உண்மையை சொன்ன d w தமிழ் ஊடகத்திற்கு நன்றி❤❤நாம் தமிழர்💪🐅🔥
@dhanabalan9895
3 ай бұрын
f oyycyyy
@navarajahnadeshan9214
3 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@gracekamalanathan3989
3 ай бұрын
@@navarajahnadeshan92144r😊 by
@sekar-mr6xg
3 ай бұрын
மலையாளி
@arunajay03
3 ай бұрын
Thank you
@bassvik
3 ай бұрын
The mainstream media can't avoid NTK anymore!
@thamizh-national-leader
3 ай бұрын
😂😂😂
@user-sj7pi6uu9r
3 ай бұрын
Sun news 😂
@bassvik
3 ай бұрын
@@user-sj7pi6uu9r 🤣
@mohanamoorthia6564
3 ай бұрын
வீழ்த்தவே முடியாத தமிழனின் ஆயுதம் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
@rajadurai8067
3 ай бұрын
சின்னத்தை பறித்து தேர்தல் ஆணையம் அநீதி இழைத்த சூழலில் புது சின்னம் பெற்று இந்த அளவு வாக்கு பெற்று அங்கீகாரம் பெறுமளவு ஓட்டு வாங்கியது சாதனையே.
@インドのタミルトンボ
3 ай бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏
@MmKa-of6rf
3 ай бұрын
Sivagangai ootu nanum 😊❤
@navarajahnadeshan9214
3 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@Manikamhhj
3 ай бұрын
@@MmKa-of6rfsivangangai la mass pantinga bro❤❤❤❤ sivangangai people are much knowledgeable it seems🎉🎉❤❤
@prabathr1873
3 ай бұрын
AIDMK + NTK win = 2026 election against DMK, BJP clean sweep. At least thambi`s get councillor post when alliance with ADMK. Should build above strategy for betterment of NTK because ADMK will go against BJP in future.
@ThirunavukkarasuJayabalan
3 ай бұрын
I am not NTK but NTK is the real winner without corupting the voters with cash and free gifts.
@Ntk78680
3 ай бұрын
இன்ஷா அல்லாஹ் 2026ல நாம்தமிழர் ஆட்சி❤
@redyhkhan
12 күн бұрын
👍👍👍
@status..8259
3 ай бұрын
நன்றி DW தமிழ் 🙏🙏🙏
@DWTamil
3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@Manikandan-o2z2n
3 ай бұрын
வாழ்த்துகள்
@suba1911
3 ай бұрын
Thanks to DW
@MuthuMari-gw7rh
3 ай бұрын
முயற்சியுடன் இகழ்ச்சி அடையான்
@sivaramanjesuraj3737
3 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு வாக்கும் வலிமையானது. தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக சீமான் வளர்கிறார். வாழ்த்துக்கள்!
@LlEeMmOoNn295
3 ай бұрын
அருமையான பதிவு 🎉
@Teejay_shan
3 ай бұрын
இதுக்காகவே உன்ன subscribe பண்ற DW ❤😊
@DWTamil
3 ай бұрын
நன்றி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@Teejay_shan
3 ай бұрын
@@DWTamil நிச்சயமாக … உங்கள் பணிக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🤗🙏🎉🎉🎉
@antonyraj7483
3 ай бұрын
3வது பெரிய கட்சி இல்லை முதலாவது பெரிய கட்சியே... நாம் தமிழர் கட்சிதான்💪
@thiruvengadamm6572
3 ай бұрын
காவலைப் பாடாதே கண்ணா அடுத்த ஆட்சி நம்ம அதிபரோடுதான் தமிழ்நாட்டே உலக நாடுகளே திருப்பிப்பார்க்கிரமாதிரி செஞ்சிடுவாரு
@rahwarahwarahwa1217
3 ай бұрын
தமிழ்நாட்டில் எந்தவித கூட்டணி பலமும் பொருளாதார பின்புலமும் அற்ற கொள்கையும் கருத்தியலையும் முன்வைத்து மான தமிழ் மக்கள் நாம் தமிழரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்துள்ளார்கள் மானத் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@360ntktn43
3 ай бұрын
Ntk forever
@kannansasi6342
3 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் இதுவே காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்
@prasannapichu6005
3 ай бұрын
வாழ்த்துக்கள். 2026 முதலமைச்சர் அண்ணன் சீமான்
@Ravi34517
3 ай бұрын
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் சரியாக பண்ணவே இல்லை இருந்தாலும் மூன்றாவது இடம் பெற்றது மிகவும் சந்தோசம் பிரச்சாரம் தீவரம் படுத்திருந்தால் இன்னும் வெற்றி கூடியிருக்கும்
@RaviRavi-rw4yr
3 ай бұрын
Anbane Nanbane SEEMANE NTK iku valthukal TAMIZHAN
@sinnathambyvinothan6627
3 ай бұрын
Really you are king in Tamil nadu ❤️❤️❤️
@navarajahnadeshan9214
3 ай бұрын
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?
@arockiadass668
3 ай бұрын
EVM is misused by Election Commission. It should be banned in India. Before the 2026 election Naam Thamizhar Katchi should file a case against EVM Machine and should take ban order for EVM.and should argue about the election commission's betrayal towards Naam Thamizhar Katchi.
@maxraj8742
3 ай бұрын
கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி கிராமம் கிராமமாக கொள்கையை எடுத்துச்செல்ல வேண்டும். இனி வெற்றிக்காக உழைத்திடுவோம்.
@manir1997
3 ай бұрын
🌴🌴ஒருநாள்வெல்லும்
@muthukumardkumar1065
3 ай бұрын
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@gvthiruppathiadvocate7577
3 ай бұрын
நல்வாழ்த்துகள்💐💐💐
@mraja9842
3 ай бұрын
Future of Tamil Nadu.... NTK!!!!
@a.n.cartoonz9240
3 ай бұрын
மிக சிறப்பான... இந்த சேனல் தேவை...வாழ்த்துகள் ... subscribed ❤❤❤❤
@ravichandrankathavarayan7060
3 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤ என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு நாம் தமிழர் கட்சி 💪🎙️💪
@jahneychriast2141
3 ай бұрын
My parents who watches KZitem videos were confused which symbol for seeman.. many people same way. 2026 election seeman will be sure atleast opp leader!!
@sureshr1660
3 ай бұрын
Naam tamiler 🎙️🎙️🎙️
@kuralarasandakshinamurthy8665
3 ай бұрын
நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். நம் கருத்தியல் நம் பலம்****நம் கொள்கை நம் பலம***தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக.*** அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.***நாம் நிச்சயமாக வெல்வோம்***வாழ்க நாதக 🙏🙏🙏
Evmமிஷினில் மைக்சின்னம் தெரியாத அளவுக்கு இருந்தது இதுவும் ஒரு குறையாக தெரிந்தது எனவே அண்ணன் புலி சின்னத்தையோ விவசாயி சின்னத்தையோ வாங்க வேண்டும் வேண்டும்
அத்தனை செலவுக்கு யார் எப்படி திரள் நிதி பெயரில் ஆபத்தானது அரசியலில் செயல்கள் கண்காணிப்பு அவசியம் பின்னால பாதிப்புள்ளாகி அவதிக்கு முன்னாடியே எச்சரிக்கை அவசியம்
@rjsharaneditz9162
3 ай бұрын
NTK 🎉❤ Congratulations All
@venbafdo3348
3 ай бұрын
வெல்லட்டும் தமிழ் தேசிய அரசியல்
@comedykalai6929
3 ай бұрын
வருகின்ற 2026 பெரிய தக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் காலத்தில் NTK 💪🏻💪🏻💪🏻💪🏻
@ajithmurugesan7677
3 ай бұрын
❤நாம் தமிழர் கட்சி
@roshanjenivan9904
3 ай бұрын
Anna congratulation Valka Tamil Valarka Tamil inam ❤ Seeman Anna I love you
@vinothkumar-pl5dw
3 ай бұрын
நன்றி DW தமிழ்❤
@DWTamil
3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@maharasij4007
3 ай бұрын
வெற்றி மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க ஒரே வழி. 3..4 எல்லாம் எந்த வகையிலும் உதவாது...
@VetriVelC-st1zv
3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் நாம் தமிழர் கட்சி தனி சிங் கம் வெற்றி பெற்று ஆட்சி செய்தார்
@t.s.a.t.v2256
3 ай бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏
@riyaskhan290
3 ай бұрын
சீமான் கட்சிக்கு ஒரு மனிதன்
@popboy2651
3 ай бұрын
நாம் தமிழர் ❤
@Thamiliworld
3 ай бұрын
Ntk.... 2026
@Mugavarisridhar786
3 ай бұрын
நாம் தமிழர்
@saroenterprises8233
3 ай бұрын
Subscribed to DW
@DWTamil
3 ай бұрын
Thanks. Share us with your closed circle too!
@k.c.ganesan6262
3 ай бұрын
இனி அந்த கட்சி இருந்தால் தானே !
@saravanang399
3 ай бұрын
❤NTK Votes are "Highbreed votes" no expense, but more milaga. Thanks for Highbreed Votes.
@swisstamilbros
3 ай бұрын
DW TAMIL😊🎉❤
@DWTamil
3 ай бұрын
Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!
@lovleyfayaz3286
3 ай бұрын
DW tamil, tamilil eppo web page start pannuveenga..
@amigo4558
3 ай бұрын
தமிழர் எத்தனை நூற்றாண்டுகள் அடிமைகளாக வாழ்வர்? தமிழ்த் தேசியம் பிரெஞ்சு, யேர்மன், இத்தாலியன், இசுபானிசு, போர்த்துகீசியம் போன்ற தேசியங்கள் போன்று தனித்துவம் வாய்ந்தது.
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்
3 ай бұрын
யாரு அடிமையா இருக்கிறது?, நீயும் சீமானுடைய ஆமை குஞ்சிகளும் தான் சீமானுடைய பித்தலாட்ட பேச்சுக்களால் அடிமையாய் இருக்கிறீர்கள் , எங்களை அடிமை என்று சொல்லாதே
@nandananda989
3 ай бұрын
Next CM seeman NTK
@SannasiSithar
3 ай бұрын
❤❤❤❤ Love tamilan thanjavur ❤❤
@RamKumar-ny4pt
3 ай бұрын
🔥😍🔥🔥🔥
@Siva-wy8cz
3 ай бұрын
Dw க்கு நன்றி
@DWTamil
3 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@kandasamys8994
3 ай бұрын
வாக்குக்கு பணம் கொடுக்காதது, கள் ள ஓட்டு போடாதது என்ற அடிப்படையில் நாம் தமிழர் தமிழ்நாட்டில் முதல் பெரிய கட்சி...
@BaskaranKathiravelu
3 ай бұрын
Future of world 🌍 tamil peoples❤❤❤❤❤
@gayyanarvpm
3 ай бұрын
Ntk❤
@mohanasundaram4200
3 ай бұрын
எங்கள் கனவும் காயமும் மிகவும் பெரியது! எங்களுக்கான தூய்மையான அரசியல் வெற்றி அடையும் மிக விரைவில்!
@vipulan
3 ай бұрын
Good 👍
@rubeeno8055
3 ай бұрын
growing so well
@arunajay03
3 ай бұрын
Naam Tamilar
@Sakthi_Vel_1997
3 ай бұрын
Super bro 👌
@mohanamoorthia6564
3 ай бұрын
தனியொருவன் தனிப்பெரும் தலைவன் ❤️
@phoenixhari5164
3 ай бұрын
ஒருத்தன் சும்மா சும்மா தோத்துகிட்டே இருக்கான்னா, அவனுக்கு ஒரு பெரிய வெற்றி காத்திருக்கு என்று அர்த்தம் 🎉🎉❤❤❤
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்
3 ай бұрын
ஆமாம் கனவில்
@poovanespoovanes2140
3 ай бұрын
NTK 🐅🐅🐅🚩🚩🚩🚩🚩
@Deathtonewworldorder
3 ай бұрын
2:55 ஐந்து முனை போட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் சேர்த்து ஐந்து முனை
@Siva-wy8cz
3 ай бұрын
DW thanks ❤❤❤❤
@DWTamil
3 ай бұрын
Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!
@ThangapandiThangapandi-pg2xv
3 ай бұрын
NTK❤
@muthumani3798
3 ай бұрын
நாம் தமிழர்🔥 கட்சி
@voiceofkumaran360
3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@veerapandi3995
3 ай бұрын
❤
@Tamil-Murugan
3 ай бұрын
Ntk
@thirugnanamr6721
3 ай бұрын
🎉🎉🎉
@PasskaranKin
3 ай бұрын
👍👍👍👍
@reataantony3075
3 ай бұрын
Do good,help the farmers,
@Parani-uv5iu
3 ай бұрын
ஜெய் ஹிந்த் ..
@perumalsp-jq2ju
3 ай бұрын
🎉
@Lotuskann
3 ай бұрын
If those three parties didnt give amounts to people's they are eradicate from the politics . This is the truth. Peoples are selfishly choosing the candidates.
@krishnakumar-um4yu
3 ай бұрын
இதை சொல்லி அடுத்த தேர்தலில் பெரிய அளவு திறல் நிதி திரட்டுவோம்ல 😅😅😅😅
Пікірлер: 573