinodhini7356
2 күн бұрын
Same enakum
@kalpanaa7805
18 сағат бұрын
எனக்கு நான் தாய் மாமா வ தான் திருமணம் செய்து கொண்டேன் எங்க பாட்டி தான் இப்ப மாமியார் டிசைன் டிசைன் னா டார்ச்சர் தருவாங்க ☺☺☺
Пікірлер: 98