அற்புதமான பதிவு. வழக்கமான பேச்சாளர் வள்ளல் பெருமான் பற்றி பேசியது வேறு. ஆசிரியரின் பிரசங்கம் வித்யாசமானது அற்புதமான அனுகுமுறை .
@subugi3195
Жыл бұрын
இந்த காணொளிக்கு ரொம்ப நன்றி ஐயா ரொம்ப சூப்பராகவும் சித்தர்களை பற்றி புரியிற மாதிரி பிரபஞ்சம் என்ன நமக்கு சொல்ல வருது என்றதையும் நல்ல ஆழமாகவும் சூப்பரா பேசியிருந்தார் ஐயா இந்த காணொளிக்கு கோடான கோடி நன்றி ஆத்ம வணக்கம்
@kumarasuwamia.s4039
2 жыл бұрын
ஐயா, தங்களின் இந்தப் பதிவிற்கு மிக மிக மிக நன்றி. நன்றி. நன்றி.
@ravichandrankumaraswamy7579
2 жыл бұрын
தேடிக் கொண்டிருந்த வள்ளலார் கருத்துக்கள் கிடைத்தன. வாழ்த்துக்கள் பேராசிரியர்.
@kamalaa538
2 жыл бұрын
Very nicely narrated in a simple lucid manner. Thank you
@selvakumarm8701
2 жыл бұрын
வள்ளல் பெருமான் பற்றி அறிய ஆறாம் திருமுறை படியுங்கள். மேலோட்டமாக படித்து விமர்சிக்காதீர்கள். பேராசிரியர் மேல் எனக்கு மரியாதை உண்டு. மேலும் என்ன சொல்ல
@ravibanu9949
2 жыл бұрын
Amazing explanation about Thiru Arut Prakasa Vallalar His teachings and his nature and structure of Almighty the way of self-samathi while living and his narration of the Jothi represents Lord Siva is the beginning of understanding the life in itself
@saravanakumara3515
Жыл бұрын
@@selvakumarm8701 😂
@umamaheswaris4136
2 жыл бұрын
வள்ளல் பெருமானின் வாழ்க்கையை அருமையாக தொகுத்து வழங்கியது. மிகச் சிறப்பு. வாழ்க வளமுடன் அய்யா.
@munusamisreenivasan4696
Жыл бұрын
அவர் மறைந்து விட்டார் என்று குறிப்பிடலாம்.இறந்துவிட்டார் என்று கூற முடியாது. ஆனால்,மிக அருமையாக உண்மையாக விளக்க muyarchithirukkireergal
@mukeshmanivannana1857
2 жыл бұрын
இராமலிங்க வள்ளலார் அவர்களின் ஆன்மீக அனுகுமுறையை விவரித்த தங்ளுக்கு நன்றி
@தயவுசெல்வராஜ்ஐயா
2 жыл бұрын
நன்றி ஐயா.வள்ளலாரை யாருடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.புத்தர்..கிருஷ்து..சித்தர்கள்..எந்த ஞானிகளுடனும் ஒப்பிடாதீர்கள். முதல் சாகா கடவுள் மனிதன் வள்ளலார் தான்.உடலுடன் உயிருடன் இயங்கிக்கொண்டு தற்போதும் இருக்கிறார்.நன்றியுடன்.
@ravikumars.n.3538
2 жыл бұрын
தயவு தங்களின் கருத்திற்க்கு என்ன ஆதாரம் ஐயா? வள்ளலாருக்கு பிறகு யார் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இருக்கிறார்கள் ஐயா?
@தயவுசெல்வராஜ்ஐயா
2 жыл бұрын
@@ravikumars.n.3538 பல பேர் அந்த வாழ்வைப் பெற வள்ளலார் தயார் செய்து வருகிறார்.இனிப் பெறுவார்கள்..
@ravikumars.n.3538
2 жыл бұрын
@@தயவுசெல்வராஜ்ஐயா தயவு தயாநிதி சுவாமிகள் பற்றி தங்களின் கருத்து?
@shakthikalai595
2 жыл бұрын
அருமை அய்யா. தங்கள் விளக்கம். நன்றி. நன்றி நன்றி.
@sachinm1231
2 жыл бұрын
வணக்கம் sir 🙏🙏🙏மிக்க நன்றி sir வள்ளலார் history க்கு மிகவும் நன்றி sir🙏🙏🙏🙏
@kavinhumanservices5356
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா , வள்ளல் பெருமானைப் பற்றிய ஆய்வுநோக்கான சிறந்த கருத்துக்கள்,பல முறை படித்து இருந்தாலும் உங்கள் பானியில் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு. அடுத்து திருவள்ளுவர் பற்றியும் ஒரு பதிவை வழங்கவும் ஐயா.
@sivakumarm6506
2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வள்ளலார் புகழ்.
@yessevencommunityvisharam1491
2 жыл бұрын
ஐயா இன்னும் தாங்கள் வள்ளலாரை பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது அப்படி முழுமையாக தெரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த சேனலை வள்ளலார் ஸ்டியோ என்று தாங்கள் பெயர் மாற்றினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை அவ்வளவு தகவல்கள் வள்ளலாரிடம் இருந்து பெறலாம்
@thirumalkuppusamy2203
2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@MANIK-zi4hs
2 жыл бұрын
ஐயா, அருட்பிரகாச வள்ளலார் "இறக்கவில்லை" இது உங்களுக்குத் தெரியாதா ?, அப்படியிருக்க அவர் இறப்பிற்கு பிறகு என்று எப்படி தாங்கள் கூறலாம், பதிவிடும் பொழுது மிகவும் கவனம் தேவை, இச்செயல் மிகுந்த வருத்தத்தையே தருகிறது.
@natarajgreen
2 жыл бұрын
The respectable professor should have told that Adigal has become one with the space or Jyothi.
@agnibuddhan6882
Жыл бұрын
வணக்கம் sir, பரபரப்பான இன்றைய இந்த உலக சூழல்களுக்கு மத்தியில் உலகெங்கும் நாலாந்தர அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் கோலோச்சும் வேளையில் மேற்கத்திய கிழக்கத்திய தத்துவங்களை பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில் எளிமைப் படுத்தி தொடர்ச்சியாக தாங்கள் வழங்கி வருவது போற்றத் தக்கது. தங்களின் மகத்தான அரிய சேவைக்கு நன்றி. - ஒண்டிவீரன்
@hedimariyappan2394
2 жыл бұрын
Nice intro professor. Thanks. Im very much impressed with his hunger quenching movement. Even Patanjali warns don't inclined towards yogic power that will divert from the liberation.
@karthikparamasivam3239
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,மரணம் என்ற சொல்லுக்கு பதில் திருஉரு மாற்றம் என்றே சங்கம் சார்ந்தவர் கூறுவர்... வான் கலந்த மாணிக்கவாசகர்... உயிர் வளர்க்கும் கரிசாலை,தூதுவளை போன்ற மூலிகைகள் எதற்கு உட்கொள்ள வேண்டும்...4ஒழுக்கங்கள் என்ன உடல் மாற்றத்தை உண்டு பண்ணும்.. திருக்குறளை அவர் போற்றியது...திருஉரு. மாற்றத்திற்கு முன்பு அவர் அளித்த பேருபதேசம்...ஆழ்ந்து அவர் வழி நடந்தால்... அவர் அடைந்த பெரும் பேறு மூவரும் தேவரும் முக்தரும் சித்தரும் அடையாத ஒன்று என்றும்...மருட்பா வை ஏற்றுக்கொண்ட திருவிக .. பின்னாளில் தன் குரு ஆறுமுக நாவலர் கூறிய கருத்தில் மாற்றம் கண்டது.. சன்மார்க்க நெறி நின்றாள் அவரை யாரும் கடத்தினரா...என்ற பேச்சுக்கே இடமில்லை....
@soundarajann7911
2 жыл бұрын
Thankyou brother
@vijayalakshmi1948
2 жыл бұрын
One can never have enough of pure spiritualists like Vallalar, Ramana,Ramakrishna...if we can emulate them we can inherit the earth. Thank you for such an empathetic presentation. Still await your presentation on Brama kumari knowledge. It is a unique, universal spiritual education, truly empowering of the spirit.
@seshadrir2057
Жыл бұрын
What about Narayana guru?
@dharmalingamm1070
Жыл бұрын
So great and objective speech Ayya.Thank you so much for touching Vallalperumanar.
@sureshswimswim6225
2 жыл бұрын
1988பின் கல்லூரி வகுப்பு அறை கேடட குரல் இப்போது செல் போன் ழுலம்... நன்றி ஜயா
@senthilsenthil8803
2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.நன்றி...
@muthulakshmi7806
Жыл бұрын
அற்புதமான விளக்கம் வள்ளல்பெருமான்ஆன்மீக புரட்சி யாளர்
@hemachandrababu
2 жыл бұрын
Amazing sir.... Beautifully presented. Thank you very much
@s.sathiyamoorthi6634
2 жыл бұрын
"சாகா கல்வி என்பது , சாகா தலை , வேகா கால் , போகா புனல் . அது சர்வ ஜீவ தயாபரரான கடவுளின் நிலை காணும் போது கடவுளால் அருளப்படுவது . கடவுளின் நிலை காண நம்மிடம் தயவு எனும் கருணை வேண்டும். பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பம் . மரணமில்லா பெரு வாழ்வு ."
@joyjoseph8003
Жыл бұрын
Superb Lecture Sir.... 😄.Ramalinga vallar's philosophy is reflected by many modern spritual leaders Ramakrishna,Vivekananda,Sai baba,Vedantri Maharishi, etc.,. He needs to be viewed as for of concpt not as body.So,his sudden disapperance need not be supected.He has inspired and enlighted so many people and lives through hem
@alexpandian599
2 жыл бұрын
நல்ல தண்ணீரைப் பருகியதும் தாகம் தணியும். பசிக்கு உதவாத அன்னமாகவும், தாகத்திற்கு உதவாத செய்தியாகாகவும் ஊரைச் சுற்றி, உலகைச் சுற்றி பேசுவது யாரைப் திருப்திப் படுத்தும். நீரில் விழுந்து நீச்சல் அறியாது உயிருக்கு போராடும் ஒருவனுக்கு நீச்சல் கற்றுத்தருகிறேன் என்பது போல செய்தி.
சில விஷயங்கள் தானே உணர்ந்தால் தான் புரியும். அந்த வகையில் நான் அறிந்துகொண்டது. குண்டலினி பயிற்சியை சுயமாக நான் சில வாரங்கள் முயற்சித்து ஓரளவு கை கூடியும் வந்தது. அதன்பிறகு விக்கிரக வழிபாட்டின் மீது நாட்டம் குறைந்தது. எப்போதும் என்னுள்ளேயே தியானத்தில் உறையவே மனம் அலை பாய்ந்தது.
@vijayalakshmibalasubramani3154
2 жыл бұрын
Simply brilliant many things this generation does not know.way ahead of his times Thanks for a nice presentation
@shashikumar9742
2 жыл бұрын
Sir, Thanks for your speech about Vallalar Some of points are closely relates to Vallalar biography and most not My request you to that Read His hand written books like Agaval and Thiruarutpa Vallalar complete work on human next vision Vallalar's Wisdom song lines : "மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்" Thanks 🙏
@anthonybalachandar4168
2 жыл бұрын
Pro. Sir. Your narration about Vallalar excellent. Some new information you have given. Thanks a lot. Please bring more indian Philosophers life. .
@தயவுநாகராஜன்
2 жыл бұрын
இந்த உலகத்தில் நல்லவர்கள் அடுத்த உயிர்களுக்கு இரக்க பட்டால் அது இறைவனுக்கு கூட பிடிக்க வில்லை என்று தெரிகிறது! அந்தந்த உயிர்கள் செய்த செயல்களுக்கு தான் தண்டனையை அனுபவிக்க வேண்டும் போல தெரிகிறது! எல்லா உயிர்களுக்கும் இரக்க பட்டு மகான்கள் மன வலியோடு இறக்கிரார்கள்! வணக்கம் அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி
@karthikeyan_076
Жыл бұрын
@@தயவுநாகராஜன் தான் என்ன செயல்கள் செய்தோமோ அதற்கான தண்டனையோ நல்லதோ அனுபவித்து தானே ஆக வேண்டும், பிற உயிர்களிடத்தில் இரக்கம் காண்பிப்பதால் மட்டும் நாம் செய்த செயல்களின் அறுவடை வேறு ஒரு இடத்திற்கு மாறிவிடாது. நாம் செய்த பிறவி வினைகள் அனைத்தும் முடிந்தால் தான் நாம் இரக்கம் காட்ட ஆரம்பித்த அதன் பயன்கள் கிடைக்க பெரும் போல இது இறைவனுக்கு தான் வெளிச்சம் எப்படி இந்த வினைகள் செயல்படும் என்று ஐயா. வலிகள் கொடுமையாக தான் உள்ளது.
@loganathank774
Жыл бұрын
Respected Sir I am very interesting in your explanation so it is useful to all people Thank you sir. Jai Sriram.
@bharani1947
2 жыл бұрын
அருமை ஐயா....
@sudhanath6812
9 ай бұрын
Sir, Namaste.. ArutperunJyothy.. Very nice interpretation.. Expecting more knowledge on Vallalar
@thinkbigtamil
2 жыл бұрын
Enga Madura College Principal . Very Happy to see you sir😊🙏
@mjtr1970
Жыл бұрын
Thank you Professor for your varied presentations.
@subramanianpitchaipillai3122
2 жыл бұрын
நன்றி। .
@GuitSiva
2 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@subasharavind4185
10 ай бұрын
அருமையான விளக்கங்கள்.நன்றி ஐயா...
@mageshwarr880
2 жыл бұрын
முறையாக அய்யாவை பற்றி உள்வாங்கி உரையாற்றவில்லை என்பது பல இடங்களில் தெரிகிறது.
@narayananambi4606
2 жыл бұрын
எளிமை இனிமை
@nplm947
2 жыл бұрын
ஆன்மீகவாதிகள் வாழ்க்கை மக்களை எந்த அளவுக்கு பற்றற்றவர்களாக மாற்றியுள்ளது ? அதற்கு மாறாக அதிக பற்றுள்ளவர்களா மாற்றியுள்ளது என்று எனக்கு தோன்றுகிறது.... உதாரணமாக இசை ஞானி இளையராஜா..
@s.vimalavinayagamvinayagam6894
8 ай бұрын
நன்றி அய்யா 🙏
@sridharvarada4939
2 жыл бұрын
Excellent explanation sir super information video Thank you very much..🙏👍👌
@gkkavipandian5086
Жыл бұрын
மிக்க நன்றி...
@settukandasamy8476
Жыл бұрын
Excellent presentation Sir. ❤
@Nagarajan-sz4yo
Жыл бұрын
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தின் கேன்டீன் ஒன்றில் வள்ளலாரின் ஒரிஜினல் புகைபடத்தை இருபது ஆண்டுகளுக்குமுன் பார்த்திருக்கிறேன்
@julierose6078
6 ай бұрын
Vazhgavalamudan
@manikandanmssw
Жыл бұрын
Dear Professor, you have wrongly interpreted and conveyed the statement 'Pasithiru, Vizhithiru and Thanithiru'. Pasithiru means Iraipasi, Vizhithiru means being concious and Thanithiru means attachment with detachment in worldly things. Just for kind information.
@enlightment24
11 ай бұрын
Sir Can you research about Swami vadakai sivananda paramahamsa pls
@subramaniiyer3801
11 ай бұрын
Superb speeches and presentation.
@ravikumars.n.3538
2 жыл бұрын
தயவு சாகாதவனே சன்மார்க்கி என்ற அறைகூவல் விடுத்த ஒருவரையே " இறந்து விட்டார்" என்பது என்ன ஒர் அறியாமை? சிந்திக்கவும், இனியாவது திருத்தி கொள்ளவும். நன்றி.
ஆன்ம யோகம்+கர்ம யோகம் இரண்டையும் இரண்டையும் கடைபிடிப்பதே இந்துக்களின் வாழ்வியலாகும் . ஆன்மயோகம் மோட்சட்திற்கான வாழ்வியல் நெறி. கர்மயோகம் உடலிற்கான வாழ்க்கை நெறி இரண்டும் கலந்ததே இந்து வாழ்க்கைமுறை🙏
@@s.sathiyamoorthi6634 ஞானயோகத்தை பயில நீ பிராமணனாக பிறக்கவேண்டும் சூத்திரபிறவிகளுக்கு 5அறிவு நிலைமட்டுமே ... நான் குறிப்பிட்ட பிராமண பிறவி என்பது 6,7ஆம் பிறவி புண்ணிய ஆத்மாக்களையே பூநூல் அணிந்தவர்களை அல்ல... 6 அறிவு மணிதர்களுடன் 5அறிவு மனித உருகொண்ட மிருகங்களும் வாழ்கின்றன
@@s.sathiyamoorthi6634 it depends up on once knowledge....
@jayaprakashsubramanian2979
2 жыл бұрын
Dear Sir, the way of your speech or narration is excellent. The story' of Sri Vallalar is also very exciting. I unable to move really. But ending of his story is little bit sad. One thing is very clear according to me is that, no other philosophy or religion could replace the traditional system of Hinduism because this religion is established by God. For evidence is our Bhagavad Gita. Of course Vallalar's preachings are essentially required to refine our social system. Regards.
@ptvelu2001
2 жыл бұрын
👍👍🙏🙏🙏Nice insight into vallalar life.
@rajendranvenkatachalam9038
Жыл бұрын
❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤
@ganeshganesh404
2 жыл бұрын
நன்றி சார்...
@77s4
2 жыл бұрын
ரமணர் பத்தி பேசுங்க
@mukilanseetharaman996
2 жыл бұрын
Nanri
@kumarasuwamia.s4039
Жыл бұрын
மிக மிக மிக நன்றி ஐயா!
@balaoneten
6 ай бұрын
Thank you Sir
@chandrasekaransundaram9491
Жыл бұрын
சத்திய தரும சாலை என்று சித்திவளாகத்தினை காட்டுகிறீர்கள். மாற்றிக் கொள்ளவும்.
@thirumalkuppusamy2203
2 жыл бұрын
இறைவன் உண்டா இல்லையா என்பது பிறகு எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உணவு கல்வி வேலை வீடு மருத்துவம் வேண்டும் மீண்டும் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் பசி தீரும் பிறகு இறைவன் சிந்தனை சிந்திப்போம் என்று நினைத்து வல்லலார் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@manianbalagan4157
2 жыл бұрын
Superb sir
@therisagrand6336
11 ай бұрын
Death just new beginning of next cycle of life your body only die not your soul, your goal proving humanity your score is a cycle of life, yoga it's meditation purpose it's control of mind just follow the rule of universal law no need to worry anything, human life is a gift when you can able to understand your birth of reason, don't confuse your mind every action reflect your cycle of life
@eraithuvam3196
4 ай бұрын
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீ ஆனந்ததாஸன்"எங்கும் நிறைந்த பரம் பக்தனின் ஏக்கத்தைப் போக்க அவன் விரும்பிய உருவம் தாங்கி வருகிறது." ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
@eraeravi
2 жыл бұрын
நன்று.பாராட்டுகிறேன்
@margaretjohn5590
Жыл бұрын
Thank you so much Sir.
@kalyanisundaram7434
2 жыл бұрын
அன்புடையீர் ! உங்கள் உரை அற்புதம் .வள்ளலாரின் வாழ்வு பலருக்கு ஏற்க முடியாதிருந்த காரணத்தால் அவர் படுகொலைச் செய்யப்பட்டார் என்றே கருதவேண்டியுள்ளது. அருகாமையில் இருந்த ,எங்கள் நந்தனைக் கொன்றழித்த சிதம் பர ரகசியத்தார் கூட அவரின் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் . தங்களைப் போன்றவர்கள் அது குறித்து ஆராய வேண்டுகிறேன் .
@surendarashok9466
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@007fanvinoth
2 жыл бұрын
Spotify la neenga romba upload pannala polaye
@sankarshanmugam1772
2 жыл бұрын
Sir kindly put your comments on Jainism elaborately
@thamalrajagopalan9603
2 жыл бұрын
Excellant analysis.
@senthilsenthil8803
Жыл бұрын
அருமை பதிவு நன்றி அண்ணா
@hnbtor
2 жыл бұрын
JK had said that he believes in shared consciousness, as all humans have similar or same conscious thoughts, emotions, feelings etc .. which I interpret as everyone who dies still lives via this shared consciousness, but I could very well be wrong because he doesn’t explicitly conclude that humans live on in this shared consciousness or at least in what I have gathered on JKs works so far.
@VaasiSiddhar
Ай бұрын
வள்ளல் பெருமான் சொல்லும் ஒளி என்பது சுடக்கூடிய நெருப்போ வெளிச்சமும் அல்ல. சுட்டெரிக்காத அருட்பெருஞ்ஜோதி ஆகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@jeevanandamret.districtjud9174
Жыл бұрын
ஐயா வணக்கம் அவர் சித்தமருந்துகளான பஸ்பம் செந்தூரம் உண்டு உடலை இன்பமாக மாற்ற கூறியதையும்.அவர் ரச வாதத்தில் இரும்பை தங்கமாக மாற்றியதையும்.வெடி விபத்தில் இறந்தவரை பிழைக்க வைத்ததையும்.தியானத்தின் படி நிலைகளையும் குறித்தம் தத்தவநிலையில் மீண்டும் பேசுங்கள் நன்றி
@அருவி-ற9ன
2 жыл бұрын
ஐயா, ப.G.கிருஸ்ணமூர்த்தி பற்றிய ஒரு காணொலி பகிரவும். GK அல்ல யு.ஜி ஆவலுடன்.
@subbulakshmim4952
Жыл бұрын
Sir, her correct name is Saraswati bai Rajwade.
@abisenthiladi
2 жыл бұрын
அருமை தோழர்... ❤️🙏
@vasumathigovindarajan2139
2 жыл бұрын
Wonderful
@rajaraa7860
2 жыл бұрын
💗💗💗 நன்றி
@geethasuresh45
Жыл бұрын
Super🎉🎉😮😮😅😅😊😊
@juliusidhayakumarb1300
11 ай бұрын
ஐயா, ஊரன் அடிகள் எழுதிய வள்ளலார் புத்தகத்தை ஒரு தரம் படித்து விடுங்கள். ம. பொ. சி. யை விடவும், அது authentic.
@rajeshpandian3283
2 жыл бұрын
CAN YOU PUT A VIDEO ABOUT ADHI SHANKARAR. MAHA PERIYAVA
@neithalyoutube8433
2 жыл бұрын
மெய் சிலிகிறது
@j.livingston8615
2 жыл бұрын
இயேசு கிறிஸ்து மரித்தார் பின்பு உயிரோடு எழுந்தார். பின்பு காணப்படாமல் போனார்
@veerasamynatarajan694
2 жыл бұрын
நான் அவர் மறைந்த இடம், 7 திரைகள், அணையா தீபம் வடலூரில் பார்த்து வந்திருக்கிறேன்.
@ashvqc
2 жыл бұрын
Dostoevsky Pathi oru video sir
@kandavel.a6544
9 ай бұрын
50 வருடந்தான். என்பது. அவரது மரணமிலா கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை. என்பது புரிகிறது. 200.வருடம். முற்பட்டவர். கரூர் டேவிட் சித்தரின் குரு வள்ளலார் இன்றும் இருக்கிறார்
@gundurat
Жыл бұрын
Every savant or guru starts afresh as if to show the path to God or some devine entity or after denouncing the existing practices to God claims that he has found ways to truth How long can he weave dreams of eternal bliss by sophistry of words. Soon he starts preaching social conduct. How long can they preach about esoteric and intangible stuff Will good social conduct bring individual self realisation or eternal bliss, no one knows, not even Vallalar. Vallalar is no excepetion. Most of these seers , I don't know if they really see anything which you and I are not privy to, as they live longer and longer go into what others should do in their daily and personal lIves. Will the practice of such conduct pass the litmus test of attaining satchit anandam the guru does not guarantee.
@012345678968297
2 жыл бұрын
Thanks ji am frm Bangalore 560021.in same pincode near srirampuram metro l n puram location. Fast 40yrs vadulr ramlinga sanmargam functions....
@vijayaperumala6186
6 ай бұрын
வள்ளளார் பாதையில் பெரியார் பயணித்துள்ளார்.
@vetrivelt9312
2 жыл бұрын
மேற்கத்திய மெய்யியல் மேதைகளை பற்றி பேசி வந்திருந்த தாங்கள் தென்னாட்டு வள்ளலாரை பற்றி பேசியதற்கு மிக்க நன்றிகள்.
@happyandhealthylifestyle3201
2 жыл бұрын
Good information about priest vallalar. Thanks
@ramamurthy7417
2 жыл бұрын
@@happyandhealthylifestyle3201 .
@akumaresan8623
2 жыл бұрын
00
@umathangavelu8665
2 жыл бұрын
On
@rajendranappannan180
2 жыл бұрын
I feel vallar philosophy is perlal.above then buthar philosophy I heard his philosophy first time through him I am very impressed his thoughts.
@balathilaga1
2 жыл бұрын
இராமலிங்க அடியார் இறந்தவரை எழுப்பிய வரலாறு உள்ளார் அய்யா...தங்களின் இரத்தின சுருக்கமான உரை அருமை அருமை...அனைவருக்கும் அய்யாவின் உரைநடை மற்றும் 6ஆம் அருட்பா ஞான பொக்கிஷம் சேர்த்து உண்மை தன்மையை உணர்ந்து நிபந்தனையற்ற அன்புடனும், கருணை மற்றும் தயவுடனும் வாழ வேண்டும். நன்றி
@vijayalakshmipandiarajan692
2 жыл бұрын
9
@ಶಿವಕೃಪಾಜ್ಯೋತಿ
2 жыл бұрын
வள்ளற் பெருமானார் "சாகாவரம்" பெற்றவர். தமது "அருட்பா" வில் இதை பல இடங்களிள் உறுதிபட கூறியுள்ளார். பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக (read" homo dues" -by yuval noah harari) மாறி பறந்ததை இன்னும் புழுவாக இருந்த மற்ற புழுக்கள் புறிந்துக் கொள்ள இயலாது.இதுதான் நம்நிலை!
@ravikumars.n.3538
2 жыл бұрын
தயவு அருமை, நன்றி. பட்டாம்பூச்சி பறந்து எங்கே சென்றது என கேட்பார்கள்.
@s.sathiyamoorthi6634
2 жыл бұрын
@@ravikumars.n.3538 பறப்பது சாத்தியம் என்று நம்பும் எல்லா உயிரிலும் அது சத்தியமாய் பறந்து கொண்டிருக்கிறது.
@ravikumars.n.3538
2 жыл бұрын
@@s.sathiyamoorthi6634 தயவு இன்னும் தெளிவான விளக்கம்/பதில் தேவை.
@karthikeyan_076
Жыл бұрын
@@ravikumars.n.3538 அகக்கண் விழிப்பு கொண்டு அந்த பட்டாம் பூச்சி பறப்பதை காணுங்கள் என்பேன். மற்ற ஊனக்கண்களால் இதை பார்க்க முடியாது.
@rajganesh11381
2 жыл бұрын
வள்ளலாரின் போதனைகள் குறித்து ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் கேட்டு இருக்கிறேன். ஒரு தத்துவவியல் ஆசிரியராக உங்கள் பார்வை எப்படி இருக்கும் என்று கேட்க ஆர்வமாக இருந்தேன் இவ்வளவு நீண்ட நேரம் அருமையாக உங்கள் கோணத்தில் விளக்கியது அருமை. கடைசியாக நீங்கள் கூறியது போல் வரப்போகும் உலகெல்லாம் ஏற்றுக்கொள்ள படும் இறைவனின் விருப்பமான ஒரு வாழ்வியல் முறையின் prototype தான் அதற்காக இறைவன் அனுப்பிய தூதுவனாக நான் வள்ளல் பெருமானாரை பார்க்கிறேன். அது நீங்கள் கூறியது போல் வெற்றி பெறாத தத்துவம் அல்ல உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தத்துவம் தக்க சமயம் வரும் பொழுது இந்த உலகெல்லாம் பற்றி கொள்ளும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் வெளி கலப்புகள் இல்லாமல் அவரின் கருத்துகள் பதிவு செய்ய பட்டு விட்டது இதுவே அதி வேகமாக பரவியிருந்தால் பலரின் லாபத்துக்காக சொந்த கருத்துகள் புகுத்தப்பட்டு வேறு வடிவம் பெற்றிருக்கும். Once Again I appreciate your effort for this video..
@dhudhith
Жыл бұрын
@ Raj செம்மையான கருத்து சகோ (வேற லெவல்னு சொல்லுவாங்க இல்ல) என்ன ஒரு கருத்தாக்கம். இவர்களெல்லாம் அது முடிந்து விட்டதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த புயல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் 50-லிருந்து நூற்றாண்டுகளுக்குள் இவர்கள் அதை காண்பார்கள்.
@naleergaffar6593
Жыл бұрын
மரணத்தை வெள்ள எவனாலும் முடியாது
@kannant8188
2 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி!!!💐 உங்களது எல்லா காணொளிகளையும் பார்ப்பேன், உங்களின் சேவையால் மனசுத்தமும் மனவளர்ச்சியும் அடைந்து வருகிறேன், வருகிறோம். மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏
Пікірлер: 623