என் குலெதெய்வம் சப்பாணி மாடசாமி கதை சூப்பர் இந்த கதை உண்மை அன்னா சூப்பர் பதிவு. நாயக்கர் மகன் சப்பானிமாடசாமி இன்னும்.இருந்தால். பதிவு பன்னுங்க அன்னா. இப்படி க்கு. கடையநல்லூர் சுந்தர்.சப்பாணி மாடசாமி
@rajendranraja967
3 жыл бұрын
kadayanaallur sundar sir unga phone no kidaikuma .
@ganesamoorthy75
4 жыл бұрын
மிகவும் அருமை அருமை சூப்பர் அண்ணா அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் நிங்கள் வலர் க அண்ணா வாழ்க வளமுடன் நிங்கள்
@ungalinoruvan2558
4 жыл бұрын
Kathai super...sappani Madan unmaiyana name..SAPPANIMUTHU...avar. .devar vamsam..piranthavar valai thoppu la kaval karar..kutralam pakkathula marukal marukai vanguvanga....ithu than..unmaiyana kathai.. Unga kathaiyum Nalla irukku.. super
சகோ இது வேற சப்பாணிமாடன் , செய்துங்கநல்லூர்ல இந்த கோவில் இருக்கு
@ganesamoorthy75
4 жыл бұрын
இந்த கதையை முழுவதும் போடுங்கள் அண்ணா காளி புலவர் பாடிய கதை இருந்தா ல்
@muthuraj-lt5rq
4 жыл бұрын
Bro full sappani madan full villu pattu send pannunga
@TamilVillupattu
4 жыл бұрын
Eankitta irukrathuku avlothan
@muthuraj-lt5rq
4 жыл бұрын
Ok bro
@sandal_fire
4 жыл бұрын
வண்ணார மாடசாமி வில்லுப்பாட்டு பதிவிடுங்கள் ஐயா
@ganesamoorthy75
4 жыл бұрын
இந்த கதையை முழுவதும் போடுங்கள் அண்ணா தயவு செய்து அண்ணா
@subramaniansubramanian5256
4 жыл бұрын
Super👍👌👌👑👑
@sakthivels3813
4 жыл бұрын
bro sudalai villu upload pannuga
@mmayakrishnan7115
4 жыл бұрын
Super
@subramanian9563
4 жыл бұрын
அம்மன் வில்லிசை பாட்டு பதிவு செய்ய வேண்டும்
@ChellappaM-u2k
6 ай бұрын
Ean.kula.thivam
@Jegatheeswar1768
4 жыл бұрын
கீரைத்தோட்டத்து மாரி கதையை பதிவிடுங்கள் ஐயா
@dovekarthi4203
4 жыл бұрын
super 😎
@masanamraja1342
4 жыл бұрын
Irulappa samy real story podunga bro
@kkarthikkarthik3228
4 жыл бұрын
பேச்சியம்மன் கதை போடுங்கள்
@subbiahsubbiah5906
4 жыл бұрын
சப்பானிமாடன் தேவர் குலத்தில் பிறந்தவர்
@ungalinoruvan2558
4 жыл бұрын
Sappanimadan devar ..Anna..
@Ramesh-iw2ev
2 жыл бұрын
நான் யாதவர், எங்கள் குலதெய்வம் அய்யா சப்பாணி மாடன், அவர் பிறந்த குலம் தேவர்,
@gopalkrishnan4879
4 жыл бұрын
கதை தப்பு அண்ணா சப்பாணி மாடன் பிறந்தது அப்பநாடு கீழ் நாட்டுனு சொல்லுங்க சப்பாணி மாடன் உண்மையான பெயர் ( சப்பாணி முத்து) அவரை மாண்டது குற்றாலத்துக்கும் தென்காசிக்கும் இடையே அண்ணா எனக்கு தெரிந்த கதை நானும் ஒரு கோமரத்தான் ஊர்காவல் பெருமாள் என் மேல் வரும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏 எங்கள் கோவில் ல சப்பாணி மாடன் இருக்கிறார் அதனால சப்பாணி முத்து கதை தப்புனு சொல்ரேன் அண்ணா நான் எதுவும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிக்கோங்க 🙏🙏🙏🙏🙏
@தொப்பைபெருமாள்மாடசாமிவில்லிசை
4 жыл бұрын
இந்த கதை வெங்டாசலபுரம் சப்பானி மாடன் கதை வரத்து கதை அந்த கோவில்ல இப்படி படிக்கணும்னு புத்தகம் தந்தாங்க அதன் படி பாடியது
Пікірлер: 35