07/01/2023: #சர்வசக்தி #ரோட்டவேட்டர் கள்ளகுறிச்சி விவசாய கண்காட்சியில் விவசாயிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்றது!
விவசாயிகளின் ஆர்வத்தை பெற்ற புதிய முன்னேற்றங்கள்:
1. நடவு சேற்றுக்கென ஸ்பெஷல் ரோட்டார்
2. வாழை உழவு ரோட்டார்
3. பார் அமைக்கும் ரோட்டவேட்டர் இணைப்பு
4. 8 அடி ஆல் ரவுண்டர் மாடல்
Please WhatsApp/Call us at:-
Special Models:
+91 80564 75293
Tamil:
+918438778319, +918754011793.
Telugu/Kannada:
+919566876816.
More Information:
www.sarvashakthi.com
Online booking:
www.skmachineslive.com
வணக்கம் இது சர்வசக்தி ரோட்டாவேட்டர்.
இது ஒரு SK MACHINES தயாரிப்பு ஆகும்.
SARVASHAKTHI ROTAVATORS
095668 76816
maps.app.goo.g...
கம்பெனி முகவரி.
4/13A, மாப்பிள்ளை கவுண்டர் தோட்டம் சித்தேரி அஞ்சல் தலைவாசல் வட்டம், சேலம் மாவட்டம். 636101.
*கம்பெனி தொலைபேசி எண்கள்
+91 8754011793
+91 8438778319
+91 9566876816
+91 9566876844
+91 8807956820
+91 8056475293
*உங்களுக்கு தேவையான மாடல்களை தேர்ந்தெடுப்பது எப்படி ?
1. உங்கள் டிராக்டரை பொறுத்து
2. உங்கள் உபயோகத்தை பொறுத்து.
3. உங்கள் மண்ணை பொறுத்து.
சர்வசக்தி ரோட்டாவேட்டர் ஏன் வாங்கலாம்
1. குறைந்த விலையில் அதிக தரமான ரோட்டாவேட்டர்களை விவசாய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கிலே கம்பெனி உருவானது.
2. இதுவரை 3500 வாடிக்கையாளர்களை குறுகிய மூன்று ஆண்டு காலத்தில் பெற்றுள்ள நிறுவனம் ஆகும்.
3. சர்வசக்தி நிறுவனம் ஆரம்பித்த பிறகு பலரின் ரோட்டாவேட்டர் கனவு நினைவானது.
சர்வசக்தி ரோட்டாவேட்டர் மக்கள் எப்படி நம்புகிறார்கள்
சர்வ சக்தி ரோட்டாவேட்டர் கம்பெனிக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளதால் கம்பெனிக்கு புதிதாக வாங்க விரும்புவர்கள் கால் செய்யும்போது அவர் ஊரில் உள்ள வாடிக்கையாளர் நம்பர் கொடுக்கப்படும் அந்த வாடிக்கையாளரின் feedback பொறுத்து தேர்ந்தெடுப்பார்கள்.
சர்வசக்தி ரோட்டாவேட்டர் எங்கு விற்பனையாகிறது
1. தமிழ்நாடு
2 கேரளா
3.கர்நாடகா
4.தெலுங்கானா
5.ஆந்திரா
சர்வசக்தி ரோட்டாவேட்டர் புக் செய்வது எப்படி
கம்பெனி அலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து புக் செய்து கொள்ளலாம்
ஆன்லைனிலும் புக் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது
www.skmachineslive.com
*சர்வசக்தி ரோட்டாவேட்டர் டெலிவரி எடுப்பது எப்படி
1. பக்கமாக இருந்தால் ஆட்டோவில் எடுத்துக் கொள்ளலாம்
2. தூரமாக இருந்தால் பார்சல் மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதுவும் குறைந்த செலவில்.
*சர்வசக்தி வாரன்டி
1. கியர் பாக்ஸ் கியர் மற்றும் சாப்ட் களுக்கு 18 மாசம் வாரண்டி.
2. சைடு கியர் டிரைவிங் 3 மாதம் வாரண்டி.
ஆயில் சேல் மற்றும் பேரிங் வாரன்டி கவராகாது.
கம்பெனிக்கு நேரடியாக வரும் வாடிக்கையாளர்கள் கம்பெனிக்கு சற்று முன்னே யாராவது சர்வ சக்தி ரோட்டாவேட்டர் நாங்கள்தான் என்று கூறினால் அவர்களை நம்ப வேண்டாம் அந்த இடத்தில் ஒரு எச்சரிக்கை பலகை இருக்கும் அதை பார்த்து உள்ளே வந்துவிட வேண்டும்
Негізгі бет SarvaShakthi Rotavator Complete Innovative Models Compilation Video! SIT BACK AND WATCH!
Пікірлер