#VanakkamKovai
SAMSUNG RT28T31429R Double Door பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா DEMO Video
Samsung company very updated company.
ஒவ்வொரு கம்பெனியும் தன்னுடைய பொருள்களின் தரத்தை உயர்த்த புது புது technology கொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சாம்சங் நிறுவனம் ஒன்று.
தன்னுடைய வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்கு ஏற்றவாறு பொருள்களின் தரத்தை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்நிறுவனம்
10 வருட மோட்டார் வாரண்டி வழங்கியுள்ளது.
digital inverter technology கொண்டுள்ளது.
stabilizer free operation 100v-300v
VDE TESTED .
2 CFL பல்பு விட எனர்ஜி சேவிங் குறைவாக கிடைக்கும்.
இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் பல தகவல்களை பார்க்கலாம் பார்க்கலாம்.
வீடியோ பிடித்திருந்தால் like மற்றும் subscribe செய்யுங்கள் நண்பர்களுக்கு share செய்யுங்கள்.
நன்றி
Негізгі бет SAMSUNG/RT28T31429R/Double Door பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா/DEMO Video/Tamil/ Vanakkam Kovai
Пікірлер: 33