#Inside_POC #Settopbox #DC_Node #Powerless_Node
☑️ In this Video , We are assemble POC inside of Set top box using Diode. Reverse Power to DC Node using Diode without External POC
☑️ you can see how to keep a diode without POC and make a DC node work at a cost of just Rs 1
☑️ POC இல்லாமல் Diode வைத்து செட்டாப்பாக்ஸில் 12V ரிட்டர்ன் பவர் எடுப்பது எப்படி
☑️ POC இல்லாமல் டையோடை வைத்து DC நோடை வேலை செய்யவைப்பது வெறும் 1 ரூபாய் செலவில் எப்படி என்பதை இந்த வீடியோவில் காணலாம்...
மேலும் கவனத்திற்க்கு
டயோடை பொருத்திய பாக்ஸ்களில் ஒரு அடையாள குறியை போட்டு வைக்க வேண்டும். ஏன் என்றால் அந்த பாக்ஸை, டயோட் பவர் பாஸ் தேவை இல்லாத இடங்களில் பயன்படுத்துவதை தடுக்கலாம்., தெரியாமல் மேலும் Poc இணைத்து விடுவதை தடுக்கலாம்..
டயோடு பயன்படுத்தப் பட்ட செட்டாப் பாக்ஸ்களுக்கு 12v - 1 ஆம்பியருக்கு குறையாத அடாப்டர்களை பயன்படுத்த வேண்டும். அந்த குறிப்பிட்ட நோடிலிருந்து வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள RF வயர் முடிச்சுகள் இன்றி, அதிக இழப்புகள் இல்லாத தரமான காப்பர் வயராக இருக்கவேண்டும்.
👇🏻
Follow us,
➥ Facebook : / cable.splicer.7
➥ Twitter : / cablesplicertec
➥ Instagram : / cablesplicertech
Негізгі бет Ғылым және технология Set top box inside POC using Diode | Reverse Power to DC Node using Diode without External POC
Пікірлер: 150