பிரியா கவலபடாதே மா எனக்கே அழுகை வருது டா மா அந்த கவலையோட சேர்ந்த சிரிப்பு அழகு எல்லா பொன்னுங்களுக்கும் உண்டானது தான் மா பெண்கள் அம்மா வீட்டுக்கு வரும்போது சந்தோஷமாய் இருக்கும் போகும்போது கஷ்டமாயிரும் நன்றி வாழ்க வளமுடன்❤
@kavithakamaraj3053
5 күн бұрын
Pengalukku erundu veedu pirandha veedu pugundha veedu so now Priya moving to pugundha veedu..pennai petra yella parents kkum andha varutham erukkum..but perano petthiyo vandutta appadiye andha pasam anga pogidum..edhu yellam nadai murayila erukkarudhu dhan priya Amma..Happy ya vazhi anupivainga..neengalum poi paarthuttu vaanga..yummy tasty receipes ❤
@ushab3540
5 күн бұрын
அம்மாவுக்கு எப்போதும் மகள் தான் எல்லாம்
@Creative_idea2431
5 күн бұрын
Priya mathiri ponnu kitaipathu ellorukum santhosam God bless both of you stay blessed 🎉
@VijayalakshmiVenkatesan-hq2nl
5 күн бұрын
மலர் அம்மா எங்க பொண்ணுக்கு தை மாதம் கல்யாணம் மாப்பிள்ளை உர் கேரளா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு god bless you ❤
@user-fi5jg5hq7w
5 күн бұрын
நீங்க இரண்டு பேரும் பேசிக்கிறதை பார்த்தால் நானும் என் அம்மாவும் பேசுவது போல இருக்கிறது. ஆனா என் அம்மா இப்போது இல்லை. நீண்ட காலம் அம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் ப்ரியா நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். மலர் அம்மா உங்களிடமும் சொல்கிறேன். மகள் திருமணமாகி கணவருடன் செல்லும்போது சுகமான சோகம்தான். சில நாட்களில் பழகிவிடும்.😊
@sandrablessy9258
14 сағат бұрын
Amma and Daughter Love ❤️ ❤❤
@Pd14351
5 күн бұрын
Vidunga avanga poi avanga thanipatta valkaiya sandosama kudumbama poi valatum salem areas romba cheaper than CBE alatal aadbaram yedume irukadu romba peaceful life ahh irukum
@Sindhu._
2 күн бұрын
I understand you Amma it must be very hard without Priya 🥺🥺 Courage Amma ❤️ Poor Priya has no choice, she must follow her husband. Maybe you go see her every month and stay with her for a week.
@Jk4878
5 күн бұрын
Kallakurichiyaa kk naa antha ooru ponnuthan aana coimbatore la irukka priya sis video lam romba pitikkum
@aymenmubeen1296
5 күн бұрын
Nyc amma don't worry😢❤😊
@raduvedi
4 күн бұрын
Amma Priya will be fine
@thanjaitamil7172
2 күн бұрын
மருமகள் கொண்டு வாங்கமா சீக்கரம்... ஒண்ணும் தெரியாது ❤❤
@geethasundararaman6611
5 күн бұрын
Idhu than vazhkai ma.hi priya. ❤
@rajalakshmi5722
5 күн бұрын
Velinadu pogum pengalum erukkirargal. 6 to 8 hours journey thane. Don't worry. All the best Priya and vetri 😊. Vazga valamudan
@vasanthia8237
5 күн бұрын
Velaiyoda kuzhanthai pathukkoda priya azhagu priya unka Amma mathirithan nanum enakkum oru ponnuthan ammu paru
@KalaiSelvi-sh3up
5 күн бұрын
God bless you Amma ❤❤
@kalyanikalyani6204
5 күн бұрын
Amma neenga moonu perum priya mappillayoda poi kudithanam vechittu vanga
@sathyarajagopal6056
2 сағат бұрын
Akka romba feeling
@JaisankarJaisankar-s9r
5 күн бұрын
பஸ்ல போய் பார்த்து ட்டு வாங்க
@geethasundararaman6611
5 күн бұрын
Vanakkam pa.
@ramachandra9806
14 сағат бұрын
🙏🏻🌹மனம் தளர வேண்டாம்.ஃபாரின் போய் தாய் தந்தையரை விட்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் கலியுகம் இது.பரவாயில்லை நீங்கள் கள்ளக்குறிச்சி சென்று மாப்பிள்ளை பெண்னை பார்க்கலாம் 🌹🙏🏻
@usharani5545
5 күн бұрын
Hai sister I am your 1st subscriber.magalai prindu iruppadu mana kastam than .kavala padathiga.
@keerthiJohnson-fe3cm
5 күн бұрын
Hii Amma
@mangalamnarayanan2573
4 күн бұрын
Wen it is a transferable job pls don't say that v can't meet often. It's for future prospects only.
@geethamurugesan9929
Күн бұрын
Kandipa ma en ponnugha 2 perum us sowdhi nu poyachu payanum.uk enna panradhu year once varuvagha peran pethighala papaen kaztam than
@tamilsuganya3582
5 күн бұрын
Nanga kallakurichi than priya
@Umadevi-ey4of
5 күн бұрын
Unga feelings puriuthu ponno payano adutha stage varumpothu nama avangaluku thunaiya irupom
Пікірлер: 33