#lorryvlog
#goods_வண்டி_kumaru
#tamildrivervlog
🙏 please Support And Subscribe 🙏
14 wheeler Heavy Truck Lorry Vlog 6 | How to drive heavy truck in ghat road | Goods வண்டி குமாரு.. 👇
• 14 wheeler Heavy Truck...
Gujarat to Bangalore express | Lorry vlog 5 | மரகட்டை லோடு சிக்கல்🌧️ஈரமான ரோடு 😢Go Slow Stay Safe..
👇
• Gujarat to Bangalore e...
Gujarat salt மலை |வெளிநாட்டு மரம் அறுக்கும் மில் | Gujarat sun set time😇14 wheeler heavy truck vlog4 👇
• 14 wheel Heavy truck v...
Lorry vlog 2 salem to Gujarat .அடர் மழையில் சாகச பயணம்.நாட்டு கோழி பிரியாணி வழியில் டயர் பிரச்சினை வீடியோ 👇
• Salem to gujarat |14 w...
karnataga tonnel video கர்நாடக குகையில் வண்டி செல்லும் வீடியோ Link 👇
• Hosepet tonnel beautif...
சீட் பெல்ட் எவ்வாறு வேலை செய்கிறது உங்களுக்கு தெரியுமா ? police awareness video Link 👇
• How to work seat belt ...
Lorry vlog1 non stop 1850 km குஜராத் - பெங்களூரு மரகட்டை லோடு நான் ஸ்டாப்.😇
• 14 wheeler heavy Lorry...
எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
எனது வீடியோ அனைத்தும் Middleclass MURUGAN யூடியூப் சேனல் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும்.
Middleclass MURUGAN யூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
என்றும் அன்புடன்
🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமார்🚛🚛
Негізгі бет Salem to gujarat |14 wheeler heavy truck | Lorry Vlog 2 | Goods வண்டி Kumaru | most thrilling ride..
Пікірлер: 563