நன்றி நன்றி குருவே தினம் ஒன்றை புதிதாக கற்றுக் கொள்கிறேன் உங்களிடம்🙏👌👌
@bamaprabahar8867
2 жыл бұрын
குலதெய்வமே!! கோடி நன்றிகள்🙏🙏🙏
@karthiseetha5625
2 жыл бұрын
மதிப்பிற்குரிய குருவே இரட்டை குழந்தைகளின் ஜாதக அமைப்பை விளக்க வேண்டுகிறேன். குருவே சரணம்
@skss1564
2 жыл бұрын
Go straight to @11:39.
@MrAjayjey
2 жыл бұрын
இந்த பதிவில் உங்களுடைய அணைத்து கருத்துக்களும் அருமை. திரு மு மாதேஸ்வரன் அய்யா அவர்களின் புத்தகத்தில் ஒரு திசை எவ்வளவு வலிமையாக செயல்படும் என்பதற்காக அவர் இந்த போதகன், காரகன் , பாசகன் மற்றும் வேதகனை குறிப்பிட்டுள்ளார் மற்றும் அவர் இந்த விதியை புத்தி அமைப்புகளுக்கு சொல்லவில்லை . அய்யா நான் ஒரு தொடக்க நிலை மாணவன், இந்த கருத்தை பதிவிடுவது தெளிவு செய்துகொள்ளுவதற்க்காக, பிழை இருந்தால் மண்ணிக்கவும்
@RaniRani-rw7dv
2 жыл бұрын
Guruji, எப்படியாவது ஒரு 1/2மணி நேர வீடியோவில் கூட நாம் நம் மாணவர்களுக்கு ஏதாவது தவறாக சொல்லித் தந்து விடுவோமோ என்று ஒரு ஆதங்கத்துடன் இது ஒரு பொது விதி என்று ஆயிரம் முறை சொல்லிச் சொல்லித் தரும் விதம் மிக அருமை guruji, thank you so much guruji
@megalamegala1272
2 жыл бұрын
உங்களுடைய பதிவைப் பார்ப்பது என்பது ஒரு பாக்கியம் என்று உணர்கிறேன் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா நன்றிகள் பல 🙏🏾🙏🏾
@p.masilamani7084
2 жыл бұрын
மிகச் சரியாகவே சொல்கிறீர்கள் ஐயா. ஜோதிடம் டாக்டர் இஞ்சினீயர் போல் படித்த உடன் செயல்படுத்த முடியாது. மேலும் மேலும் சூட்சும ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 🌹
வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். நன்றாக இருக்கிறீர்களா அண்ணா. இசக்கி பரமேஸ்வரி. நன்றி அண்ணா. 🙏💐
@kingk6158
2 жыл бұрын
வணக்கம் குருஜி நான் எப்பொது நான் விண்வெளி ஆராய்ச்சியாளராக மாறுவேன் ? ராகு தசா எப்படி இருக்கும் ? Switzerland இல் எப்போது settle அவேன் சந்திர அதியோகம் குருவின் + 1 5 9 அதிபதிகள் சுபதுவம் பற்றி கூறுகள் rahu dada sani bhukti foreign செல்ல முடியுமா ?
@donikarthik742
2 жыл бұрын
Guruji maandhi kuligan padhti sollugha
@Mustangz114
2 жыл бұрын
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு, நன்றி ஐயா
@charumathijayachandran1453
2 жыл бұрын
Vanakkam Gurji 🙏🙏🙏🙏
@annadurai1916
2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍
குருவின் இந்த வீடியோவை பாருங்கள் தங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்kzitem.info/news/bejne/y5xqr5mhbn99Zpw
@dineshwaranksvs6a187
2 жыл бұрын
.budhanuchan.sukiranNesan, ragu 11ill
@tycoonkishorekumar
2 жыл бұрын
ஐயா வணக்கம் . எனக்கு ஒரு சிறு சந்தேகம் . ஒரு வேலை லக்ன அசுபர்கள் 6 , 8 இல் ஆட்சி உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் அவர்கள் அந்த லகன நபர்களுக்கு தீய பலன்களை செய்வார்களா அல்லது நன்மை செய்வார்களா ? சற்று தெளிவு படுதுங்கள் ஐயா
@Saravanakumar-qw3xn
2 жыл бұрын
வணக்கம் Guruji அய்யா
@vijayaranimillerprabhu2008
2 жыл бұрын
நன்றி சார்
@eswaramoorthi1472
2 жыл бұрын
Vanakkam guru ji
@rajdevannamalai7811
2 жыл бұрын
Dear sir, when will I become Multimillionaire? When will I get good job? Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram. Annamalai. Kindly respond me.,
@ramapalaniyandi7968
2 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@ayyamperumal1853
2 жыл бұрын
ஐயா, தங்கள் புத்தகம் எங்கே வாங்கலாம் ...
@saibaba172
2 жыл бұрын
🙏🏼
@murugaperumal4646
2 жыл бұрын
உபஜெய ஸ்தானத்தில் மட்டும் கிரகம் பற்றி ஒரு பதிவு போடுங்க குருஜி
@subbulakshmi5139
2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@dhanajayan300
2 жыл бұрын
ஐயா நா ரொம்ப மன வழியில் இருகரே. உங்கல பாகர அளவுக்கு காசு இல்ல.ஏ வாழ்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.நா செத்து போயிர்னு இருக்க. என்னால வாழவே முடில.நா வால்வெனா இல்ல சாவன என்று சொல்லுங்கள். எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா சொல்லுங்கள். கடன் அடைபடுமா.குடும்பம் என்னால் மிலுமா தயவு செய்து சொல்லுங்கள்.எனக்கு உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். ஐயா.03.01.1990. 5.35am.திருப்பூர்
@annadurai1916
2 жыл бұрын
வணக்கம் சார் என் மகள் காவியா 10 வது படிக்றள் அடுத்து என்ன குருப்பு படிகிலம் 22.7.2006.pm.12.35. பிறந்த ஊர் பாண்டிசேரி எதிர் காலத்தில் எப்படி இருக்கும் நிறைய நாட்கள் லைவ் கேட்டியிருக்கிறேன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும் நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 📖📖📖🙏🙏🙏
@astro.velu.vennandur3349
2 жыл бұрын
வணக்கம் குருஜி. ஆதித்ய குருஜியின்ஜோதிட மாணவர் படை தயார். தமிழகமெங்கும் உங்கள் புகழ் உங்கள் செல்வாக்கை பரப்ப நாங்கள் தயார். உங்கள் ஜோதிட கருத்துக்களை வான் புகழ் உச்சிக்கு கொண்டு செல்ல நாங்கள் தயார் நன்றி குருவே
@deepashree6259
2 жыл бұрын
குருஜி ஜோதிட வகுப்பு ஆரம்பமாயிடுச்சா.Please inform me
@muthulakshmirajalingam6204
2 жыл бұрын
Guruji vanakam oru santhegam simma lagnum 8 il guru ipothu guruthesai thodangiullathu 8il guru atchi ipothu gurupeyarchium 8midamana menathil 5midathuthesaium guru thesai ippo entha thesai palan nadakum Guruji en santhehathuku vilakam kedaikuma Guruji 🙏🙏🙏🙏
@umapathijansow7712
2 жыл бұрын
Thank you sir
@anilkumarkamathi8930
2 жыл бұрын
🙏🤩thanks thanks thanks
@PerumPalli
2 жыл бұрын
💖💖💖💖
@Arun-bk1fq
2 жыл бұрын
6 -8 சஸ்டங்கமாக இருந்து தசை நடத்தினால் என்ன நடக்கும் என்று விளக்கி உள்ளீர்கள். ஆனால் 8, 6 ம் அதிபதிகள் தசா புத்தி நாதர்களாக வந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்க வேண்டுகிறன். அவர்கள் எப்படி இருக்கவேண்டும்? தனித்தா அல்லது சேர்ந்தா? தயவுசெய்து விளக்க வேண்டுகின்றேன்
enna pathi etavathu sollunga name selin 26/4/97 @6.15 am sariya solluringalanu pkkalam
@chitramani1624
2 жыл бұрын
Dob 15.11.2003 Timeing: 5.30am .name: manikandan . doctor patika vaipu ollatha .
@nachiappansaravanan3130
2 жыл бұрын
Sir this long time doubt Guru 10°29 sani 22°47 chandran( thiparai) 22°52 three in mesham and thulam 19°35 sevvai. Sani subhathuvam how much?
@nachiappansaravanan3130
2 жыл бұрын
Pls answer sir u only tell this
@rajdevannamalai7811
2 жыл бұрын
Dob: 14.1.84; Time : 1.45.pm. ,when will I get a job? Annamalai kanchipuram
@prajeetkumar3966
2 жыл бұрын
குருவே வணக்கம் லக்ன அவயோக கிரகம் ராசிநாதனாக அமையப்பெற்று தசா நடத்தினால் அவயோக கிரக தசா ஜாதகருக்கு கெடு பலன் கொடுக்குமா அல்லது ராசிநாதன் தசா என்று நல்ல பலன் நடக்குமா மகர லக்னம் மேஷ ராசி செவ்வாய் தசா செவ்வாய் கன்னியில் இரண்டு டிகிரியில் சனி 26 டிகிரியில் விருச்சிகத்தில் புதன் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை மூலம் 11ஆம் பாவகத்தில் மறைமுகமாக ஆட்சி பெறுகிறார் செவ்வாய் சூரியனின் சாரத்தில் நின்று தசா நடந்தாள் செவ்வாய் தசா மற்ற புத்திகள் ஜாதகருக்கு எவ்விதமான பலன்கள் நடக்கும் 🙏
@senthil3783
2 жыл бұрын
குருஜி லக்னாதிபதி மட்டும் வலுத்து மற்ற கிரகங்கள் வலு இலந்த உதாரண ஜாதகம் விளக்குங்க
@sivanponmalarsivanponmalar6244
2 жыл бұрын
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி பண்ணுவீங்க
@vinuvishal2341
2 жыл бұрын
Next lovers day bro
@sivanponmalarsivanponmalar6244
2 жыл бұрын
@@vinuvishal2341 🙄
@saravanakumarv2345
2 жыл бұрын
First
@dharmandharman8497
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@k.prakashraj3297
2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் தாசனாதன் புத்தி நாதன் எனக்கு சஸ்டசகம் ஆனால் எனக்கு அதில் தான் திருமணம் நடந்தது சந்திர தசை குரு புத்தி Date of birth : 20.09.1988 Time : 00:25 am Palce : Dharapuram தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்
@nagarajans3729
2 жыл бұрын
சஷ்டாஷ்டகமாக இருக்கும் தசாபுத்தி காலத்தில் நல்லதே நடக்காது என்று குருஜி கூறவில்லையே நண்பரே. விதிவிலக்குகள் பற்றியும் கூறியுள்ளார். தங்களுக்கு சரியான தசாபுத்தி அமைப்பில் தான் திருமணம் நடந்துள்ளது. 2 மற்றும் 7ம் அதிபதி, இரண்டும் திருமணத்திற்கு ஏற்ற பாவகங்கள். பகல் இரவு போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தானே வாழ்க்கை. என்ன துன்பம் வரும், அதில் இருந்து தப்பிக்க அல்லது அதன் தாக்கத்தை குறைக்க ஜோதிடம் வழிகாட்டும்.
@jaisankar3684
2 жыл бұрын
🙏🙏🙏🙏♥️🙏🙏🙏
@jayashreeselvam4383
2 жыл бұрын
Rahu dasa budhan bhukthi super for mesha lagnam.. 09.04.1991 07.20AM.. how its possible
@nagarajans3729
2 жыл бұрын
தங்களுக்கு மகர ராகு உச்ச குரு பார்வை டிகிரியில் 9° ல் இருக்கிறார். புதன் லக்னத்தில் வக்ரமாகி இருக்கிறார். வக்ர கிரகங்கள் ராகு கேதுவோடு இணைந்து செயல்படும். ராகு தசையில் பொதுவாக முதல் 14 வருடங்கள் நல்ல முறையில் இருந்தால் கடைசி 4 வருடம் கொடுத்த அனைத்தையும் பறித்துக் கொள்ளும்,14 வருடங்கள் நல்லது நடக்கவில்லை என்றால் இறுதி 4 வருடம் அனைத்தும் கிடைக்கும். 2020ல் இருந்து மாற்றங்கள் ஆரம்பத்திருக்கும். அடுத்து வரும் உச்ச குரு தசை லக்ன சுபர் தசை என்றாலும், சனி சந்திரன் கேது ஆகிய பாவிகளால் பாதிக்கப்பட்டு சனி சாரத்தில் கேந்திரத்தில் இருப்பதால் குறைந்த அளவு யோகங்களே கிடைக்கும். சனி பார்வை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி இருந்திருக்கும்.
@jayashreeselvam4383
2 жыл бұрын
Ucha guru dasai matum than nambi iruntha epo athuvum pocha... ethuku aprom valurathe waste pola... epotha nalathu nadakum
@jayashreeselvam4383
2 жыл бұрын
@@nagarajans3729 ucha guru dasai matum than nambi iruntha epo athuvum pocha... epo than velai kidaikum money sambathipen....
@nagarajans3729
2 жыл бұрын
@@jayashreeselvam4383 கண்டிப்பாக குரு தசை உங்களுக்கு 75% நன்மையே செய்யும். கோடிகள் வரவேண்டிய இடத்தில் லட்சங்கள் வரும், பூர்வீகம் விட்டு வெளி இடங்கள் நகர்த்தி நன்மை செய்வார். தற்போது ஜென்மச் சனி நடப்பு என்பதால் 2020 முதல் மிகுந்த மன அழுத்தம் தரும் அமைப்புகள் இருக்கும். 2023 ஏப்ரல் மாதம் பிறகு முன்னேற்றம் இருக்கும்.
@jayashreeselvam4383
2 жыл бұрын
@@nagarajans3729 Thank you sir
@chandruchandra02
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@meenusunder3018
2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏
@rajdevannamalai7811
2 жыл бұрын
Dear sir, when will I become Multimillionaire? When will I get good job? Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram. Annamalai. Kindly respond me.,
Пікірлер: 78