மாஷா அல்லாஹ் . அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் ஹபீப் எமமுயிரிலும் மேலான நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் அற்புத்திலும் அற்புதத்தை உள்ளுக்குள் உணர்கின்றேன் ஆனந்தம் அடைகின்றேன் . நாள் முழுக்க என்றாலும் அண்ணவர்களின் புகழ்மாலை கேட்பதில் இருக்கும் இன்பம் வேறெதிலும் வருவதில்லை இவ்வுலகவிடயங்களில். இதுவும் ஸல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அற்புதங்களில் ஒன்றே . ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்.
Пікірлер: 3