அண்ணன் நான் நாடார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதே நேரம் நம்மக்களிடம் அதிகம் வெட்டு வெட்டு என்று வெறும் வன்முறை சாராயம் பற்றியே பேசாமல் நமது காமராசர் ஐயா போல அறிவை வளர்க்கும் கல்வியை படிக்கவும் சிறப்பாக தொழில் செய்யவும் அவர்கள் மறுவாழ்விற்கும் நிறைய களத்தில் உதவ வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்குகள் கிடைக்கும். எனக்கு ராக்கெட் ராசா அண்ணன் சுபாசு பண்ணையார் அண்ணன் சீமான் எல்லோரையும் பிடிக்கும்.
@anjipal
3 жыл бұрын
Arumai nanba.
@aeaster9212
3 жыл бұрын
கொலைக்காரன் கொலையை பற்றி தான் பேசுவான். வெட்டு வெட்டு ன்னு தான் சொல்லுவான். படி பின்னால் சொல்லுவான்.
Пікірлер: 69