SAAMY POTHUVANA SAAMY | TAMIL CHRISTIAN VIDEO SONGS | சாமி பொதுவான சாமி
PRIYA S
HEPHZIBHA S
HEPHZIBHA I
ANGEL M
:: SONG LYRICS ::
சாமி நம்ம சாமி... சாமி இயேசு சாமி...
சாமி பொதுவான சாமி
இயேசு சாமி பொதுவான சாமி 2
ஏழை எளிறவா்க்கும் செல்வமுள்ள செல்வந்தருக்கும்
வேண்டியதை தருவதற்கும் வேண்டாததை எடுப்பதற்கும்
சாமி பொதுவான சாமி
இயேசு சாமி பொதுவான சாமி 2
இயேசு பிறந்ததொரு குடிசையிலே
ஏழை ஜனங்களோட மத்தியிலே
நல்லா நெனச்சுப்பாரு புத்தியிலே
அவா் இருக்காரு உன்னோட மனசினிலே
சாமி பெத்த சாமி இந்த பூமியிலே
மனுஷனாக வந்த அந்த சேதி உனக்கு புரியலயா
மனுஷன மனுஷனாக மதிக்கும்படியா
சொன்ன மகா ராஜனோட பாத உனக்கு தெறியலயா
சாமி நம்ம சாமி... சாமி இயேசு சாமி...
சாமி பொதுவான சாமி
இயேசு சாமி பொதுவான சாமி 2
ஏழை எளிறவா்க்கும் செல்வமுள்ள செல்வந்தருக்கும்
வேண்டியதை தருவதற்கும் வேண்டாததை எடுப்பதற்கும்
தந்தன தந்தனனா தனனா தந்தனநனா
அடிதடி சண்டையுள்ள பூமியிலே
அன்பா இருக்கச் சொல்லி வந்தவரு
சொன்னதெல்லாம் சொன்னதோடு நிக்கவில்லை
சொன்னதெல்லாம் சொன்னபடி செஞ்சவரு
நேசத்தோடு பாசமுடன் நித்தமும் இயேசுவைப்போல்
வாழ வழி அமைத்திட வேனுமையா
கல்லம் கபடம் இல்லாத குழந்தையைப்
போலிருந்த அவரரசின் நீா்தானே முதல்வா் ஐயா
சாமி நம்ம சாமி... சாமி இயேசு சாமி...
சாமி பொதுவான சாமி
இயேசு சாமி பொதுவான சாமி 2
ஏழை எளிறவா்க்கும் செல்வமுள்ள செல்வந்தருக்கும்
வேண்டியதை தருவதற்கும் வேண்டாததை எடுப்பதற்கும்
=============================================================================
#TAMILCHRISTMASSONGS #CHRISTMASDANCE #YOUTHGIRLSDANCE #NEWCHRITIANSSONGS
Негізгі бет SAAMY POTHUVANA SAAMY | சாமி பொதுவான சாமி | TAMIL CHRISTIAN VIDEO SONGS
Пікірлер: 71