ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா துணை. மிக சிறப்பான காணொலி தமிழில் இதை வெளியிட்டதற்கு நன்றி
@manoharanmanoharan510
Жыл бұрын
அருமையான பதிவு சாமியே சரணம் ஐயப்பா
@maruthum.k6489
3 жыл бұрын
ஓம் ஶ்ரீ சாமியே சரணம் ஐய்யப்பா! பெருவழிபயணம் மிக மிக அருமையான யாத்திரை! அவா்தான் என் உயிா்! அவா்கலியுகவரதன்!கண்கண்டதெய்வம்! சபாிமலை செல்லும் பக்தா்கள் கண்டிப்பாக 48நாட்கள் விரதம் இருக்கவேண்டும்! பொியபாதையில் கண்டிப்பாக ஐயனை தரிசிக்கலாம்!அவா் எந்த ரூபத்திலாவது வருவாா் இது சத்தியம்! என் அனுபவத்தில் அவருக்கு காசு பணம் தேவையில்லை! அவருக்கு தேவையானது சரணகோஷம்! சரணகோஷம் போட்டால் மனம் இறங்கி வருவாா். இதில் எந்த சந்தேகமும் இல்லை! எங்களே பொிய ஆபத்திலிருந்து காப்பாற்றியவா் ஆபத்பாந்தவன்,அனாதரட்ஷகன் அவா்இன்றி ஒா் அணுவும் அசையாது! எல்லோருக்கும் என் ஐயனின் ஆசீா்வாதம் உண்டு! ஜீவன் இருக்கும்வரை சபாிமலை புனித பயணத்தை தொடருவோம்! ஓம் ஶ்ரீ சாமியே சரணம் ஐய்யப்பா!
@krishnank1472
2 жыл бұрын
எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு ஐயப்பா
@Sooriyarm
2 жыл бұрын
En vazhkaiyai matriya kan Kanda deivam. Om samiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kailashguruprasath4235
Жыл бұрын
Nice vidio nalla irruku nan kandipa next year kandipa periyapathai poven...iyyappan arulayum peruven...swamiye saranam iyyappa 🙏
@paramasivan1381
Жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா அருமையான பதிவு
@sureshr9455
Жыл бұрын
சூப்பர் ஜய்யப்பா அருமையான பதிவு இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது
@boominathanboominathan620
2 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா பக்தர்களுக்கு பிடித்த பதிவு இப்பதிவு வெளியிட்ட பக்தருக்கு நன்றி🙏🙏🙏
மலைக்கு போன திருப்தி , அருமை நண்பரே சிறப்பான ஒளிப்பதிவு
@anadamoorthym7593
Жыл бұрын
உங்கள் இந்த ஐய்யப்ப பெருவழிபாதை வீடியோ பதிவை கடந்த ஆண்டிலிருந்து பார்த்து வருகிறேன். நான் ப்ரியப்படும் போதெல்லாம் காண்பேன். மனம் ஆனந்தப்படும் .சாமியே சரணம் ஐய்யப்பா 🙏
@rajmano2467
2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏 நல்ல பதிவு 👍 ஐயனை தரிசிக்க பெரியபாதை செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் தூண்டியது🙏
@angaless7716
2 жыл бұрын
அருமையான பதிவு... நீண்ட தூர பயணத்தின் காட்சி மூலம் எங்களுக்கு பயணத்தின் நிறைய செய்திகளை அறிந்து கொள்ள சிரமப்பட்டு இந்த பதிவை எங்களுக்காக வழங்கியதற்கு மிக்க நன்றி.... சாமியே சரணம் ஐயப்பா...
@muniasamyselvi8228
Жыл бұрын
ஓம் ஸ்சுவாமியே சரணம் ஐயப்பா
@BharaniCreations
Жыл бұрын
அருமையான பதிவு.. சபரிமலைக்கு சென்று வந்ததுபோல் இருந்தது. சிறப்பு.. வாழ்த்துக்கள்.
@anandkrishnan851
Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... தங்களுக்கு எல்லாம் வல்ல ஐயப்ப சுவாமி அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏
சரணம் ஐயப்பா 🙏 அருமை.. அருமை... நல்ல ஒளிப்பதிவு... சரங்குத்தி மட்டும் விடுபட்டு விட்டது... மற்றபடி அருமை... ஸ்வாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏
@ramakrishnanudaiyar6115
Жыл бұрын
அல்ல சுவாமி. சரங்குத்தியும் காட்சி வடிவில் காட்டப்பட்டுள்ளது. வார்த்தைகளால் தான் வருணிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை கவனித்து பாருங்கள்.
@parmanandlalparmanandlal2927
Жыл бұрын
@@ramakrishnanudaiyar6115 🙏
@manimaran4933
Жыл бұрын
Enenil avar PONATHU supramani phathai athanala naam pokka mudiyala
@suryaprakashs8560
Жыл бұрын
@@manimaran4933 உள்ள
@vivekanandannagarajan6609
Жыл бұрын
சுவாமியே சரணம் அய்யப்பா .. எருமேலி வழியாக பாதயாத்திரை பயணிக்கும் பெரிய பாதை எந்த தேதி வரை திறந்திருக்கும்.
@rengarajan2385
Жыл бұрын
ரொம்ப சிறப்பு.மிகவும்அருமை.சரணம்ஐயப்பா
@priyaboopathi5706
Жыл бұрын
Romba thanks samy neril sabarimala partha unarvu vanthathu innaki en mama Sabarimala poitu irrukaru so kovil eppadi irrukum nu pagalam nu KZitem vanthen but unga video ennakku mana niraivu thanthathu thanks samy
@masenthilcholan
2 жыл бұрын
அருமையான பதிவு... சாமியே சரணம் ஐயப்பா...
@pavadinaickersubramaniam9197
3 жыл бұрын
Swamy Saranam. God bless you for post this video.
@ssathish9031
Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@nanbarasu652
Жыл бұрын
ஓம் ஸ்ரீ என் அப்பன் ஐயப்பா சுவாமியே துணை ஓம்
@ந.பொன்மணிமாறன்
Жыл бұрын
அருமை காணொளி👌👌👌சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
@ssptools89
Жыл бұрын
இந்த வீடியோ தமிழ் வரலாற்றுப் பதிவில் பக்தி சிந்தனைக்கான ஒரு மைல்கல்... எத்தனையோ யூடுப் வீடியோ சேனல்களில் இதுவரை இப்படி ஒரு எடிட்டிங் ல் தமிழ் பக்தி சிந்தனையில் ஒரு வீடியோ பார்த்ததே இல்லை.... இந்த மாரி யாராலும் கொடுக்க முடியாத ஒரு யூடுப் பதிவை கொடுத்த இந்த வின்னர் சேனல் ஒரு பாராட்ட தகுதி பெரும் உலகத்தர வீடியோ பதிவு .... சாமி சரணம்.....
@manimanikandan985
3 жыл бұрын
Super video bro ..reall ah sabarimalai poittu vantha mathiri irunthuchu ....🙏🙏👍👍👍
@govindrajk1044
2 жыл бұрын
மிக அருமை நல்ல பதிவு நேரில் சென்று வந்த அனுபவம் போல் இருந்தது மிக்க நன்றி அன்பரே
@selvap3107
Жыл бұрын
நன்றி சாமி
@anbuselvam6043
2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@karunakaran.k4986
Жыл бұрын
Bro ayyappa va apdieya narula patha Marie eruku video vera level 🙏🙏
@GopiNath-zn1vc
Жыл бұрын
🙏சாமி சரணம் அருமையான பதிவு சாமி சரணம்🙏
@maxmaran6557
Жыл бұрын
Om Swamiye Saranam Ayyappa ❤
@whitewings1010
2 жыл бұрын
Arumaiyana pathivu 🙏swamye saranam Ayyappa
@srisivanya7457
Жыл бұрын
Samiye saranam ayyappa 🙏 🙏🙏🙏🙏
@bairavavijay8785
Жыл бұрын
Great effort! Swamiye saranam ayyappa
@ssasikumar5384
2 жыл бұрын
🙏🙏🙏ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@krishnank1472
2 жыл бұрын
ஸ்வாமி யே சரணம் ஐயப்பா
@anbarasun9492
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ என் அப்பன் ஐயப்பன் துணை ஓம்
@gandhivinish7762
Жыл бұрын
🙏🙏🙏 சாமியோ
@ganesan4048
Жыл бұрын
Swamiye saranam iyyappa
@Yognavi2021
Жыл бұрын
Swameye saranam ayyapa🙏🙏🙏
@manjunathmanjunath2364
2 жыл бұрын
Periya padhai dharisanam super cemara work very nice
@psubbarajpsubbaraj
3 жыл бұрын
Super 👍👍❤️👌💯💯 swamiyea Saranam Ayyappa 🙏
@rengarajan2385
Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி
@gkennedy7549
2 жыл бұрын
சாமியை சரணம் அய்யப்பா. 2021 மற்றும் 2022 சனவரி பெருவழி அனுமதிக்காமல் வேதனையாக உள்ளது.
@tpsarathy17
2 жыл бұрын
2021 டிசம்பர் 2022 ஜனவரி பெருவழி அனுமதி உண்டா சாமி
@vijayraj1029
2 жыл бұрын
@@tpsarathy17 உண்டு இப்ப
@iyyappaniyyappaniyyappan95
2 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@jayasrib6484
Жыл бұрын
மெய் சிலிர்த்துவிட்டது
@golly6307
Жыл бұрын
Yanaikku tamillaium Kari than Anna Karikaala cholankkum ippadi tha peyar vanthathu video romba nalla irunthathu 🔥❤️
@sivamoorthy4329
2 жыл бұрын
சுவாமியே சரணம்.அருமையான.பதிவு
@Tamizhan-ne1ci
2 жыл бұрын
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா நான் பெரு செல்ல மிக மிக ஆசை ஆனால் எதாவது ஒரு காரணத்தால் தள்ளி தள்ளி போகிறது. நீங்க பெறுவழி பதிவு போட்டது அருமை ஆனால் எந்த எந்த இடத்தில் எப்படி பூஜை செய்ய வேண்டும் என பதிவு செய்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும் நன்றி
@dharmavengidu6099
2 жыл бұрын
சாமி சரணம் வீடியோ சிறப்பான காட்சி பதிவு நாங்களும் திண்டுக்கல் தான் (செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு )
@e80savithak
Жыл бұрын
🙏நன்றி
@nagarajank8925
Жыл бұрын
Vera level explanation sago. Thank you so much
@latharamesh-mz8fb
10 ай бұрын
Super swamiya saranam ayyapa
@sebastinsundar6755
3 жыл бұрын
swamya saranam ayyappa super video swAMY
@gopinaths9102
2 жыл бұрын
🙏🌹ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🌹🙏
@alwanpakshi4484
Жыл бұрын
சூப்பர் ஐயப்பா
@gobalakrishnan8286
2 жыл бұрын
Super super reyall sabarimala walking good
@janagiraman232
Жыл бұрын
Samy romba santhosam samy nandraka irunthathu
@prabus6250
Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏🙏
@arunganeshm1857
2 жыл бұрын
Thank You Very much samy Nerla Patha Anubavam Thandinga
@Yognavi2021
Жыл бұрын
Swameye saranam ayyapa
@saradhambalratnam88
2 жыл бұрын
Nandri your information
@krani7902
Жыл бұрын
Excellent and super
@imissulot109
3 жыл бұрын
SUPER BRO I MISS APPAYYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@kalaisakthivel115
Жыл бұрын
swamiye saranam ayyappa🙏🙏🙏
@திருநள்ளாராதிருச்சந்தூரா
Жыл бұрын
இதை பதிவிட்ட ஐய்யப்பபக்தநண்பர்களுக்கு எல்லாபுகழும் கிடைக்க ஐய்யனைவேண்டுகிறேன்
@திருநள்ளாராதிருச்சந்தூரா
Жыл бұрын
❤️
@Aadhithyaagencies
3 жыл бұрын
Peruvali pathi neriya peru Postive a sonanga INTHA VIDEO VA FIRST A UPDATE PANIRUNTHA NAAN PERUVALI PORUPAN MISS YOU..Perumvali poittu vantha mathiri irunthuchu THANKS TO UPLOAD THIS VIDEO..SWAMI SARANAM
@WinnerAudios
3 жыл бұрын
Thanks
@veeramaniveera4952
Жыл бұрын
Samiye saranam Iyappa 🙏🙏🙏Nandri Iyappa 🙏
@sntech9322
2 жыл бұрын
Super Swamiye Saranam Ayyappa
@rgokul2694
2 жыл бұрын
Om swamiya saranam iyyappa
@sathyasa9272
2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐய்யப்போ. நான் பெரு வழி பாதையில் 7 சென்றுள்ளேன்
@sudagarselva1925
2 жыл бұрын
Anna nalla kanoli malai ku pona mathiri irukku.back music romba super anna
@MohanKumar-wc6zw
Жыл бұрын
அருமையான பதிவு
@sakthivels3029
Жыл бұрын
ஐயா உங்களுடன் வர வேண்டும் என்று ஆசையாக உள்ளது
@Sanjaykumar-im8ne
2 жыл бұрын
சூப்பர் வீடியோ
@tssekar5878
2 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா பெருவெளியில் போக வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது நன்றி .
@SivaKumar-ym2ks
Жыл бұрын
உங்கள் விளம்பரத்திற்காக போட்டீர்களா அய்யப்பன் திருமணம் செய்யாதிருப்பயற்கு காரணமான இடமே சரங்குத்தி என்ற ஓரு இடம் அந்த இடத்தை நீங்கள் பார்க்கவில்லையா கன்னி சாமிகளின் வரவு கணக்கு எரிமலையில் மாலை 6மணிக்கு புறப்பட்ட எங்களது 8பேர் கொண்ட எங்களது குமு அடுத்த நாள் காலை 5.30மணி பம்பா வந்தடைந்து விட்டோம் 100 க்கு 60 சதவீத ம் உண்மை விளம்பர வீடியோ
@pmurugesanmurugesan3135
2 жыл бұрын
Om samiye saranam ayyappa
@senthilnathan5018
2 жыл бұрын
Swamiye saranam ayyappa
@masilamanipandurangan9541
Жыл бұрын
Saranam Ayyappa
@KanagalingamJothi
Жыл бұрын
This video is a gem ❤❤❤
@sivanikasarvesh276
2 жыл бұрын
Super video, and very good work 👏👏
@jarun9606
2 жыл бұрын
Swamy saranam. Very happy
@sunsaai4960
2 жыл бұрын
Saamiye saranam ayyappa🙏🏼🙏🏼🙏🏼
@Rameshkani460
Жыл бұрын
Swamy saranam🙏
@kalaiarasandevan419
2 жыл бұрын
Very beautiful and excellent iam very appreciative sir
Пікірлер: 181