கணக்கம்பட்டி ஓம் ஸ்ரீ சற்குருவே பழன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Sriharitexonline
3 жыл бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@nalinit6177
2 жыл бұрын
எனக்கு பிடிக்கும் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🙏🦋🌻🐝🐜🐝🐦🌻💐🌺🍇🍬🙏🐦🌻
@snigthakannan435
2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@sepkumar29
2 жыл бұрын
Intha padalai yeppadi coller tune aga vaipathu.. therindhal kuravum
@chithramani2058
2 жыл бұрын
🙏🦋🙏🦋🙏🦋🌺🌺🌺
@thirumoorthy8397
Жыл бұрын
@@nalinit6177 a
@civsam1437
2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கின்றது👌
@kavipriya4377
Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது நமக்குள் ஒரு நம்பிக்கை.....
@sabariganesh2217
2 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது தன்னை அறியாமல் கண்ணில் நீர் வழிகிறது... சர்குருவே சரணம்....
@Vangabawa
Жыл бұрын
Appa ungata vandhuruparu adhan bro apdi
@UshaDevi-gk3bb
Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் மனம் நிம்மதியாக இருக்கிறது.😇
@mechdocter582
Жыл бұрын
Ama💯
@sundarkalyan3237
5 ай бұрын
எனக்கு தினமும் முதல் பாடல் இதுதான்
@srisairam738
Ай бұрын
வாழ்க்கையை உணர்ந்தவர் நீங்கள்... அய்யா வின் மனதில் நின்றவர் நீங்கள்...நல்லதே நடக்க்கும் .
@SivaMuruga555
10 ай бұрын
எனக்காகவே எழுதிய பாடல் இது ... அப்பா சற்குரு வாழ்க
@krishnamoorthi-qt5ng
4 ай бұрын
OM SHRI SARGURU NATHA JAYA GURU NATHA SARGURU SARGURU NATHA
@kanchana1319
2 жыл бұрын
சற்குருவே சரணம்.. இந்த பாடல் ஒவ்வொரு சொற்களிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது... எனக்கு மிகவும் பிடித்த ஐயா பாடல்... 🙏🙏🙏
@manibhavani9722
Жыл бұрын
2:45
@suganthis4210
29 күн бұрын
மனதில் நிம்மதி உண்டாகும் ஓம் சர்க்குருவே சரணம் 🙏🙏🙏🙏
@poongodilogo9744
2 жыл бұрын
எனக்கும் இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் 🙏🙏🙏❤️❤️❤️
@Gunasekarmg
2 жыл бұрын
ஹரி ஓம். இந்த பாடலை எழுதிய தங்கள் பாதம் பனிகின்றேன்
@VST184
7 ай бұрын
❤
@baluammu5004
Ай бұрын
எனக்கும் தான் சாமி இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சாமி
@vadivelvadivel.m2527
2 жыл бұрын
ஐயாவின் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.🙏🙏
@murugesanr2935
2 жыл бұрын
என்கடையில் தினமும் ஒளி துகொன்டே இருக்கும் கனகன் பட்டி ஜயாவாழ்க. வாழ்க
@karthithala1937
2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்👍
@SR_gaming5115
Жыл бұрын
விடியற்காலையில் இந்த பாடலை கேட்கும்போது மனம் நிம்மதி கிடைக்கிறது. உங்களை பார்க்க எப்பொழுது பாக்கியம் கிடைக்கும் ஸ்ரீசற்குருநாதன் சரணம் சரணம் சரணம் சுவாமி
Пікірлер: 468