அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா புகழும் அல்லாஹ் உரியது அவனுக்கு நிகரானவர் எவருமில்லை அல்லாஹ் ஒருவனே இன்ஷா அல்லாஹ் எனக்கும் என்னோடு பிள்ளைகளுக்கும் துவா செய்வாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲☝️
@thowheedonly
2 жыл бұрын
வா அலைக்கும் சலாம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அருள்புரிவானாக
@1980aju
Жыл бұрын
நீ௩்கதான் அல்லாவிடம் துஆ கேட்க வேண்டும்
@smmsmmoulana871
Жыл бұрын
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. உண்மையில் வானங்கள் பூமி சூரியன் சந்திரன் அனைத்து படைப்புகளையும் படைத்து, அவற்றை மிகச் சிறப்பான முறையில் கண்காணித்து பரிபாலனம் செய்து வரக்கூடிய ஏக வல்ல பரிசுத்தமான நாயன் இந்த உலக ஆட்சியை மனிதன் கையில் பொறுப்பு கொடுத்தான். அமானிதமாக கொடுத்தான். ஆனால் மனிதன் அநியாயம் செய்து விட்டான். அனைத்தையும் கெடுத்து விட்டான். இருந்தாலும் எல்லா விதமான நலவும் தன் கையில் வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், எல்லாக் காலங்களிலும் சொந்தம் என்பதனை மறந்து விட வேண்டாம்...
Пікірлер: 35