வணக்கம் அனைவருக்கும்! 🙏 நான் உங்களுக்காக ஒரு சிறப்பானதை பகிர்ந்துள்ளேன் - தி சீக்ரெட் திரைப்படத்தின் தமிழ் ஆடியோ பதிப்பு (ரகசியம்). காப்புரிமை பிரச்சனைகள் காரணமாக, இங்கு நேரடியாக லிங்க் பகிர முடியவில்லை, ஆனால் எனது குவோரா பக்கத்தில் நான் அதை பதிவிட்டுள்ளேன். தயவுசெய்து கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து, எனது குவோரா பதிவிற்குச் சென்று, ஒரு கருத்தையும், பக்கத்திற்கு ஒரு சப்ஸ்கிரைப் செய்தால், நீங்கள் ஆடியோவிற்கான பதிவிறக்க லிங்க்கை பெறலாம். இவ்வாறு செய்வதால், இது அதிக மக்களிடம் சென்றடையும், அதேசமயம் எனக்கும் உதவியாக இருக்கும்! 🙌 இங்கே லிங்க்க்: qr.ae/p2UCYp உங்கள் ஆதரவுக்கு நன்றி! 💖 Hello, everyone! 🙏 I’ve shared something special for you all - the audio version of The Secret movie in Tamil (Ragasiyam). Due to copyright issues, I can't directly share the link here, but I've posted it on my Quora page. Please help me by clicking the link below, visiting my Quora post, and leaving a comment and a follow on the page. Once you do that, you’ll find the download link for the audio. By doing this, it will reach more people, and it supports me as well! 🙌 Here’s the link: qr.ae/p2UCYp Thank you for your support! 💖
@ivarravi
2 ай бұрын
உங்கள் சேவை சிறப்பானது பிரபஞ்சம் அள்ளிக் கொடுக்கும்
இந்த ஆடியோவை கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@rajamanickam695
26 күн бұрын
என்னை விடாமல் தேடி வந்த அற்புத பிரபஞ்சமே கோடன கோடி நன்றி நன்றி நன்றி
@vigneshwaran3688
3 ай бұрын
இந்த ஆடியோ விற்கு மிகவும் நன்றி.. இந்த செயலால் ஏதோ ஒரு வழியில் பல மனிதர்கள் பிரபஞ்சத்திடம் ஒரு உண்மை உணர்வார்கள்.. பிரபஞ்சம் மூலமாகவே உங்களுக்கு நன்றிகள் 😊😊
@Ragasiyam
2 ай бұрын
நான் படத்தை பதிவேற்ற முயற்சித்தேன், சில மாதங்களில் அது அகற்றப்பட்டது. இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. நான் எச்சரிக்கப்பட்டேன் மற்றும் திரைப்படம் அகற்றப்பட்டது, அதனால் நான் ஆடியோவை மட்டுமே பதிவேற்றினேன், இதுவும் எப்போது அகற்றப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. இது கிடைக்கும் வரை மகிழ்வோம், நன்றியோடும் இருப்போம். தயவு செய்து எனது சேனலை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், மேலும் பலரைச் சென்றடைய இது எனக்கு உதவுகிறது. நன்றி.
@JanuJanaki-ui1ui
Ай бұрын
I@@Ragasiyam
@சிவசித்தம்-ர4ப
7 күн бұрын
அண்டம் எனக் கூறலாம்
@selvarajsangeetha4958
2 күн бұрын
இந்த பதிவை கேட்ட பின் எனக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது . மனமார்ந்த நன்றி பிரபஞ்சம்.
@yovantensingh4288
2 ай бұрын
Indha movie and indha book than enoda mudhal padi.. Itha en kannula pada vacha mudhal manidhan healar baskar.. Thanks sir.
@bala7461
Ай бұрын
Yes, பிரபஞ்சத்தின் உருவம் ❤
@தனிமை-ன9ய
24 күн бұрын
இந்த ரகசிய புத்தகம் முழுவதும் படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன் இப்போ இல்லை ஏன்னா பிரபஞ்சம் என்னை நோக்கி வந்து விட்டது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
@VALTERG.SAKTHIVEL-yl8bb
21 күн бұрын
என்னை சரியான முறையில் வழி நடத்திச் செல்லும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@VALTERG.SAKTHIVEL-yl8bb
21 күн бұрын
இந்த ஆடியோவை எனக்கு கொடுத்து வாழ்க்கையில் எனது இலட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்த்திய பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@ரெகுபதி.ந
Ай бұрын
இந்த பதிவை வெளியிட்டவர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@sudhamathiyazhagan6703
Күн бұрын
நன்றி...💐அற்புதம், அற்புதம், அற்புதம்... நன்றி 🦋💐🌹
@SuryaPrakash-kj7fe
Ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@selvamt9932
2 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி பிரம்மஞ்சதிற்கு நன்றி
@rajasekaran4180
Ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
@NarayanaMoorthy-h7e
22 күн бұрын
இந்த பதிவு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.❤❤❤❤❤❤
@palanisamys1847
Ай бұрын
மனமே மகிழ்ந்திரு பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏
@deivakkannansrinivasan7505
Ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேறாட்டலுக்கு நன்றி நன்றி நன்றி
@spsconstruction941
Ай бұрын
எதிர்மறையான எண்ணங்களே இது வரை இருந்தது இந்த ஆடியோ கேட்க ஆரம்பித்ததிலிருந்து குறைவதை உணர முடிந்தது நன்றி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்
@SanthiyaSanthiya-mk5ei
6 күн бұрын
Yes 😊😊
@SanthiyaSanthiya-mk5ei
6 күн бұрын
நன்றி பிரபஞ்சமே நான் இந்த வீடியோ வை அதிகாலை 3.45க்கு பார்த்தேன் இதை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏
@geethasami5692
3 ай бұрын
நன்றிகள் பிரபஞ்சமே 🎉❤
@mahagunamaha9650
22 күн бұрын
மஹா பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு நன்றிகள் பல கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@jayanthidissanayaka9121
24 күн бұрын
ரகசியம் பற்றிய தகவல்கள் மிகவும் அழகானவை.மிக்க நன்றி 🙏
@roselinexavier1396
Ай бұрын
Thank you so much for your blessings Universe....
@uma.s4390
Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் சுகமே சூழ்க🙏🙏🙏🙏 நன்றி பல கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@uma.s4390
Ай бұрын
இந்த ஆடியோவை கேட்டு என் வாழ்க்கையை மாற்றி சந்தோஷமாக வாழ்வேன்
@kimsjtoni4790
28 күн бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி
@premamukilan5150
24 күн бұрын
Secret in Tami is awesome & sensational. Thank you so much. With Regards Prema Mukilan
@tamizhmozhi6368
2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@Ragasiyam
2 ай бұрын
நன்றி தெரிவித்ததற்கு உங்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன்
@VenkateshKv-w9u
2 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நலம்
@Ragasiyam
2 ай бұрын
சேல்லக்கு subscribe செய்யுங்கள். நன்றி
@RasaiyaRajkumar
Ай бұрын
அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி
@mahalingamr7643
15 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@premamukilan5150
24 күн бұрын
🎉Excellent. Thanks. With Regards Prema Mukilan Chennai
@PrasathSowmi
Күн бұрын
V.good super 🎉
@MultiThirumaran
26 күн бұрын
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
@kotrusister3341
4 күн бұрын
நன்றி நமஸ்காரம் ❤❤❤
@ramanik849
21 күн бұрын
பிரபஞ்சம் உண்மை தான் என்னை ஆளும்❤❤❤❤❤❤❤
@SuryaPrakash-kj7fe
Ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி
@nadarasamathan3317
Ай бұрын
கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது
@devasahayam9479
2 ай бұрын
மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்...
@yuvarajyuvaraj5390
Ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி
@ukala-u1x
15 күн бұрын
Gratitude thanks to universe to hear the secret movie in life secret❤❤
பரவாயில்லை எப்படியோ Copywrite வாங்கி எங்களுக்கு குரல் பதிவாக கொடுத்தமைக்கு தங்களின் குழுவிற்கு நன்றிகள் பல
@Ragasiyam
2 ай бұрын
நான் படத்தை பதிவேற்ற முயற்சித்தேன், சில மாதங்களில் அது அகற்றப்பட்டது. இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. நான் எச்சரிக்கப்பட்டேன் மற்றும் திரைப்படம் அகற்றப்பட்டது, அதனால் நான் ஆடியோவை மட்டுமே பதிவேற்றினேன், இதுவும் எப்போது அகற்றப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. இது கிடைக்கும் வரை மகிழ்வோம், நன்றியோடும் இருப்போம். தயவு செய்து எனது சேனலை லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், மேலும் பலரைச் சென்றடைய இது எனக்கு உதவுகிறது. நன்றி.
@siruthuli348
Ай бұрын
மிக்க நன்றி ❤
@samuthirapriyan4441
16 күн бұрын
@@Ragasiyam உண்மையில் தாங்கள் இச்செயல் மிகவும் பாராட்ட கூடியது ஏனெனில் இந்த பதிவின் கரு என்னவோ நம் முன்னோர்கள் ஆனால் என்ன செய்வது நமது பாராம்பரிய உணவு மஞ்சளுக்கு நம்மிடமே காப்புரிமை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ....... என்ன செய்வது தமிழ் இனி மெல்லச் சாகும் (இலக்குவனார் அப்போதே கணித்து கூறியது)
@samuthirapriyan4441
16 күн бұрын
@@Ragasiyam முன் பின் தெரியாத முகமறியா என்னின் மூத்த தமிழனுக்கு என் பணிவான வணக்கங்கள்...... மேலும் இப்பதிவினை பதிவேற்றம் செய்வதும் அவ்வளவு சாதாரணமான விஷயமும் இல்லை ஆனால் நடத்தி காட்டியுள்ளீர்கள். சிரம்தாழ்ந்த வணக்கங்கள் மூத்தவனே.
@suvathinisuvathini9923
Ай бұрын
Thanks.enakku promotion ketachathu😊
@dhandapanik4590
Ай бұрын
The audio best thanks 👍🙏
@sathyaj375
Ай бұрын
Thank u so much 🙏 thank u universe🙏🙏🙏
@kakaka316
Ай бұрын
THANKS TO UNIVERSE...ALL MY POSITIVE DREAMS COME TRUE...I RECEIVED IT...I AM BLESSED🙏🙏🙏
@IlakkiyaSidharth
Ай бұрын
Thankyou 😊
@SelvakumariSelvakumari-q6j
Ай бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏👨👩👦👦
@kumart5168
2 ай бұрын
நீங்கள் வாழ்க வளமுடன்
@haridass7632
2 ай бұрын
Thankas universe
@gjeyanthi9880
2 ай бұрын
Thanks nanri 🙏🙏🙏
@bhuvaneshwaran-b8b
25 күн бұрын
Thanks The Video
@thangam7777
Ай бұрын
Thank you universe 🙏🏻
@kanishhealthcarekanishheal5307
Ай бұрын
Universeku rompa nantri ❤
@ramanik849
18 күн бұрын
Pirapanjam kudukum nambunga 1000% true
@AyyanarAyyanar-d2o
13 күн бұрын
Nantri nanba
@jeyabalan5490
11 күн бұрын
❤thanks
@Paulchamy-bq8gt
Ай бұрын
I.m happy very very Tank you
@Naxeex541
2 ай бұрын
Thankyou super.❤
@JkTailor-qt8wq
2 ай бұрын
Thank you
@beulahsebastin2248
Ай бұрын
Thank you ❤
@MaheshMahesh-ju4jr
2 ай бұрын
அருமை
@shanthakumari-dq7oi
2 ай бұрын
Thankyou universe
@vijayasanthi1847
Ай бұрын
Nantri prapanjame 🙏🙏
@sivaprakasam9458
Ай бұрын
Thankyou so much
@aishwaryamworld5783
Ай бұрын
Thank you universe
@tamil5897
20 күн бұрын
Movie name please
@samuthirapriyan4441
16 күн бұрын
@@tamil5897 வணக்கம் அய்யா இது திரைப்படம் அல்ல இதுவும் ஒருவகையில் தமிழனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு புத்தகம். ரகசியம் உண்மையில் இந்த புத்தகத்தின் உண்மை ஆசிரியரும் ரகசியமே
Пікірлер: 143