எனக்குள் சக்தியையும் ஆற்றலையும் இழக்கும் தருவாயில் மீண்டும் என்னை புதுப்பிக்கிறது தங்கள் மேலான உன்னத பணி மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ
@hishamm
11 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@shanthidhananjayan2952
11 ай бұрын
@@hishammநடமாடும் நூலகம் தம்பி உங்கள் வீடியோ பதிவுகள் நன்றி
@kumarasuwamia.s4039
11 ай бұрын
நன்று. ஆனால் எல்லாக் கடமைகளையும் பூர்த்தி செய்த முதியவாகள் எல்லோராலும் உதாசீனப்படுத்தப்பட்டு மரணத்தை நேசிக்கிறவர்களுக்கு ஏதாவது புத்தகம் உண்டா. ஏன் எனில் 60 வயதைக் கடந்தும் இன்னும் பணிபுரிந்து சம்பாதித்தும் யாரும் ஏரெடுத்துப் பார்க்காமல் ஏனோதானோவென பராமரிக்கப்படும் என் போன்றவர்களுக்காக கேட்கிறேன்.
@shanthidhananjayan2952
11 ай бұрын
@@kumarasuwamia.s4039சகோதரர் ஹிஷாம் அவர்களின் கடந்தகால வீடியோ பதிவுகளை கேட்டுப் பாருங்கள் நிகழ்கால வாழ்க்கைக்கு தெளிவு கிடைக்கும்
@preethig2408
11 ай бұрын
அன்பு அண்ணன் ஷியாம் 4 சுவர்களுக்குள் அடைப்பட்ட மனித மனம் படும் தனிமைக்கு வண்ணம் சேர்க்கும் எண்ணங்களே நம் வெற்றியை கடந்த மனநிறைவு உண்மையான வெற்றியும் மகிழ்வும் சிறப்பான பதிவுகளுக்கு நன்றி அண்ணா ❤
@Vijivel626
11 ай бұрын
சகோ உங்கள் ரசிகன் நான், அனைத்து பதிவும் மிகவும் அருமை மற்றும் பயனுள்ளதாக இருக்கு
@PalladamExpressservice
2 ай бұрын
Very thanks bro 🙏🙏🙏
@parthipanramadoss8543
8 ай бұрын
Thanks for the video bro.... It's really useful👍👍💐💐💐❤❤
@padmamago3157
11 ай бұрын
More blessings to you brother
@iqbaldeennm3298
11 ай бұрын
தெளிவான உச்சரிப்பு சொல்லும் விதம் மிகவும் அருமை தேடுபவருக்கு தாகம் தீரும் பகிர்வு... ... நல் வாழ்த்துக்கள்
@hishamm
11 ай бұрын
நன்றி நண்பரே
@velmuruganvelmurugan9603
11 ай бұрын
நான் சோர்ந்து இருக்கு போதெள்ளாம் நீங்கள் எனக்கு புத்துனர்ச்சி கொடுக்கும் தகவளா போடுரிங்க சகோதரரே உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
@hishamm
11 ай бұрын
நன்றி நண்பரே
@jiashinisg8083
11 ай бұрын
Beautiful information brother rumba alaga theliva soninga brother thank you so much brother 🙏🙏🙏
@fluffycandyfloss5045
11 ай бұрын
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽
@hishamm
11 ай бұрын
மிக்க நன்றி
@saivijayalakshmi2312
11 ай бұрын
Much needed at the hour of the day Hisham bro....Very good explanation bro....Nandri...
@hishamm
11 ай бұрын
Thank you so much 🙂
@farajsperspective4990
7 ай бұрын
True…..
@mohamedajeem1614
11 ай бұрын
I'm your earliest subscriber. After long time I Saw your video Your still good brother
@hishamm
11 ай бұрын
Thank you
@srk8360
11 ай бұрын
இனிய மாலை வணக்கம் ஹிஷாம் அற்புதமான பதிவும் விளக்கமும்.. உங்கள் பேச்சு மனதில் நம்பிக்கை தளிர்களை தழைக்கச்செய்கிறது.👏👏👏👏👏👏👍👍 மிகவும் அருமை 👌👌.. நன்றி ஹிஷாம். வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💖💖😀
@hishamm
11 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@madhuvanthishanthoskumar5460
11 ай бұрын
Very useful 9 mins video ❤👌🏻
@hishamm
11 ай бұрын
Glad it was helpful!
@HilmyMashoor
11 ай бұрын
Hi sir, your motivated very useful to me.... Congratution 💞💞💞 hisham mohamed...
@hishamm
11 ай бұрын
Thanks a lot
@HilmyMashoor
11 ай бұрын
@@hishamm i was journey with your motivated long long but i worried i missed your friend ship after met in Rajagirya colombo. Can you remembered that and still i am worries to discontinued our friend ship hisham Hilmy mashoor Former announcer Vassantham fm...
@physicswithsir
11 ай бұрын
Excellent Message. When I was feeling low a bit, this video came up. Thank You. I am watching your videos right from COVID Times. After a long time, I happened to hear. Shami is a player I respect after his personal life struggles. Also I have read Victor Frankel's book - Man's Search For Meaning. Still this video at this moment is very helpful. 👍
@sakthi130
11 ай бұрын
Nice comparison between Shami's life and logotheraphy. Very motivational and useful video brother
@hishamm
11 ай бұрын
Thanks a lot
@balajibala7007
11 ай бұрын
You missed few points , sami is under divorce case, 498A dowry harassment, parental alimony case, her wife said sami shouldn't be allowed to play, still he played well after his personal life is total failure....
@karthicktr7526
11 ай бұрын
Nan kadantha 5 years ithai than follow pandra iyya yannakku age ipothu 30.
@sharmijde1233
11 ай бұрын
Very nice
@antonvaz9638
9 ай бұрын
Muslim pathi mattum thaan pesuvingala?
@Expo-2020
11 ай бұрын
Good 👍
@sharmilabeeviyousuf3063
11 ай бұрын
👌🏻👍
@mohamedniyas4996
11 ай бұрын
❤❤❤
@premalathapremalatha1876
11 ай бұрын
👍
@durgamoorthy8600
11 ай бұрын
Ippadi than en marriage life full otturan I'm 45 but my like wishes enga pochu Theriyala but my kids are grow up. But i .....?????
Пікірлер: 43