இந்த வீடியோல வந்த மாதிரி எல்லாமே எனக்கு நடந்தது. Bs4 passion pro எக்ஸ்சேஞ்ச் பன்னிட்டு bs6 passion pro எடுத்தேன். வண்டி எடுத்ததுலே இருந்து பாதி நாள் showroom லதான் இருந்தது. பக்கத்தில் இருந்து பாத்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி... நன்றி... நன்றி...😂😅😅😅😅
@perumala479
6 ай бұрын
😮
@gopimech197
6 ай бұрын
True bro
@tn61me_ruggedboyhari
5 ай бұрын
Super
@vijayrv6500
5 ай бұрын
Bike epudi iruku bro....bs6 passion pro
@rajak4595
5 ай бұрын
OLA S1pro ithe nilam than bro
@goldenrules256
7 ай бұрын
நல்ல வேலை புது வண்டி கி ஆசைப்பட்டு மண உளைச்சல் ஆகாம பழைய வண்டிய 10k செலவு பன்னி ஜம்முனு போறோம்😅
@ganeshsubby732
3 ай бұрын
உண்மை
@rpseditztamil4729
6 ай бұрын
💯 உண்மை bs6 வண்டி வேஸ்டு யாரும் எடுக்க ஆசைபடதிங்க
@masthanfathima135
7 ай бұрын
இந்த பதிவு நகைச்சுவையாக தெரிந்தாலும் இன்றைய புதிய வண்டிகளின் சர்வீஸ் சென்டரில் நடக்கும் உண்மைத்தன்மையை அழாக விளக்கியுள்ளார் . வாழ்த்துகள்.
@vivekananthan8586
7 ай бұрын
"பழுதுகளை பார்க்க மட்டும் படும்"😁😁😁
@sharmilasanjithl8488
6 ай бұрын
இந்த வீடியோ ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி போட்ருக்க கூடாதா 😢😢😢😢😢😢
இது அனைத்தும் உண்மை.. அதிலும் royalenfield வைத்திருப்பவர்களுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்..
@sundarraj7553
7 ай бұрын
😂😂😂 proud to bs4 owner 😌
@xtrvibes5206
5 ай бұрын
Me bs3
@வாழ்கவளமுடன்-ய7ற
6 ай бұрын
இது உன்மையான பதிவு நானும் bs6 dio வாங்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறென் எதுக்கு வாங்னொம்னு😢😢
@A2dSoldier-j7w
7 ай бұрын
5:42 pain of every bs6 owner💔current status
@basprabupirates3837
7 ай бұрын
Show room is a word 😊 Store room is a emotion😂
@Bikecare360Tamil
7 ай бұрын
🤣
@GoviVasu
7 ай бұрын
ஆத்தி...வீடியோ அமைச்சுபுட்டியண்ணே.... Old is gold.
@Enfieldholder5190
7 ай бұрын
Bs6 owner's rip😂 Bs3 bs4 old is gold 🚀❤️🔥
@lambo77441
7 ай бұрын
Bro yes but fc problem 6 months achu fc mudunju ipo pana mudiyathu nu solranga fine nea niraiya varum police kita matama apadiyea ota solranga
@Enfieldholder5190
4 ай бұрын
@@lambo77441 🤦🙆
@maaraar777
4 ай бұрын
Nan bs6 bike ah 3 yrs ah use panren. Enda oru prechana um illa. 6k km once service and oil change. 1 yr ku service ku maximum 5 to 6 dan agum. Very convenient
@janas6383
4 ай бұрын
Ena bike sir @@maaraar777
@DarkShadow-se5tv
7 ай бұрын
100 true ... Nan showroom staff dhan .😂
@sabarieswaran6601
6 ай бұрын
Apo new bike eduka vendamaaa
@DarkShadow-se5tv
6 ай бұрын
@@sabarieswaran6601 Edukalam bro but BS 4 madri nama istathuku otta mudiyathu proper kms la Service crta maintain pananum..
@smileykiller46
7 ай бұрын
Tharamana seigai😂
@sthirunavukarasunavukarasu4963
7 ай бұрын
இப்டி தான் நானும் சும்மா இல்லாத என் பழைய வண்டிய வித்துட்டு புது வண்டிய எடுத்து காண்டு ஆய்னு இருக்கேன்😂
@perumala479
6 ай бұрын
Adapaavigala 🤭😲
@sthirunavukarasunavukarasu4963
6 ай бұрын
@@perumala479 ,🤣
@thanikachalam800
6 ай бұрын
me too 😭
@perumala479
6 ай бұрын
@@thanikachalam800 vandikku yennachi
@sthirunavukarasunavukarasu4963
6 ай бұрын
@@thanikachalam800 🤣
@callmepartha
7 ай бұрын
Bs6 pavangal la nanum oruthan 2020 la pulsar 150 bs6 vanguna vandi super ra irunthuchi vanguna 3vathu nalla vandi suthama start agala enada puthu vandi 3 days pa problem varuthu key on panna on agala ena problem theriliye vandi ya showroom ku thallitu pona avan battery problem ha iruku nu warranty clim panni new battery potan start aiduchi vituku vanthutan,next day morning key on pandra on agala enda nu patha same problem thirumbha thallitu poren area la orey asingama pochi enna puthu vandi vanguna bike oturathu vida thallitu thaan athigama poranu sollitu sirichitu irunthanunga, showroom pona check panni pathutu battery power engaiyo leak aguthu na check panna num poitu nalaiku vanga nu sonna thirumbha next day pona innum palaya vandinga check pannala athulam mudinja thaan unga vandi pakanum nu sona ipadiye 10 days showroom la thaan irunthu chii apram ithu velaiku agathunu na showroom poi ukanthutan iniku ready panni tharalana na vituku pogamaten inga thaan irupanu sonna apram en vandiya check panna oru machine vechi apram patha oru cable cut atha udaney mathitan vandi problem solve itha ivan anaikwy check panni iruntha 10 days en vandi service center la irunthu irukathu...antha oru problem thaan 4 years achi bike vangi ithu varaikum ipothiku entha problem um varala..... bs6 vanganum na konjam think pannitu vangunga totally waste bs6 😢
@sathiyarasu
6 ай бұрын
bs6 வேஸ்டு இல்லை நண்பா அதை சர்வீஸ் செய்யும் சென்டர் தான் வேஸ்டு..இங்கு கமெண்ட் எல்லாம் பணிங்க பிரச்சினை எல்லா வண்டியிலயும் வரும் அது bs3 bs4 bs6னு இல்ல ஆனால் அதை சரிசெய்ய சோ ரூம் எந்த அளவுக்கு மோசமா இருக்கும் என்பது தான் வீடியோ அதைவிட மெயின்டெய்ன் பண்ணுற முறையும் மாறியிருக்கிறது அதையும் ஓட்டுரவங்க கவனிக்கனும் கொஞ்ச நாள் ஆகும் பழக இதே போல தான் பழைய கார்களில் ஈசியு மாடல் வந்த பிறகு பிரச்சினை என்றார்கள் ஆனால் இப்ப அது மிக எழுதாக பிரச்சினையை கண்டுபிடிக்க உதவும் சாதனம் ஆகிறது... எலக்ட்ரிக் பைக் வாங்கி வெடிச்சு எரிஞ்சு போறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை நீங்க தப்பிச்சிட்டீங்க னு நினைங்க
காற்று மாசு என்று கூறி வாகனத்தின் விலை உயர்ந்துவிட்டது ஆனால் நமக்கு மின்சாரம் நிலக்கரியை எறித்து உருவாக்கப்பட்டிருக்கிறது வருடா வருடம் 50 முதல் 60 நிலக்கரி சுரங்கம் வேட்ட மத்திய அரசு அனுமதிக்கிறது மக்கள் காற்றை மாசுப்படுத்த கூடாது ஆனால் அரசு மாசு படுத்தலாம்
@thambirasuk950
7 ай бұрын
Super question 😊
@Mrmuthumobilecom
4 ай бұрын
நம்ம வாங்கிய வண்டி எல்லாம் நல்ல வண்டிதான் ஷோரூம் சர்வீஸ் பண்ணும்போதுதான் எல்லா குறையும் வருது, அந்த வண்டியை வேஸ்ட் என்ற மாதிரி இதுல கால் பண்ணி நம்மகிட்ட வண்டி சர்வீஸ் பண்ணனும்னு சொல்லுறாங்க
@ayyappansongs9881
7 ай бұрын
😂😂😂😂 எனக்கு சிரிக்க தான் அழுவ தான் தெரியல
@praveen-ls9te
6 ай бұрын
2022 Honda Activa bs 6, 55+ mileage, petrol red எண்டு ல தான் போடுவேன், 30 to 40 முறுக்கும் போது கொஞ்சம் வைப்ரேஷன் ஆகுது, அப்புறம் நல்லா போகும், 12000+ km பேட்டரி பிரச்சினை இல்லை தினம் 30 to 40km டிரைவ்,
@babuirnirn649
Ай бұрын
18 வருடங்களாக ஒரே வண்டியை ஒட்டி வருகிறேன்
@optimalcrewgaming5660
7 ай бұрын
Bs6 splendor plus 2020 model Bike running la off aguthu frequent ah இதுக்கு என்ன தீர்வு...
@mahii1689
7 ай бұрын
Same problem
@ponkumarr11
6 ай бұрын
Sorry பாஸ்..அதுக்கு தீர்வே கிடையாது..😂😂..எங்க மாமா அதே வண்டிதான் வச்சுருக்காரு..
@ArulSj16
6 ай бұрын
Bro fuel level 2 liters maintenan panuinga... I also have splendor 2023 model still no problem
@devarajn5150
7 ай бұрын
Store room ல இருந்து எதுக்கு டா வண்டிய வெளியே எடுக்குறீங்க😂😂😂😅😅😅
@suryaitf8127
7 ай бұрын
நல்லா கேளுங்க
@RamKumar-qv5dq
2 ай бұрын
Remba thanks bro....nala velai puthu vandi edukalam nu pathean ...old vandi tvs star city 2012 model eruku....antha vandiyve 10000 ku velai pathu oota porean....thanks bro...
@rajansingaram9371
7 ай бұрын
ஷோரூம் சர்வீஸ் கதையே தனிதான்.வடிவேல் தோசை ஆர்டர் செய்தது போல நாம் கம்ப்ளைன்ட் எல்லாம் சொல்லுவோம். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்பது போல வாட்டர் சர்வீஸ் செய்து ஆயில் மாத்தி கொடுத்துடுவாங்க.
@NagarajNagaraj-rv4qb
7 ай бұрын
அண்ணா நா உங்க வீடியோ எல்லாம் பாக்கர super anna.....அதாவது இப்போ இருக்கற BS 6 bike க (splender, splender+,hf delux, passion pro,shine ) carburettor type க்கு மாத்த முடியுமா ??? ட்ரை பண்ணி பாருங்க அண்ணா..
@elangovanvaheesan4272
7 ай бұрын
Indha post ah paatha 2014 la vaanguna Splendor pro bs3 vachi innum 10 varusham ota vendiyadhu dha.. (pulsar 150 or N150 edukka nenaithavan😅)
@saleem5534
7 ай бұрын
5:00 bangam ya 😅😅😅😂
@amoshjamoshj2977
7 ай бұрын
Bike pavangal😂 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா🎉
@Bikecare360Tamil
7 ай бұрын
😅
@Rishi6698
7 ай бұрын
இந்த வகையான நகைச்சுவை வீடியோ பதிவுகளை மேலும் இயக்கி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் (இப்படிக்கு தேனி மாவட்டம் மக்கள் . )🎉
@vasanthraj1689
7 ай бұрын
Anna antha battery matter , Enaku nadanthuruku na. Apache 200 4V. Raj vijay CDL Showroom la kuduthathuku mirror ah kanom na...., 2 year's ah Enakum Showroom kum edhavathu oru issue Poitu than na iruku..., Enna Panna???
@smileking96
7 ай бұрын
Bs6 yeduthen... 31 days aachu... Nalla mandaila molaha araichutanga ... # HONDA Nalla vaila varuthu.... Nalla sync aahuthu ga
@muhilarasu2979
7 ай бұрын
Enna bike?
@Ganesh_bikersssmksjshjajajaj
7 ай бұрын
Naanum appudithan bs6 nu eamanthuten bro
@GunaSekar...
7 ай бұрын
Enna bike bro?
@gtf1506
7 ай бұрын
Ithellam Fake video Bs6 naan 3 years ha use panren ithu varaikum oru time kooda Starting problem ille nalla mileage.... Normal service cost..... No issues 💯 perfect
@kavinmalayammanvadivel3194
5 ай бұрын
நீ எஸ்கேப் யா நெறைய பேர் வாங்கி அவஸ்தை படுகிறார்கள்
@nandhuanandh6157
5 ай бұрын
Bike model
@bhavann__1290
Ай бұрын
Most of the comments paru bro fake la ila ninga lucky
@raghulselvaraj4560
7 ай бұрын
Semma video bro😅😅 Naanum bs6 tha vachirukken😂
@DilliGanesh-ip8ns
7 ай бұрын
Bro nanum showroom la tha work pandran 💯%true😂👏👏
@Saravanan_EditZz
6 ай бұрын
My exact condition bro , Nan 2023 jan 27 bajaj pulsar N160 eduthen , sanatorium jai bajaj la . second service la irunthu intha self problem than 2nd gear potu thalli thalli start panitu iruken . spare warranty la change panranga complaint nu pona but athey fault return vanthutey iruku . nethu than en bike kuduthan after 1 week again one way cluth la etho chnage pani kuduthanga warranty la again antha issue varuma enanu therla en da vangunom nu feel pana vechitanga first bike vera en salary la vangunathu . kastama iruku
Honda unicorn 150 vangunathula irundhu adachi adachi odura complaint head light power ila .service centre vita adaikuradhu konja naalayku sari agudhu ana light velicham ila
@vigneshram5237
5 ай бұрын
😂😂..maams mass..Don't sell or exchange old bike till all the issues in new models gets sorted
@NathanaelrpNathanaelrp
4 ай бұрын
Bro dio 110 edulakama ....plzzz reply panunga
@rajaramshunmugavel2680
4 ай бұрын
Naan 2004 model splendor+ vachi irukken .... Innum thangama oduthu intha video paathutu bs6 vandi vaanganum kira aasaiye pochu..... Ithukku 2nd hand ( bs4, bs,3) bike eduthu service panni ottiti poiralaam Pola.....
Please explain why bs6 can't be able to repair in outside workshop. Explain it technicaly bro
@DarkShadow-se5tv
5 ай бұрын
Because they have 5 + sensors in it if u have a problem it ll be identified only after connected to the laptop (In the showroom which has a special software)
@hariharanb07
6 ай бұрын
0:24 store room illa pa showroom
@senthilkumarkothandan578
7 ай бұрын
How many years we can keep BS4 bikes ..any point of time we have change like we moved from 2 stroke bikes to 4 stroke bike .
@PVSriRam
7 ай бұрын
Sorry thambhi bs 6 paaka la aal illa Annen idhu store room ne😂😂 ultimate ya 😂
@vijikkovai
5 ай бұрын
BS 6 ஐ பற்றி சில செய்ய வேண்டியவற்றை தெளிவாகக் கூறியதற்கு நன்றி.
@syedmohammed2373
Ай бұрын
நல்ல வீடியோ சூப்பர்👏👏👏 பழைய வண்டி வண்டிகள் தான் 👍👍👍
@bharathkumar.s4445
7 ай бұрын
Crisp and clear information ❤
@sriganesh.25
6 ай бұрын
I am BS3 passion pro owner...pakka running condition ..
@venkateshselva0109
7 ай бұрын
Bro mono suspension la hard adjustment yeppa Pannanum and soft adjustment yeppa Pannanum nu explain video poduga bro... Pls
@mohammedfaizan2459
5 ай бұрын
Warranty le mathi tharavendiyadhu andha bike company oda duty apidi pannala na consumer complaint file pannidung it is free for any value of goods worth 5 lakh
@karthikkarthik-tw9ev
3 ай бұрын
Intha video apdiye enaku potta mathiri irku ennoda apache 4v intha complaint apdiye irku always battery down and battery replacement ellam panniyachu and kicker illa emergency ku start panrathuku very worst showroom service
@karthikeyanrm2996
6 ай бұрын
இது அனைத்தும் உண்மை மிகவும் அருமையான பதிவு
@raghusubramaniam3311
7 ай бұрын
நண்பா 150-160cc யில் ஒரு நல்ல வண்டி பற்றி ஒரு வீடியோ போடவும். Royal Enfield classic 350 பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள். மெக்கானிக்காக உங்களின் கருத்து நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@subramanip8434
7 ай бұрын
RE thakapattadhu
@CruxDevaGhana.
7 ай бұрын
இனிய காலை வணக்கம்.. ஆப்பிரிக்காவில் இருந்து..வாழ்க வளமுடன்
@ramesh-i3o
4 ай бұрын
Bs6 bike laye fuel injection ku pathila Carburettor option kondu vara mutiyuma bro sollunga...
@kamaleshramalingame3300
7 ай бұрын
7:18 access 125 and all scooter models ku minimum petrol yavalo anna maintain pannanum?
@Lakshmana-y9h
7 ай бұрын
Hond shine 2017 கார்ப்பரேட்டர் ரிப்பேர் கிட்டு ஒரிஜினல் எங்கேயும் கிடைக்கல கொஞ்சம் வாங்கி கொடுக்க முடியுமா அண்ணா
@pandiyanpandiyan5310
5 ай бұрын
12 years 3 battery back wheel tyre 4 front wheel tyre 3 chain bracket 4 time and extra oru 10000 + petrol old is gold
@MohanRaj-rx4qu
Ай бұрын
நல்ல வேலையாக இந்த வீடியோ வை நான் இன்று பார்த்தேன்.... நான் 2008 ல் இருந்து ஸ்ப்ளெண்டர் பிளஸ் வண்டி வைத்து இருக்கிறேன், 16 வருடங்கள் ஆகிறது..... மீண்டும் புதியதாக வண்டி வாங்கலாமா அல்லது bs4 ரக வண்டிகளை வாங்கலாமா என்று குழம்பி கொண்டு இருந்தேன் உங்களுடைய காணொளி மூலம் தெளிவாகிட்டேன்..... நன்றி.
@trendingvivasayi
7 ай бұрын
Green screen Video🎉❤ Superb bro❤❤❤
@sarans8857
7 ай бұрын
Nanum unicorn 160 eduthen yenda eduthonu irukku same complaint showroom la ketta sensor problem one week ahh vachurukanga vandiya kudutha padu illa
@ganeshmaya4580
7 ай бұрын
Intelligent bhai🎉🎉
@Annadurai-p7x
6 ай бұрын
உங்க வீடியோ அருமை ஆனா இப்ப லேட்டஸ்ட் பைக் b6 எல்லாம் சரி இல்லன்கிற மாதிரி வீடியோ போடுவது சரி இல்ல நானும் புதுவைண்டிதான் வாங்கி இருக்கேன் அவுங்க சொல்லுற மாதிரி வண்டிய use பண்ணனும்..
@vasanthakumarn2984
4 ай бұрын
Bro super this not only in bike but four wheeler also like this in future better old is gold buy only Indian company manufacturers
@SalmanKhan-lt2pf
7 ай бұрын
Anna iniku splendor eduka la nu iruntha na puthusu unga video pathu ipo kolampi poi iruka na ipo eduka la ma vena ma vena ma na theliva solunga anna
@mindmagic7446
7 ай бұрын
venam bro...better check for good second hand vehicles.
@myilmahesmyilmahes845
3 ай бұрын
Thaliva🎉தலைவா செம்ம அனுப்பவுச்சுட்டா
@AHAMED-NZ
6 ай бұрын
பேசிட்டே இருந்தா பீஸ் அதிகம் ஆகிட்டே போகும் போல 😂😂👌👌
@GoKul-cy1uy
7 ай бұрын
Ennakku vandiyea venam😅😅😅😅 soori template
@manimuthumani8691
6 ай бұрын
Vera level thaliva❤
@sivaprakashj910
6 ай бұрын
Anna BS 4 MODEL BIKE A EASY A TRANSPORT LA PETROL TRY PANNITTU PETROL TUBE LA REMOVE PANNITTU EASY YA TRAIN OR BUS PARCEL SERVICE LA MADURAI TO CHENNAI KU ANUPPALAM. ஆனால் BS6 MODEL BIKE LA PETROL LA FULLA TRY PANNA INJECTOR PROBLEM AGIRUM. APPURAM EPPADI MADURAI TO CHRNNAI KU ANUPPURATHU.... KONJAM DETAIL A SOLLUNGA ANNA...
@jayaprasadindia6051
7 ай бұрын
Show room bro... Storeroom illa bro
@vedaganesankumarasamy5853
7 ай бұрын
நானும் Bs 6 bike வாங்கினேன் இப்போ நானும் ஒரு மெக்கானிக் காவே மாறிட்டேன் 😂😳 (இல்லன்னா கடன்காரனா மாறி இருப்பேன் 🤔🤔)
@Sathishkr18
5 ай бұрын
After seeing this I spent 12k for my old BS4 Bike and decided to use it for another 5 years.
@user-gh2is4sb4g
6 ай бұрын
Anna en bike bs6 stand sensor on la irunthalum self motor run aguthe bike gear la irunthalum self run aguthe bike running la irunthalum self button press pananum self run aguthu show room la atha sari pana mudiyala enna problem anna
@gtkliveyt
5 ай бұрын
Central Government is Creating norms for every bike brand.
@inbarasan189
7 ай бұрын
Anna hero hf deluxe 2021 2days start agala local machine person sonnar fuel pump work agala, service center kudutha unwanted charge poduvngala sollunga
05.03.2020 அன்று tvs Jupiter 110cc std model வாங்கினேன் மூனே மாசத்துல பேட்டரி போச்சு இதே போல் எனக்கு நடந்துச்சு அப்பறம் amount pay பண்ணி பேட்டரி மாத்துனேன் அந்த பேட்டரிக்கு 1 year warranty 5 மாசத்துல போச்சு மறுபடியும் அதே கதைதான் payment வாங்கிட்டு பேட்டரி மாத்துனானுங்க அந்த பேட்டரியும் 5 மாசம் தாங்கல மொத்தமா 1.1/2 வருசத்துல 3 பேட்டரி அந்த ரிப்பேர் பேட்டரி கடையில குடுத்தேன் 50rs மட்டுமே செலவு இப்ப இரண்டரை வருசமாச்சு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இந்த டியூப்லஸ் அடிக்கடி பஞ்சர் ஆகுது 32000km ஓடிருக்கு 3tyre மாத்தியாச்சு
@jesurajdevasahayam3690
6 ай бұрын
Super advac
@harigreenappl.e
7 күн бұрын
Na oru two wheeler mechanic 12 varudam experience showroom ilil pothiya sambalam illai sontha kadai vaikka vasathi illa na kothanar velaikku poren
ஐய்யோ நான் வேற tvs la radion or tvs raider edukalam nu irunthen என்னோட discover 100 t bike ah கொடுத்துட்டு வண்டி அடிக்கடி ஆஃப் ஆகி ஓடுகிறது millage வரவில்லை நானும் 2000 கிலோமீட்டர் ஒரு முறை ஆயில் மாத்தி ஓட்டுறேன் அப்பவும் இது போலவே ஆகிறது இந்த மாடல் spair கிடைக்காது nu solitanga 😔 அதனால் தான் புதிய bike வாங்கலாம் nu ஆச பட்டேன் 😢 tvs radion and tvs raider பத்தி விளக்கமா ஒரு வீடியோ போடுங்க எவளோ millage வரும் என்ன என்ன probelm varum price detail ellame konjam theliva சொன்ன எனக்கு usefull ah irukum
@autoloomstamilrapiertechta2629
5 ай бұрын
Ecu சர்ட் ஆயிருச்சு அதை மாத்துறதுக்கு கிட்டத்தட்ட ஏலட்டாயிரம் செலவாகும் போல அதுல டயரும் தேவைப்படும் போல எல்லா ஒயரையும் கிட்டயும் நானே ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டேன் சக்சஸ் ஆனா உங்களுக்கு நான் கமெண்ட்ல போடுறேன் மற்றவங்களுக்கு யூஸா இருக்கும்
@rpalanisamy2681
7 ай бұрын
Nice video with information mixed with comedy
@mkxlrider5780
7 ай бұрын
😂 Tharaila pathathellam thiraila varudhu😅
@timepass_Jack
6 күн бұрын
New bike vangalamnu video theditu irunthapo ithu kannula patruchi😮 not even single bike reviewer can't tell about those issues why? Ennoda passion pro 2014 1,50,000 km odiruku inum oru 5-10k selavu panna 2,3yrs ottiralm pola intha issue ku
@arunkumaropm8105
7 ай бұрын
Ada paavame naa next week new activa vaangalanu irundhe Ipoi andha adea poiruchu
Пікірлер: 555