கர்மகாரகன் சனியின் மீதுள்ள வீண் பயத்தை நீக்கும், மிகுந்த தன்னம்பிக்கை யூட்டும் அருமையான பேச்சு, மிகவும் நன்றி சார்
@sarathyramasamy9750
Күн бұрын
வணக்கம் சார். பஹ்ரைனில் இருந்து இந்த கருத்தை பகிர்கிறேன். மிக மிக Exlent பதிவு. எனக்கு சனி தசைதான் நடக்கிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கிறது ராசி ரிஷபம். லக்னம் மேஷம். நன்றி வணக்கம். R.பார்த்தசாரதி. பஹ்ரைன்.
@sundarvns1066
Күн бұрын
சனி திசை, ஏழரை சனி, சேர்ந்து யாருக்கு வருதோ... அவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்... அதே சமயத்தில் பலம்பெற்றவர்கள்.., ஏன் என்றால் இதுக்கு மேலே அடி யாராலயும் அடிக்க முடியாது. அடினா அடி... அப்படி ஒரு அடி. ஆனா உலக வாழ்க்கை யை அப்படி புரிய வைப்பார்.
@tamilselvantamilselvan9286
19 сағат бұрын
சனி ஈசுவரரே போற்றி போற்றி, வாழ்த்துகள் சார்.
@balaraj5029
Күн бұрын
Shani is equal to police and judge if we do wrong confirm punishment in they dasa or elara Shani or ashtamathu Shani...because I'm kumba rasi suffered lot sir😭😭😭😭
@KumariKumari-vn6vq
Күн бұрын
🙏🙏🙏super semma super explanation pallandu vazhga valamudan and nalamudan
@dr.b.satheeshmonikandan6707
Күн бұрын
Very good explanation brother. சனி புத்தி 3 வருடம் 3 நாள், குரு புத்தி 2 வருடம் 6 மாதம் 12 நாள் ரிஷபம், துலாம் லக்னம் சனி பகவான் ராஜயோகர் சுக்கிரன் நட்பு ரிஷபம் லக்னம் முதல் பாதி நல்லது - சனி, புதன், சுக்கிர புத்திகள். சந்திரன் புத்தி கெடுதல். குரு புத்தி எப்படி இருக்கும்?
@palpandiarajgurusamy2381
17 сағат бұрын
Superexplan. Iamjothidarbihingstage
@rajiap1626
23 сағат бұрын
Excellent video sir. Thank you. I have sani dasa going on. Kadaga lagnam. Whatever you said matches.
@vivekvivekvivek007
22 сағат бұрын
Me too
@shanthipalanivel3317
Күн бұрын
Sani thasai nadappavargal appan sivaperuman patham patri kolarupathigam padikkavum om namasivaya 🌿🪷🌹🌹🌹
@ravirajanraja1238
6 сағат бұрын
குருவே சரணம் 🙏
@AjayShahi99
Күн бұрын
அய்யா கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
You said for sani vakrasani one glance sir you explanation is super
@ramanathanrajanirajani3354
Күн бұрын
அருமை sir 👍
@soniyab1054
Күн бұрын
Clear explanation 🎉
@MuruGan-rc3ww
Күн бұрын
🙏🙏🙏 வணக்கம் சார்
@Kowsiksarvesh
9 сағат бұрын
ஆர்ததாஸ்டமா சனி எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்
@prabhakaran7124
Күн бұрын
மகர ராசி மகர லக்கினம் 8இல் குரு சனி ராகு 44 வயது
@santosh.tsanto2303
Күн бұрын
Thanks sir
@jahanngirbaasha4906
Күн бұрын
அருமையான விளக்கம் நன்றி ❤❤❤❤
@rajendranner5459
Күн бұрын
சனிதசைக்கும் இநதுக்கும் சம்பந்தமில்லை ஆனா சனிதசைல அஷ்டமம் ஜென்ம 7 1/2 சனிவந்தா போட்டு தாக்கி பிழிவார் ..அசுப ஸ்தானங்கள் சொல்றதுக்கில்லை. போதுன்டாசாமி லெவல்தான்😂😂😂
@krithikadrop6964
Күн бұрын
Kadaga laknam magara rasi Thiruvonam 4.02 pm dob 18.02.85 Sani with kethu in fifth place predictions kurungal Guru chandiran 7 th place Raghu 10 th place Sukkiran with sevvai 9 th place..
@PRASANTHSIVA-zt9jc
Күн бұрын
காலை வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉 வாழ்க வளமுடன்
@JayaPal-zd3rl
Күн бұрын
இனிய காலை வணக்கம் சார் 🙏
@shanthipalanivel3317
Күн бұрын
Sai vanakkam danusu laknam meena rasi 3 il guru kethu 4 il sukran chandran 5 il puthan sani 6 il suriyan chevva 9 il ragu elaraisani virayasani tirumanam seyyalama sukra thasai nadakuthu sani mesathil necham ❤❤❤
@priyamp6115
Күн бұрын
Super sir😊
@பறவைகளுடன்நாம்
17 сағат бұрын
தலைவா
@Varunthirumal
17 сағат бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கை கும்பம்
@vanivani538
Күн бұрын
Vannakam sir magararasi uttarada natchathiram simmalakanam tell us what problems whole life suffering now sani thisai my husband passed away 18th july 24 this is now happening 💔 my age 66 next month 67 nobody true love includes family members some more hurt me when i am going to die some more how many years i did good also but nothing 💔
@manogaryselvaraj4868
Күн бұрын
🙏🙏🙏
@shanthisenthil8924
21 сағат бұрын
Sir 6 aam veetai .....sani, sevvai and guru moovarum different places irunthu paarthaal good or bad ?
@krishnamoorthyrajkumar9255
Күн бұрын
ஐயா தற்போது சனி திசை புதன் பத்தி நடக்கிறது மகர ராசி கடக லக்னம் ஆகும் எனக்கு ஆறுதல் இரண்டு வார்த்தை கூறவும்
@FunnyFeatures-d9k
Күн бұрын
சார் வணக்கம் என்னுடைய பையனுக்கு சனிதசையில் சுக்ரபுத்தி2024ல் 4வதுமாதத்தில்இருந்துநடக்குகிறது எப்படி 3வருடம் 2மாதம்செயல்படும்என்று சொல்லவும் என்னுடையமகன்சிங்கப்பூரில்வேலைபார்கிறார் அவர்மேற்கொண்டுபடித்துஇருக்கிறார் அவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என கவலைபடுகிறார் அதனால் தான் கேட்கிறேன் சொங்கசார்❤❤❤❤❤❤
Пікірлер: 52