உன்னை ஏற்றி விட்ட பக்கத்து வீட்டுகக்காரர்களான திரு. விமல் தம்பதியர் மற்றும் டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
@murugan8410
Жыл бұрын
அது அவங்களுக்கு தெரியும் நீ மூடு
@nagendramthangarajah2551
Жыл бұрын
@@murugan8410 அவர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார் ஏன் இந்த வார்த்தை
@mr.wisdom8800
Жыл бұрын
Pakkathu vetukarangala irukavanga porama thaa paduvanga, but evanga Nalla ullam komdavanga . Ungaluku help pannirukanga.
@mr.wisdom8800
Жыл бұрын
@@nagendramthangarajah2551 don't worry bro. That is normal thing for him.
@ramasamyganesharaja7605
8 ай бұрын
Me too
@mahamahalakshmi440
2 жыл бұрын
கல்வி மட்டும் தான் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்
கண்டிப்பா sir. எனக்கு +2 ல 1045 மார்க் 2006 ல எனக்கு அப்பா இல்ல. அம்மாவால mela படிக்க வைக்க முடியல. எனக்கு 3 மாமா யாரும் படிக்க வைக்க முன்னுக்கு வரல. நா வேலைக்கு போய்ட்டேன். எனக்கு peria ஆசை இல்ல ஒரு டிகிரி முடிக்கணும்னும் தான். அது கனவா போச்சி. என் பையன அவன் என்ன ஆசை படுறானோ படிக்க வைப்போம். நானும் என் கணவரும்.
@kallirani8963
2 жыл бұрын
எங்கள் ஊர் மண்ணில் பிறந்த சங்கவி மேலும் உயர வாழ்த்துக்கள்
@90-srishileshkumar32
2 жыл бұрын
Enda area
@sakthiselvam7242
Жыл бұрын
Poolangulam
@chitradevi5698
2 жыл бұрын
நன்றி seeds (விதைகள் ) இந்த பிள்ளைகளின் அம்மா ஆசை பட்ட வாழ்க்கை அவர்களுக்கு கடவுள் உங்கள் மூலமாக கொடுத்துவிட்டார்
@m.r.r8408
11 ай бұрын
Follow up on both-September 2023 Sangavi joined 1st year, MD in Radiology. Brother Muthu passed Intermediate in CA and will be taking final CA within a year and half.🙏🇮🇳
@su-tq3mk
2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ✋️ வாழ்க வளமுடன் 🤝🤝
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா
2 жыл бұрын
விதைகள் இனிமேல் பல உயிர் களுக்கு வாழ்க்கை கொடுங்கள் .நீங்களு விதைகளாக இருக்க வாழ்த்துகிறேன்.
@Anbudan-Aara24
2 жыл бұрын
Kovil undiyalil panathai poduvathai vida, periya punniyam kastapadum pasanga education ku help pandrathu. God bless both of u.
@sarangm1
2 жыл бұрын
Congratulations Dr.Sangavi. I am very proud of you.
@rupikasrinivasan6207
Жыл бұрын
Thank you SEEDS for supporting them to achieve their dream career
@kanrajur8283
2 жыл бұрын
இது போன்ற பல குடும்பங்களில் பல சிறந்த மாணவர்கள் இருக்டிறார்கள்
@venkataramanvaidehi5181
2 жыл бұрын
வாழ்க வளமுடன். கண் நிறைகிறது இந்த பின்ளைகளின மன உறுதியையும், விடா முயற்சியையும் அதனால கிடைத்த வெற்றியையும் கண்டு.
@lakshmikuruvi2819
2 жыл бұрын
உங்கள் வெற்றியை நான் என்னுடைய வெற்றியாக நினைக்குரேன் வாழ்த்துக்கள் தங்கச்சி.
@kumarsathis1078
2 жыл бұрын
தகுதியின் அடிப்படையில் கொடுக்கிறார்கள் நல்லது ஆனால் இதுபோல் படித்தவர்கள் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாற்று வழியில் ஏதேனும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமானால் இவர்களின் தரமும் உயர்வு பெறும்
@focustruthoflife631
Жыл бұрын
Sir.. innum sila varushathula ennoda contribution intha seeds ku kandippa iruka Jesus Christ enaku uthavi seivar. Innum neraiya per vara poranga help panna. Intha unmaiyana Seeds innum menmelum valarum. God bless you all abundantly 💐💐💐💐💐👏👏👏
@ashwanvidhyan8710
2 жыл бұрын
My hearty congratulations and wishes to u people....so proud of ur matured speech and boldness towards life 🙏🙏🙏
@arulsa228
2 жыл бұрын
Really u both r great & those who r helped u Finally Dr. Sangavi 🤗 unga recent video patha sangavi, kandippa nega poor people ku free treatment pannanum life long Best of luck for ur future
@LearnatSEEDS
2 жыл бұрын
Good great job 👏 Hats off to SEEDS for supporting the people like this 👌👌
@jancyprabhakaran4725
2 жыл бұрын
Really very proud to both... Vekkama iruku enaku ungala pakumpothu.. Ella vasathigalum irunthu ipdi padikala,,, vaazhthukal,,keep rock dears 👍👍👍
@kanrajur8283
2 жыл бұрын
SEEDs அமைப்புக்கு மிக்கநன்றி ஐயா
@MonaFrizaa423.
8 ай бұрын
உண்மையாகவே மருத்துவர். சங்கவி (Dr. Sangavi) ✨️✨️✨️என்னுடைய உத்வேகமாக இந்தாங்க. என் மனதை வென்ற சிங்கப்பெண். ❤❤❤ தமிழ் மன்னிலே பிறந்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப்பெண் ✨️🔥✨️🔥✨️🔥✨️
@shansiva3
2 жыл бұрын
Beautiful job seeeds 👏👏🧘♀️🧘♀️💕🙏 Sangavi & ur brother We are very proud of you. Never Giveup in Life. Keep Attention, Focus centered on YOURSELF…. Everybody has some kind of problem in life , u are never alone.. You guys are an inspiration for all the children out there 💕💕😘😘🤗🤗😂😂👏👏
@poornisham1300
2 жыл бұрын
Let them prosper in life and let them uplift other needy students in future
@umaravindran4816
5 ай бұрын
கல்வி தான் செல்வம்... இது போல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@sinnihadavid7307
2 жыл бұрын
போராட்டமே வாழ்வின் வெற்றி.
@murugansanthanam2518
Жыл бұрын
பல இதயங்களை தூங்க விடாமல் செய்த அந்த ஒரு வாக்கியம் - டாக்டர் ஆனா எப்படி இருக்கும்... -கோபிநாத்.
@r.karmukil12a88
4 жыл бұрын
Super sister great you are my inspiration.
@balasubramanianramasamypil8906
2 жыл бұрын
வாழ்த்துக்கள் குழந்தைகளே. திடமனதுடன். படியுங்கள் வெற்றி உங்களுக்கான தே,
@gomathiramachandran809
2 жыл бұрын
நல்வாழ்த்துகள்
@sanmugarasaarulraj6671
2 жыл бұрын
நான் சிறிலங்காதான் நான் கட்டாரில் வேலைபார்கிறேன் உங்க பதிவுகள் பார்கிறேன் உங்க பதிவை எனது மகளுக்கு அனுப்பிவிட்டார்.நன்றி
@vanakkamfour842
8 ай бұрын
Great Brother
@spnithiyapriya1635
2 жыл бұрын
Hats off children💐💐💐
@gopi6003
2 жыл бұрын
Congratulations all the best.
@tkanitamizhini2520
2 жыл бұрын
கண்டிப்பாக படிப்பு தான் வாழ்க்கைகயை உயர்த்தும்
@Edwininfo
2 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அன்புடன் எட்வின்
@anbarasankgm6981
4 ай бұрын
மனதார வாழ்த்துகிறேன் குழந்தைகளே.உங்களுக்காக உதவியவர்களை வணங்குகிறேன்.டாஸ்மாக் எத்தனை துன்பத்தை தருகின்றது ?.இதற்கு ஒரு முடிவே இல்லையா ?.
Congratulations 🎉👏👏👏👏 sister....neega epovum nalla irukanum God bless you sister 😊😊... படிப்பு தான் நாம் முதல் கடவுள் 🙏 💯.... sister Doctor yaa anathuku என் மனமார்ந்த வாழ்த்துக்கள் sister 💯💯💯
@kalamani.p3626
2 жыл бұрын
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@bharathanferozkumar3039
Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த கலைஞர் அய்யா அவர்களால் கொடுக்க பட்ட வீடு Dr Sangavi அவர்களது வீடு.
@babys8573
2 жыл бұрын
Great job. God bless you ma
@thingswhichilove2096
2 жыл бұрын
Congratulations akka hope u get every success in life .
@parthasarathy663
4 ай бұрын
சிறப்பான எதிர் காலம் உங்களுக்கு காத்திருக்கிறது
@anuanu9797
Жыл бұрын
Congratulations akka
@hattonhills-tamil
2 жыл бұрын
Congratulations to both of you guys.....!!
@ravinagendran8835
2 жыл бұрын
சகோதரி உங்கள் விடமுயர்ச்சிக்கு நன்றி
@manivanan7695
6 ай бұрын
Wish you all the best Doctor
@bismilrizwana4413
2 жыл бұрын
Hasbunallahu wanimal wakeel
@kandiahjegatheesan3906
2 жыл бұрын
Congratuktions. Dr. Sangavi. Geart. Germnay
@DawnOfIndiaMedia
Жыл бұрын
Good luck Dr
@manimozhimanimozhi1401
2 жыл бұрын
Sangavi and family god bless you 🙏👍🏻
@KabiDimmatch
2 жыл бұрын
மிகச்சிறப்பு
@studentsbazaar7116
2 жыл бұрын
Very very great children's
@pushparani6733
Жыл бұрын
Congratulations ma,all the best in your future 🙏
@sksamyprakash3044
Жыл бұрын
Great seeds team
@SaravananSaravanan-id1on
2 жыл бұрын
வாழ்த்துக்கள் உதவும் அணைவருக்கும்
@NirmalaKrishnaKumar1918
2 жыл бұрын
Proud of you sister 👍
@jananianbu2184
2 жыл бұрын
God always bless with u sangavi sister.all the best.
@aanandhivallarasu639
Жыл бұрын
Valthukkal by vicknesh salem .kadaiyampatti
@SelviManimaran
5 ай бұрын
விஜய் டிவி நீயா நானா புகழ் கோட் கோபி அவர்கள் 2016ல் சங்கவி நீ டாக்டர் ஆகி விட்டால் எப்படி இருக்கும் என்று கேட்டார் விஜய் டிவி அந்தோணி சார் முயற்சி யாலும். மனித தெய்வங்களாகிய விதைகள் குழுமத்தின் அருளாசியாலும் ஒரு கிராமம் முன்னேற அமெரிக்காவிலிருந்து ஒரு விதை விதைத்தார் கள் அது ஒரு விருட்சமாக வளர தொடங்கி விட்டது வித்திட்ட குடும்பத்தார் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தமிழ்நாட்டில் ஒரு டாக்டர் உருவாகி விட்டார் அந்த டெய்லருக்கும் நன்றி
@tamiltalkgp0074
2 жыл бұрын
Congratulations
@durgadevis1272
2 жыл бұрын
God bless you seeds
@deepikadass1
Жыл бұрын
Seriously very proud of u seeds team and vijay tv
@sainathkulasekar6745
2 жыл бұрын
Success of Dravidian model👍👍
@m.r.r8408
2 жыл бұрын
Success for Sangavi and Muthu model!
@VIGNESHSS
2 жыл бұрын
Dravidian Model spoiled educational system the most !!
@PraveenStar
3 жыл бұрын
Good work
@eagleeyes709
Жыл бұрын
Veara level inspiration 💪💪💪
@bhuvaneshwaril89
2 жыл бұрын
May god bless you my child
@balae5781
Жыл бұрын
Hats off to seeds
@guhansaravanan7264
2 жыл бұрын
Proud of you sangavi and seeeds team.
@rajendranpugazh2581
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@poomagalm3959
2 жыл бұрын
Thank you seeds
@kannans5670
2 жыл бұрын
Well done seeds
@mylife-od1cb
2 жыл бұрын
Akka I am poolangulam...😊
@kandiahjegatheesan3906
2 жыл бұрын
Sangavi. Geart good
@KanapathyPillai
8 ай бұрын
Love
@mohamednizam1346
Жыл бұрын
Well done
@SenthilKumar-gz1ll
2 жыл бұрын
finland Denmark giving free education for their citizens. but here?
@k.imvelusamy3364
Жыл бұрын
👏👏👏👏
@music_girl_
Жыл бұрын
Enakum help Venum padikka 😭😭😭😭
@vijaivj1821
2 жыл бұрын
🥺🔥💫
@yavanadevi
Жыл бұрын
👌👍💐
@nivinsajith2215
2 жыл бұрын
Neet exam only possible to help poor students .....
@doctoratjipmer6877
2 жыл бұрын
Apart from politics what you said is true but at the same time what you said is not true for the present period Here I attempted NEET for two years and now I was in my 3rd attempt and I studied 11th and 12 th in a govt school In present situation rich people get quality education so without coaching they easily score well in NEET but for poor people that's not the same scenario they need a better coaching centre....last year I enrolled in Akash online there the fee for online classes is min 65k poor people can't able to afford it And the education I get till my 10th std is much more better than what I get in my higher secondary days (even though I joined in elite section in a govt school) So if the quality of education is same for each and every person then what you said is right
@nivinsajith2215
2 жыл бұрын
@@doctoratjipmer6877 normal govt clg students clear neet refer last tamil nadu ... Otherwise if no neet. ..so money can speak ever ....poor dreams ...only dreammm
@doctoratjipmer6877
2 жыл бұрын
@@nivinsajith2215 what you said about 7.5% reservation...tbh it was very good initiative as it was not apply to students who joined govt school in 11th std like me But it also have a problem some govt school students have money ro afford coaching but others can't it makes difference.....so what I say is quality of education must be equal to every one otherwise NEET or any kinda exams have no use on lower or middle class people.....how many govt school students clear JEE advanced??? That's the point I want to make And tbh education in rural govt schools are so worst...when I compare myself with my relatives in rural areas I found lots of quality of knowledge on me....it also makes difference... Last year 4 students from the school I studied got seated by 7.5% but overall only 7 students from our district got seated (first round)....and we have more than 100 govt schools in our district
@naveenlee5484
Жыл бұрын
Hai sir
@mohamediqbal8250
2 жыл бұрын
👍💐
@suthaspeaks5851
2 жыл бұрын
Entha college
@blessy1249
2 жыл бұрын
Irt perundurai- erode govt medical clg
@breaktherulebarriets
Жыл бұрын
Interested to Marry her..
@mohithkrishna980
Жыл бұрын
Proud of u my dears.. 🙏
@j.sindhujessie2490
Жыл бұрын
How to contact seeds kindly send me the contact details
Пікірлер: 120