உனக்கு உடம்பு சரியில்லையா செல்ல குட்டி எல்லாம் சரியாயிடும் கடவுள் எப்பொழுதும் உனக்கு துணையாக இருப்பார் all the best 💐
@sarathatheviamirthalinga-vl1kf
9 күн бұрын
சாய்குட்டி எந்த கஸ்ரம் வந்தாலும் வெற்றி நடை போடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை.வாழ்த்துக்கள் குட்டிச் செல்லம் ❤❤❤❤❤❤
@seethalakshmi9622
9 күн бұрын
வாழ்த்தூகள் சாயசரண் 👍👍👌👌👌
@thambithurainagamuthu1668
9 күн бұрын
Congratulations Saisaran best wishes for your future.🌺👍🌸May God Bless The Family 🌹🇨🇦🙏🍁🌷
@chandrac5241
3 күн бұрын
கடவுள் ஏற்ற காலத்தில்உயர்த்துவார். கடவுளே தம்பி நீங்க பட்ட கஷ்டங்களுக்கு மேலாக இரட்டிப்பான பலன் உண்டு. இந்த மழலை பேசும் விதமே வேற. சாய் சரண் வாழ்க வளமுடன். Praise🌹the Lord Amen.
@enthiranmaaran6183
9 күн бұрын
மிக மகிழ்ச்சி தம்பி. தங்கள் புதல்வன் சிறப்பாக நடித்திருப்பார் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அவரது கலை பயணம் வெற்றிகரமாக தொடரட்டும். மலேசியாவிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறோம்.
@hidayathullabakrudeen6523
8 күн бұрын
சாய் குட்டியோடு சேர்த்து உங்கள் உழைப்பால் நீங்கள் பெற்றுள்ள மகிழ்ச்சிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@suthasutha4625
9 күн бұрын
அந்த இறைவன் அருள் நிறைந்த கிடைக்கட்டும்
@raghunaathaniyengar9451
9 күн бұрын
Our Hearty congratulations & best wishes to Master SAI SARAN. He will shine in future. At the same time, please do not compromise for his studies.
@DeVi-vp4jk
9 күн бұрын
Congrats sai I know you can do it pray to god you must acheive more more good luck Devi Malaysia
@nilameganathan8014
9 күн бұрын
எதிர் பார்த்து காத்திருக்கின்றேன் சாய் குட்டி. எப்போது வெளியாகும்
Hello bro next saikutty shooting spot ku ennaiyum kuttitu poringala,.....unga video s ellam na miss pantrathe illa, saikutty enakku romba ரொம்ப pudikum, congragelation sai kutty ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@leelasoundar1805
9 күн бұрын
Congratulations Saisaran ,!God bless you dear
@elangovanbalaraman3144
8 күн бұрын
Great work by Saisaran. I love him very much. I see all his reels. God bless him. Wish and pray for him for his great life and career
@AmudaNarayanan
6 күн бұрын
Well done saicharan 🎉 Your parents friends and You tubers supports always with you. You will become a big ROCK STAR
@bakkiyavathibakkiyavathi1392
9 күн бұрын
வாழ்த்துக்கள் செல்லம் சாய்சரன்
@angusamydurai
8 күн бұрын
இது தான் வாழ்க்கை எதுவும் நிரந்தரம் இல்லை பெரிய அளவில் வருவாய் விரைவில் சாய் சரண் 🎉🎉🎉🎉
@nagappandhineash8051
9 күн бұрын
Congrats thanga kutty❤❤❤❤❤❤❤❤❤
@dr.p.akshayagowri7800
9 күн бұрын
சாய் குட்டி எப்பவுமே அழகு குட்டி.. 😍😍😍😍
@saranyapromi8221
8 күн бұрын
Sai chellam congrats pa❤❤❤❤
@sundarsundar7031
9 күн бұрын
Congratulations best future in saisaran chellam
@Vino-f4v
9 күн бұрын
Congratulations, Saisaran !!! ❤❤❤❤❤❤
@vanithauma8902
8 күн бұрын
சாய் செல்லம் உன் திறமை மேன்மேலும் வளர்ச்சி பெற்று உயர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jenitajoiso5345
9 күн бұрын
Very good ,,,,,,good luck my darling මන් ❤❤❤
@santhakumari7964
3 күн бұрын
சாய் சரண் சிரிச்சுக்கிட்டே பேசுனா செல்லம்
@maithreyiekv9973
8 күн бұрын
அறிவாளி குழந்தை தினம் அவனை கல் உப்பு வைத்து சுத்தி. போடுங்கள். எந்த ஊர் போனாலும் ஒரு சின்ன டப்பாவில் கல் உப்பு எடுத்து போங்க.. அது எதுவாக இருந்தாலும். கண் உட்பட கரைத்து விடும்.. வாழ்த்துக்கள் சாய் செல்லம். நீ உலகம் புகழும் சிறந்த நடிகனா வருவாய் சந்தேகமே இல்லை.வாழ்க பல்லாண்டு காலம் தீர்க்காயிசாக ஆயுள் ஆரோக்கியமாக வாழ்க வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌
@Kalaiarasi-tm3us
9 күн бұрын
My hearty congratulations to you Saisaran chellakutty be strong and all the best chellam love you ❤😘🙌💐
@KuppanElumalai-ep3pj
7 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சாய் குட்டி இன்னும் பல வெற்றிகள் தொடரட்டும் இறைவன் ஆசியுடன்
@lalithajaya1766
8 күн бұрын
God bless you Saisaran get well soon you will be alright by the grace of God 😊🎉❤
@ganeshbabuk6997
7 күн бұрын
Congratulations, all the best Sai. ❤
@maheswarirajendran2303
7 күн бұрын
Sai saran is very good boy God bless you chide
@bapsykisten1258
4 күн бұрын
Congratulations 🎊 🎉Sai Saran,Weldone to u,I always watch ur videos, from South Africa ❤
@user-we1qg5uc5s
8 күн бұрын
நல்வாழ்த்துக்கள் சாய் சரன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் ஆசீர்வாதம் பெற்று நல்வாழ்வு வாழ கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@gloryjames2143
8 күн бұрын
ஒருவரும் கண் வைக்க மாட்டாங்க செல்லம் நான் உனக்காக உன் குடும்பத்திற்காக ஜெபிக்கிறேன் ஐயா.
@gughangugi2581
8 күн бұрын
சாய் சரண் மேன் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎉❤
@gracechinnappan9633
9 күн бұрын
God bless you saisaran
@sivakamiramakrishnan8182
9 күн бұрын
Congratulations Saisaran. May God bless you for your future projects
@alexanderjoseph721
8 күн бұрын
Don't wory sai give full effort and do well you will come up in life God bless you and your family all the best❤🎉
@nuraishah1184
8 күн бұрын
Congratulations Appa Sir and Sai Saran. Thank God your persistent effort in You Tubes has reaped results. As I always write, guide him carefully to achieve great heights in life. As usual my heartfelt blessings for his bright future. Love you Sai Saran. Be a good boy and bring pride for your parents . God bless.😊
@deepae1355
8 күн бұрын
Congrats sir I like your family and your humbleness. Congrats everyone.
@daisyarputharaj9854
9 күн бұрын
Kuzhathai Romba bayanthu Erukan Travel veru. Thukam veru .Kuzhanthai ya pathirama pathukunga .Most ha Night Lathan shoting Nadakum.Nerathirku unavu kodungal.Sareya Thunga vedunkal.sai best of Luck.GOD BLESS YOU BABY 🎉🎉❤❤
@ushamohan1802
8 күн бұрын
Great Sai saran.he will rock
@sabarikarthik6314
6 күн бұрын
❤❤❤ஆண்டவர்அருள்கிடைக்கும்.சாய்சரண்.
@mjf_kitchen
7 күн бұрын
Congratulations Saisaran 💐❤❤
@rajansanthi3974
9 күн бұрын
Congrats Sai Saran best wishes for u. May god bless u. 😊❤
@rameshp5715
8 күн бұрын
I will pray to god to give good health let your life bloom like a flower iam your fan may God bless u❤
@sarinnas7518
8 күн бұрын
All the best sai sarsn God bless you.
@nithyalakshmi11
7 күн бұрын
Vazhthukal saisaran
@stephynadar1536
9 күн бұрын
Congratulations saisaran God bless you da❤️❤️❤️❤️
@gayatrijb9334
9 күн бұрын
வாழ்த்துக்கள்🎉🎉❤ வாழ்க வளமுடன் 💐🧙
@parvathi-n
7 күн бұрын
Congratulations sai kutti.god always bless you and your family members. Sai kutti will become agood boy.he looks so tired.give some suppl ements he will boost up brother. First congratulations give you and sindhu.you ate really great.I like your videos and your hard work.
@sivaramakrishnanramaswamy7851
8 күн бұрын
Congrats and best wishes Sai charan
@sandyarajan8369
7 күн бұрын
Very good ra chellam. Congratulations.
@meenak3172
7 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@salomiimelda2756
8 күн бұрын
All the best Sai saren God bless you chella kutty ❤
@suganthimanimaran5375
9 күн бұрын
Congratulations chella kutty❤❤
@kajasharif6335
9 күн бұрын
Super
@rajeshwarimuralidhar948
8 күн бұрын
He is telling correctly u r encouraging him both u n ur wife r great
Uncle good evening. I heard about Selvan Sai Saran news in your Channel. How is he now? Still he is very tired i think. Take care 💗 my sweet apu. Next time please come to my house. Congratulations cittu. 🐦🐦 🐦 🐦 🐦 🐦 🐦 Bird. Sorry sir in future Vunga son PROFESSIOr ah வந்தால் நல்லது. Because that is Best Job you know sir. Education is very very nice important. Future la Degree irundaal Doctor, Collector And also Judges. Wish you all the best Chutty Bird.
@ganesanrathinam1852
5 күн бұрын
Very good all the best
@bommu6405
9 күн бұрын
Supper saisaran
@user-wf6jj8dw3t
8 күн бұрын
Congrats to sai kutti.don't worry. God blessed to you and your family.take care.
@kavithamohan8236
8 күн бұрын
Congratulations Sai 💐💐💐💐💐💐💐💐💐💐
@kalanathansellathurai
9 күн бұрын
வாழ்த்துக்கள் குட்டி ❤
@user-rq8it6mz7g
8 күн бұрын
Hello all' the best Sai Charan am from vaniambafi
@RevathiS-xk5nh
8 күн бұрын
All the best kutty chellam Saicharan
@sekarsekar3572
8 күн бұрын
Congratulations saikutty keep going on takecare chellam🎉
@pushpalathask3132
8 күн бұрын
My wishes and blessings to Saiaran. From Dr. PUshpalathaMohaj.Karaikudi.
@ranjanikangatharan6561
7 күн бұрын
OMG, so sorry to hear, how much this little fellow had gone through. I the, never put cold water on his forehead, latest treatment is wipe all over the body, this what our Drs advise us in Australia. Honestly these producers should think about SS age. You blessed you have him. God always with you kutty, in this young age you are doing great job kutty. Please brother buy a lot of presents for SS, this young age, OMG what a great achievement. Very good to hear all good things about him, good these guys look after you very well. Brother I tell you SS has a beautiful , happy face. Definitely he will be a successful person in his life, a thanks for sharing with us.
@jimjeev3113
9 күн бұрын
Hi hi chella kutty god bless you da
@GanesanKrishnaveni
8 күн бұрын
Valzhthukkal.charanchettu
@Kalpana-uk3yi
8 күн бұрын
Hearty congratulations chellakutty I will pray for your health and future
@angusamydurai
8 күн бұрын
போராட்ட குணம் கொண்ட தந்தை மகன் இருவருவர்க்கும் வெற்றி பெற வாழ்ததுகிறேன்
@sathyakannan7645
8 күн бұрын
Vazhthukkal saisaran...❤
@davidsathyaseelan2250
9 күн бұрын
Sai kutty Oru Cute Pesum xomedy: Sir Appo Thireudinatha naney வச்சுக்கிட்டா இந்த cute 🥰🥰🥰🥰🥰🥰 character la select panni இருந்த இன்னும் சூப்பர் இருந்து இருக்கும்bai sai kutty. Take care take rest and then go to sxhool ❤❤❤❤❤❤❤
@theivalojiniyogeswaran3081
8 күн бұрын
Congratulations குட்டிப்பையா Happy Enjoy 👍
@hemaramani7376
8 күн бұрын
Sai saranuku drishti surhi podunga.
@mahamani5172
2 күн бұрын
வாழ்த்துக்கள் சாய் சரண்
@user-bc4cq8ut6h
5 күн бұрын
Super All the best kanna
@SujeeA-e7g
8 күн бұрын
Sai chellakutty nall act pannunga vazthukkal🎉❤❤❤🎉
@saponnadu
8 күн бұрын
விளையும் பயிர் முளையிலே தெரியும். வாழ்த்துக்கள். என்றைக்கு நாங்கள் பார்க்கலாம்
Пікірлер: 176