இந்த ஆண்டு TNRSA 🛼 (தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன்) பொள்ளாச்சியில் நவம்பர் 9, 2022 அன்று நடைபெற்றது, நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நமது O2 ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த சுஜை பாலா என்ற மாணவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 🏅 மூன்று தங்கப் பதக்கம் வென்று TNRSA போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிலை,Rink -lll
9 - 11 வயது பிரிவில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இறுதிப்போட்டியில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான TNRSA போட்டியில் 7வது இடம் பிடித்தார் 🎊 வாழ்த்துக்கள் சுஜய் பாலா
Негізгі бет Roller Skating Thoothukudi Sujai bala O2 Sports Academy
Пікірлер