ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ரிஷிபத்திற்கு வரும் தகுந்த மாடு அதுபோல தான் இந்த ராசியில் உள்ள எல்லா மனிதர்களும் அடி மாடு கணக்காக அடி வாங்கிக் கொண்டிருக்கிறோம் நீங்கள் சொல்வது நடந்தால் கோடான கோடி நன்றீகள் ஐயா
@kumarbakiya6333
7 күн бұрын
ரிஷபம் பாவப்பட்ட ராசி
@vanithasamantha1514
8 күн бұрын
மாசம் மாசம் இப்படி தான் சொல்ராங்க பட் ஒரு மயிரும் நல்லது நடக்கல
@Amudha-r8w
5 күн бұрын
Nambigai vaiga nalade nadakum...God bless you..
@mr.chozhan5996
5 күн бұрын
Everything he says for views only ... Better think and don't waste time and the internet...
@radhaperumal8535
9 күн бұрын
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு பர்சன்ட் உண்மை ஆனா மனக்கவலை எனக்கு ரொம்ப இருக்கு
@umamaheswari9021
3 күн бұрын
Me too
@gowthamgowtham2934
7 күн бұрын
Vazhai pudikala en da manusana poorothomnu iruku... En panurathu parents kaga vazhuthu irukom ...💯😭😭
@RajaagxRaja
9 күн бұрын
Royal salute. Sir 100%உண்மை
@MahalaxmiK-d2p
9 күн бұрын
Correct neengal solvadu anaithum unmaidan enudayadu rishaba rasi rohini nakshatram. Futurel epadi irukum endru solungal. Ipoludu neengal solvadu polave than nadandu kondu irukiradu om sakthi Om namah shivaya Om namah shivaya
@Palpandi-r8h
4 күн бұрын
உயிர் ஒன்னு தான் இருக்கு சொத்து சுகம் மனைவி இறந்து போயிட்டாங்க ஒரே ஒரு பொண்ணுக்காக தான் உயிரை வச்சிருக்கேன் நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் 🙏😭
@shabeerzahedh6190
3 күн бұрын
Don't worry bro .! Ellame maarum InshaAllah .! ❤️
@murugesanm3833
2 күн бұрын
மாமியார் இருக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும்
@VidhyaM-ih7cn
9 күн бұрын
En vazhkai 2017 la irundhu munerave illa, edhume naladhu nadakala...rmba kastama iruku, yen da irukomnu iruku... Sethu poga kuda mudiyala😢😭
@melodicpearl
8 күн бұрын
It's true sis..... Same problem.......😢😢😢😢 Nanum apdi than irkenga..... nambovom
நானும் எனது கணவரும் ரிஷபராசி தான் ரோகிணி கணவர் நான் மிருகசீரிடம் ஒரே சண்டை தான் என்ன ஐயா செய்வது என்னை மட்டும் அவருக்கு பிடிக்கிது இல்லை தற்பொழுது 1மாத பெண் குழந்தை பிறந்துள்ளது ஐயா சண்டை குறையவில்லை
@vijilakshmi2197
7 күн бұрын
Life long problem than sister unkaluku irukum ana neinka prothosam viratham iruka nalathu nadakum
@jayakumaris9928
5 күн бұрын
கவலைப்படாதே பாப்பா. எல்லாம் மாறும் . கடவுள் துணையுண்டு. மேலெ சொல்லியிரிக்கும் படி ப்ரதோஷம் கும்பிடு, இப்போது ஆறுமாதங்கள் கோவிலுக்கு போகமுடியாவிட்டாலும் அர லிட்டர் பால் வாங்கி யார் மூலமாச்சும் நந்திக்கு அபிஷேகத்துக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். எல்லாம் நல்ல மாற்றங்களை தரும் .ஓரு நாளிலோ ஆறு மாதங்களாக வோ எல்லாம் மாறிவிடாது. காலதாமதமாணாலும் படிப்படியாக ஸந்தோஷமாக மாறும் . கவலை வந்தால் குழந்தையின் சிரிப்பை பாரு. அதற்கும் மேலாக கவலை வந்தால் தாய் தந்தையர்களை நினைத்து பார். அவர்களுக்காக வாழலாமே என்ற நினைப்பு வரும். காக்காக்கும் குருவிகளுக்கும் தினமும் பிஸ்கட் ( 3 rs parley G) போதும், வைக்க பழகு. காலையில் 6.30 kku முன் வைய்க்க ப்பழகு. எல்லாம் மாறும் கண்ணா.
@gbk4167
Күн бұрын
நாங்களும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்குறது 😢😢😢😢😢
Na romba varsama paravaikaluku arisi biskat yellame kuduthututhan erukan.ennum veedu kuda kattala kudusaila than erukom.sappattuke vazhi illa.romba kastam padukirom
@mohammadjalaludeen1094
9 күн бұрын
WHAT IS THE KARMA VINAI ? ANSWER ME ,
@mathybalasingam6522
3 күн бұрын
Bad things you did in your past life. What ever we do either good or bad will follow us life after life but I don’t like this because I don’t know what I have done wrong to suffer in this life.
@markanduramalingamjp7316
8 күн бұрын
❤❤Om namachevaya om om namachevaya om shakthi om om shakthi porti porti porti thunai saranam good ❤
@sharbudeensharbudeen4216
5 күн бұрын
நன்றி 1974/11/30 ரிஷபம்
@Mottovlogs206
8 күн бұрын
2024 la erunthu ore poithana rishapam rasiku😢
@VeluVelu-k6p
4 күн бұрын
En husband rishapa rasi anaithum true
@skkskk7858
9 күн бұрын
❤
@KarthiKeyan-ei5sv
9 күн бұрын
பூர்வ புண்ணியம் என்கிறீர்கள் அதன்படியே எல்லாம் நடக்கட்டும் அப்புறம் எதுக்குய்யா ஜோதிடம் நீங்க எல்லாம் youtube வெச்சு பிழைப்புக்கு வழி தேடிக் கொள்கிறீர்கள்
@jayapalveragopal8901
7 күн бұрын
உண்மை உண்மை உண்மை தான் நண்பரே. இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் நம்மை சில நேரங்களில் ----!!!சரி நடப்பது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா. நண்பரே உங்கள் முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்
Пікірлер: 45