நமது உழைப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி பயணம் தான் இந்த வாய்ப்பு. வெளிநாட்டு வாழும் தமிழர்களே ஒன்று இணைத்த முயற்சியில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி. லண்டன் வருவதற்கு இந்த குழுவில் சார்பாக முதல் வாய்ப்பை உருவாக்கி கொடுத்த திரு சீனிவாசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நமக்காக அவர் வழங்கிய இந்த வாய்ப்பை நண்பர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நினைக்கும் நபர்கள் முதலில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் நீங்கள் அப்ளை செய்யும் பொழுது யார் இந்த வாய்ப்பை தெரிவித்தார்களோ அவர்களுடைய முழு பெயரையும் நீங்கள் அதில் தெரிவிக்கும் பொழுது உங்களுக்கு முன்னுரிமை அந்த நிறுவனம் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். பதிவே முழுமையாக பார்க்கவும் சந்தேகங்கள் இருந்தால் எனது குழுவை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான வாய்ப்பாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த வாய்ப்பை பெறுவதற்கான முயற்சியை தொடங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வாய்ப்பை பயன்படுத்தி லண்டனுக்கு வாருங்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கின்றேன். நன்றி வணக்கம்
OUR WEBSITE LINK:
namakkaltolond...
OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
whatsapp.com/c...
USEFULL VIDOES:
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் - • வாய்ப்பு கிடைக்கவில்லை...
ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல எளிய வழி - • How can I enter a Euro...
Негізгі бет ஆர்க் வெல்டிங் தெரிந்தால் இலவச விசா-லண்டன்
Пікірлер: 370