Taste and see that the Lord is good; blessed is the one who takes refuge in him. Fear the Lord, you his holy people, for those who fear him lack nothing. (Psalm 34: 8-9 NIV)
Lyrics, composed and sung by Sunny Vishwas
Hindi to Tamil translation: Alwyn Micaiah
Music: Manoj Pandya
Recorded, Mixed and Mastered at Holybeats, Chennai by Ps Allen Onesimus
Original song in Hindi:
Chakhle • Aaja Use Tu Chakhle | ...
Be a part of Sunny Vishwas family
Share | Subscribe | Like | Comment |
Drop a message at
Email- sunnyvishwaschannel@gmail.com
Lyrics:
ருசித்துப் பார் இயேசு நல்லவர்
Oh Taste and See That the Lord is Good
என் இயேசு அன்பில் சிறந்தவர்
இந்த உலகத்திலே அவர் நல்லவர்
ஹே ஹே ஹே ஹே ஹே
அவரை நீ ருசித்துப் பார் -(4)
சூரியன் சந்திரன்
மின்னும் நட்சத்திரம்
பூமியும் வானமும்
சமுத்திரம் அனைத்தையும்
அவரே அதை உருவாக்கினார்
வாருங்கள் அவரை போற்றுவோம்
பயப்படோம் கலங்கிடோம்
யாரைக் குறித்துமே
களிகூறுவோம் ஆனந்திப்போம்
துன்ப நேரத்திலும்
இயேசு கிறிஸ்து ஒருவரே
அவரே நம்மை காப்பவர்
#tamilchristiansong #christiantamilsong #sunnyvishwas #mapmusic #lordisgood #christiansong
Негізгі бет Музыка Rusithupaar | ருசித்து பார் | Sunny Vishwas | Tamil Christian Song |
Пікірлер: 31