Sankara Meen Kolambu/Sankara Meen curry/fish Kolambu in Tamil
ln ikku namma Indian recipes Tamil la meen Kolambu recipe e padi sei vadhu pakka porom.This vedio shows you how to make easy traditional meen Kolambu recipe.which is a very easy and tasty option for non veg lovers.
Today in Revathi saravanan's world we have brought easy and tasty meen Kolambu recipe in Tamil.learn how to make meen Kolambu Fish curry/Fish Kolambu. Meen Kolambu is a very tasty food in India.There are many types of meen Kolambu recipe in Tamil Nadu that includes a mixture of Tamarind, tomato and coconut .if you make this fish curry properly as it is in this video.it will taste superb and you will do it often in your house..
Today we are going to see how to make at the traditional meen Kolambu recipe in Tamil.give it a try and let us know.what do you think.Do share the perfect lunch recipe and don't forget to subscribe to Revathi saravanan's world.Revathi saravanan's world/recipe by Revathi saravanan'
#Meen kuzhambu Recipe in Tamil #மீன் குழம்பு #Meen Kolambu recipe in Tamil #Fish curry recipe in Tamil #fish curry#Revathi saravanan's world #Meen kuzhambu #chettinad Meen Kolambu.
இன்று இந்தியன் ரெசிபி தமிழில் எளிதாக சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி நாம் பேசவந்ள்ளோம. மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.மீன் குழம்பு இந்தியாவில் ஒரு சுவையான உணவு.புளி.தக்காளி மற்றும் தேங்காய் கலவையை உள்ளடங்கிய பல வகையான மீன் குழம்பு செய்முறை தமிழ் நாட்டில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ளது போல் இந்த மீன் குழம்பு சரியாக செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.மேலும் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்வீர்கள்.. இன்று தமிழில் பாரம்பரிய மீன் குழம்பு செய்முறையை எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்.இதை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.ரேவதி சரவணன் வோல்ட் சேனல் குழுசேர மறக்காதீர்கள்./ரேவதி சரவணன் வோல்ட் கங்கு subscribe பன்னுங்க/ரேவதி சரவணன் வோல்ட்/ரேவதியின் செய்முறை
ingredients
for masala paste.
Small onion 20
paper/2Tbsp
plain red chilly powder 1,3/4Tbsp
coriander powder 2Tbsp
kashmiri chilli powder 1/2Tbsp
cumins Seed 1Tbsp.
fennel seeds 1Tbsp.
Tomato 🍅 2no
ginger 1/2inch
garlic 🧄 15 no
For Kolambu.
Tamarind 1(Amala size)
oil 4Tbsp
Fenugreek seeds 1/2tsp
cumins Seed 1/2tsp.
curry leaves one full hand
green chilli 2
chopped onion 1.
tomato chopped 1
salt to taste .
Sankara Meen 3/4 kg.
தேவையான பொருட்கள்
மசாலா பேஸ்ட்டுக்கு.
சின்ன வெங்காயம் 20
பூண்டு 15
மிளகு 1Tbsp
சோம்பு 1Tbsp.
சீரகம் 1Tbsp.
மிளகாய் தூள்
1,3/4Tbsp
தனியா தூள் 2Tbsp
உப்பு 1/2Tbsp.
கரம் மசாலா தூள் 3/4Tbsp.
காஷ்மீர் மிளகாய் தூள் 1/2Tbsp.
குழம்புக்கு
புளி1(நெல்லிக்காய் அளவு)
எண்ணெய் (நல்லெண்ணெய் 4Tbsp)
வெந்தயம் விதை1/2டீஸ்பூன்
சீரகம் 1/2டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் 1கப்
பச்சை மிளகாய் 2
தக்காளி 🍅 1கறிவேப்பிலை சிறிதளவு
சுவைக்கு உப்பு.
மீன் (சங்கரா மீன் 3/Lkg)
Негізгі бет Ойын-сауық Sankara Meen Kolambu Recipe in Tamil/எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி செய்தால் உடனே காலியாகும்!
Пікірлер: 6