Hi friends
அனைவருகும் ரொட்டி பெருநாள் நள்வாழ்துக்கள்
சப்ரு பிறையில் வரக்கூடிய கடைசி புதன்கிழமை இந்த பொருநாளை கொண்டாடுவார்கள்.
தேவையான பொருட்கள்:-
ப.அரிசி - 1படி
முட்டை - 4
சீனி - 50g
நெய் - 100g
மைதா - 50g
சோம்பு - 20g
ஆயில் - தேவையான அளவு
தேங்காய் - 1
உப்பு - தேவையான அளவு.
நன்றி .......
Негізгі бет ரொட்டி பெருநாள் | ரொட்டி எப்படி செய்வது
Пікірлер