அவர் மேல் அவதூறு சொன்னவர்கள் அல்லா விடம் மன்னிப்பு கேளுங்கள்
@arnark1166
3 ай бұрын
போங்கப்பா மரணித்த மனிதருக்கு துஆ செய்துவிட்டு கலைந்து செல்லுங்கள் எல்லா மனிதரும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் கலப்போராளி அவரின் பிழைகள் இறைவன் மன்னிக்கட்டும்
@tamilan651
3 ай бұрын
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் சொல்வதற்கு ஒன்றுமில்லை....! இவர்கள் தான் ஈமான் எனும் இறைநம்பிக்கை கயிற்றை இறுக பற்றிப் பிடித்திருக்கும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனிடம் துஆ செய்கிறேன்(ஆமீன்) 🤲💐
@jaseemab
3 ай бұрын
Pj கலந்து கொண்டாரா...?
@sairabanu4790
3 ай бұрын
Pirindu irukkamal anaithu dowheed jamaathum ondru serungal allah arul seivaan
@asarabbegum6738
3 ай бұрын
Unity is strength
@sms....8652
19 күн бұрын
@@sairabanu4790 Nalla karuthu 👍
@mohammedmizhar7214
3 ай бұрын
Munnaal sendraar naangal pinnal poga virukkurom. Allahvin arul kidaikkattum.
@ShajSalam
3 ай бұрын
Thumb nail ல் பிஜே. ஆனால் உண்மையில் இல்லை. பொய்....!!???
@ahamedsheriff-w3f
3 ай бұрын
ஒரு உண்மையான சமூக போராளி திரு SM bakkar
@AGFahad-f4v
3 ай бұрын
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
@AslamAslam-g3v
3 ай бұрын
Dua othi aameeen sullitto pugkada
@mohamednijamudeen9238
3 ай бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் சகோதரர்கள் sm பாக்கர் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு உன்னதமான சொர்க்கத்தை கொடுப்பானாக. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த சகோதரர்கள் தலைவர்கள் அனைவர்களும் ஒற்றுமையாக இருந்து அரசியலிலும் இந்த சமுதாயத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
Пікірлер: 22