வளையல்கள் அத்தனையும் அருமை. பல வருடங்களுக்கு முன் பான்டிபசாரில் இப்படி ஓர் கடை வளையல்களுக்கென்று இருந்தது. அதுவும் சிறு கடைதான் ஆனால் நிறைய வகைகள் இருந்தன.அதன் பிறகு இப்போது தான் இப்படிபட்ட கடையை பார்கிறேன். அவர்கள் குடும்பமே சேர்ந்து ஒன்றாக கடை நடத்துவது கூடுதல் மகிழ்ச்சி. ஆனால் விலை மிக மிக அதிகம். சில வளையல்களை தேடிச்சென்று வாங்க வேண்டிவரும் என்றாலும், அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கடலுக்கு அவர்கள் விதிக்கும் விலை மிக அதிகம். உதாரணமாக ஆடி பூரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றிருந்தேன். லக்ஷ்மிக்கு வளையல் மாலை போட ' சிட்டி காஜலு ' என்று அழைக்கப்படும் சிறு வளையல்களையும் மற்ற வளையல்களோடு சேர்த்து வாங்கினேன். ஒரு சரத்தில் 108 வளையல்கள் இருக்கும். மற்ற கடைகளில் இது 60ரூபாய் தான். ஆனால் அம்மாச்சி கடையில் 100 ரூபாய். நீங்கள் 60 ரூபாய்க்கு விற்ற கடையிலேயே வாங்கி இருக்கலாமே என்று கேட்கலாம். அந்த கடையில் வண்ணங்கள் இல்லை. ஒரே ஒரு வண்ணம் தான் இருந்தது. அந்த ஒரே காரணத்திற்காக இவர்களிடம் வாங்க வேண்டியதாகிவிட்டது. மற்றொரு சங்கடம் mix and match என்றாலும் ஒவ்வொரு வண்ணத்திலும் one dozen வாங்க வேண்டியதாகிவிட்டது. மூன்று வண்ணக்கலவை என்றால் 3 dozens. அந்த வகை வளையல்கள் 300 ரூபாய்கும் மேல். அதாவது 900 ரூபாய். Designer துப்பட்டாவே 500, 600 தான் இருக்கும். இரு கரங்களில் , கரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டாலும் ,ஒரு dozen மிகுந்துவிடும்- 300 ரூபாய் பயனற்று போய்விடும். வெளி நாடுகளுக்கு நிறைய அனுப்புவதாக எல்லா காணொளிகளிலும் சொல்லி வருகிறார்கள். வெளி நாட்டில் இருப்பவற்களுக்கு இந்த விலை பொருட்டில்லாமல் இருக்கலாம். ஆனால் பொருளுக்கு என்ன உகந்த விலையோ அதில் தான் விற்க வேண்டும்.இது என் தாழ்மையான வேண்டுகோள். மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளீர்கள். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டிப்பாக அதிகப்படியான விலையை குறைத்தே ஆகவேண்டும். தங்கள் வியாபாரம் பெருக நல் வாழ்த்துக்கள்.
@fairlinbrilda1062
2 ай бұрын
வளைகாப்பு பண்ணி கைநிறைய கண்ணாடி வளையல் போட ஆசை ஆனால் அந்த பாக்கியம் கடவுள் இன்னும் தரவில்லை
Innum akathu sis.. don't panic. உங்கள் குழந்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பிறக்கும் 🤱
@saiji9076
Ай бұрын
Dont worry sister. Be happy
@jeyameenakashikrishnamoort562
2 ай бұрын
Wer s ur shop maa
@bharathiramalingam6265
2 ай бұрын
Hi ...pls tell about kasturi manjal benefits and how to use
@dharanimoni1483
Ай бұрын
Neenga jeni akka oda akka thana super collection super Wow nice 👍👍👍🎉❤🎉❤😢❤
@janag1280
2 ай бұрын
Bangles collection superb but no reply in what's app after many followup. Kindly focus on small orders too. Pl understand aunty as customer we will also compare and buy. Only if u reply we can place. It's been more than a month since I dint hear after follow up so not always customer delay
@hemapriya3632
2 ай бұрын
Hi mam we are focusing on small order first but if we are taking one order it will take more than one HR we are try to follow each and every customer
@anandkannan3679
Ай бұрын
Address please
@matheshkanna4939
2 ай бұрын
One piece vakalama and cash on delivery
@Jayashreevinothlifestyle
8 күн бұрын
Shop enga iruikku
@user-vx7cb2ht3b
Ай бұрын
Address mention pannunga ammachi
@surenthiersurenthier7254
2 ай бұрын
எந்த ஊர்ல
@padmavathiswaminathan1596
Ай бұрын
Very nice where is your shop amma
@BTSFOREVER-ss2fd
11 күн бұрын
Kadai enga iruku
@Angel25746
17 күн бұрын
எல்லாம் விலை அதிகம் போய்டாதீங்க
@RamyaMs-i7g
20 күн бұрын
Address sollunga
@singamyt3404
Ай бұрын
அம்மாப்ளைன் வளையல் என்ன விலை ஆர்டர் பண்ணா டெலிவரி பண்ணுவீங்களா உங்கள் கடை எங்க இருக்கு எப்படி ஆர்டர் பண்ணுவது
@varshinisureka2318
16 күн бұрын
Shop address sollunga please
@user-nt3dp6px8v
2 ай бұрын
Impon long chain evlo varum amma
@lakshmiarivu2254
2 ай бұрын
உங்க கடை எங்க இருக்கு
@niranjanadevi6820
2 ай бұрын
Amma.shop.address.sollunga amma
@karthikeyankarthikeyan5934
22 күн бұрын
Plain kothu valyel iruka ma 2 size
@jeyarathajeya4397
14 күн бұрын
எனக்கு வளைகாப்பு பண்ணி கை நிறைய வளையல் போடனும் ஆசை எனக்கு குடுத்து வைக்கல அம்மா
@SaranNisha-ih3et
Ай бұрын
One piece vanglma .then cash on delivery pana mudiyma
@moshimangaiv8935
Ай бұрын
Which place is this
@RekhaMarimuthu
Ай бұрын
Thambram
@syedahamedkabeer80669
2 ай бұрын
Super amma ❤❤❤❤
@maheshsamy8789
2 ай бұрын
Super super samya irku
@swarnadk
18 күн бұрын
sri sampradaya stores Balamani no.6.21,ramasamy street west Tambaram Chennai.45 Tambaram Chennai - 600045 Tamil Nadu, India
@user-wp5mj7wo5z
2 ай бұрын
எந்த ஊர்
@gomathigomathi2479
Ай бұрын
Thambaram
@kalaiselvi5585
Ай бұрын
God bless you Akka
@raoraghavendran8488
2 ай бұрын
சூப்பர் அம்மா
@manjukarikilli
2 ай бұрын
Shop location please
@FFpro-nn4tq
2 ай бұрын
அம்மா பழைய கண்ணாடி வளையளைஎன்னபன்ரது
@tamilachi671
2 ай бұрын
emprot threat Vanki suthi stone vainga super a irukum
@Veerammalperiyakaruppan
2 ай бұрын
Super amma❤
@vallicooking301
Ай бұрын
Address please soluganma
@murugappanmangayarkkarasi5617
23 күн бұрын
Neli valayal iruka glass la
@user-vx7cb2ht3b
Ай бұрын
Per dozen how much i want to order for my marriage function how to order
@HariT-vs9np
Ай бұрын
Adress please
@ganggaganachandran2118
2 ай бұрын
Calling you so many times but no one answered. From Malaysia
@BassBhuvi
19 күн бұрын
அம்மாச்சி உங்க கடை எங்க ammachi நாங்க கும்பகோணம்
@VinoPraganya-ee2si
2 ай бұрын
Entha uru amma
@ulaganathangopal5909
Ай бұрын
அம்மா நீங்க தாம்பரத்தில் தான் இருந்தீங்க இப்ப இந்த கடை எங்க ஓப்பன் பண்ணி இருக்கீங்க
@yamunavetri1772
Ай бұрын
Madurai la eruga
@varshayuvasri5645
2 ай бұрын
ஐம்பொன் dollar chain katunga
@VASANTHAMALLIGA-pn8vm
Ай бұрын
Kadai. Enga. Eerukku. Amma
@sgomathimeenakshi7300
Ай бұрын
Rate romba
@manjuthaiagarajan917
Ай бұрын
Amma valayal mumbai anupivingala
@anushyasuresh780
2 ай бұрын
Super ma 5 th month bangle kaminga
@nivethanive8054
25 күн бұрын
Mam whatsappla hinu anupirka reply panna matenguringa
@kanagapl7428
18 күн бұрын
Address sollunga amma
@swarnadk
18 күн бұрын
sri sampradaya stores Balamani no.6.21,ramasamy street west Tambaram Chennai.45 Tambaram Chennai - 600045 Tamil Nadu, India
@banumathiravi3735
Ай бұрын
Unga pottu size konjam perisa iruku.. Palazaya madhityae latchanama irukum.
@DeivaPalam
2 ай бұрын
Super shop
@chandravisu5597
2 ай бұрын
Superma
@kalidasanka33
Ай бұрын
Amma🙏🏻🙏🏻🙏🏻
@sbala8150
2 ай бұрын
சூப்பர் மேடம்
@user-sm2pd8le1p
2 ай бұрын
Amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@BanuBalaji-us6qq
2 ай бұрын
Cutting valayal price?
@umamaheswari5488
Ай бұрын
T nagar ranganathan street pandian store la rs 23 ivanga store la 40 rs
@sowmilifestyle6816
2 ай бұрын
Amma nega jeni akkavoda akka thane😊
@murukanmurukanmurukanmuruk2535
2 ай бұрын
Akkathana
@aapp-d7j
24 күн бұрын
❤❤❤❤❤
@sandhiyaraman5476
2 ай бұрын
Neenga jeni akka oda akka thana
@jayasrih4310
Ай бұрын
அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ய வளையல்கள் கிடைக்குமா?
@SanthoshKumar-m1q
11 күн бұрын
Price over
@user-gj1ob6hl8g
2 ай бұрын
Romba nal kalithu video panni erukinga
@arasiraja3976
Ай бұрын
3"வளையல் இருக்கா அம்மா
@vins1014
2 ай бұрын
Amma
@thiruvengadamm6572
18 күн бұрын
இப்படி சிரிச்சி பேசியே நல்லவேலைக்கு வித்து தலையிலே கட்டிது..
@sripriya341
2 ай бұрын
Jeni oda akka...
@murukanmurukanmurukanmuruk2535
2 ай бұрын
Jeni samayal KZitem channel
@murukanmurukanmurukanmuruk2535
2 ай бұрын
Jeniyuda akka thana
@ourhouserevathi8687
Ай бұрын
அம்மா உங்கள் எங்கு உள்ளாது
@lakshmid9896
2 ай бұрын
NEENGA JENI AKKA DHANE
@nivedhithas3775
8 күн бұрын
Amman Mari erukinga apatha
@sgomathimeenakshi7300
Ай бұрын
I went this shop iam not stasfied
@SamsungAs-es2js
Ай бұрын
❤️👍👍👍👍👍
@vins1014
2 ай бұрын
Courier pannuvingla
@RenugaBossgirl
2 ай бұрын
Yes mam
@g.sdancer
2 ай бұрын
👌அம்மா
@masilamaniponnukannu5779
26 күн бұрын
❤🤝👌🙏
@TNLokigamer
Ай бұрын
❤🎉❤🎉🎉🎉❤
@balkisharamesh9784
2 ай бұрын
👌👍🙏❣️
@__stvrlightt__365
18 күн бұрын
Very worst experience
@kumarlakshmi3455
9 күн бұрын
இவங்க ரொம்ப buildup
@ReverieOfOrphic
17 күн бұрын
Over rate
@user-bp1db4hh1x
24 күн бұрын
Enakkum kannadi valayal by Kaila pottuga.roomba.aasai
Пікірлер: 131