Felicitated the Young prodigy Rithika for winning 'Asia Book of records' & titled as ‘Grand Master’ for reciting 247 Tamil alphabets in the form of a song (Uyirmei Ezhuthukal) in 1 minute, 40 seconds & 28 milliseconds at the age of 12 years.
தமிழ் எழுத்துகளான 247 உயிர்மெய் எழுத்துக்களை 1 நிமிடம் 40 வினாடி 28 மில்லி நொடிகளில் பாடலாக வாசிதற்காக "ஆசியன் புக் ஆப் ரெகார்ட்" மற்றும் "கிராண்ட் மாஸ்டர்" பட்டத்தை வென்ற சிறுமி ரித்திகாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி கெளரவித்தேன்.
Original link:
/ 1583474498720087
Негізгі бет Rithika.B was felicitated by Lieutenant Governor of Puducherry Dr. Tamilisai Soundararajan madam
Пікірлер