சொடக்கு தக்காளியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. சாதாரணமாக புளிக்குழம்பு செய்வது போல் இதை செய்யலாம் வெங்காயம் பூண்டு வதக்கும்போது இந்த சொடக்கு தக்காளியும் சேர்த்து சமைக்கலாம். சொடக்கு தக்காளியை ஒன்றும் பாதியுமாக இடித்தும் சேர்க்கலாம் அப்படியே முழுசாக சேர்த்தும் சமைக்கலாம் மிகவும் ருசியாக இருக்கும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.
@SarasusSamayal
2 ай бұрын
கடுகு சோம்பு தாளித்து வெங்காயம் பூண்டு தட்டி போட்டு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு சாம்பார் தூள் அல்லது தனி மிளகாய்த்தூள் கொஞ்சம் மல்லித்தூள் இதெல்லாம் சேர்த்து சொடக்கு தக்காளி போட்டு வதக்கி நீங்க கிரேவியா செஞ்சாகூட ரொம்ப நல்லா இருக்கும் அதாவது கொஞ்சம் மசாலாவா இருக்கும். இது சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்
@hemamano6283
2 ай бұрын
Amma super❤
@ishitasrisai7387
2 ай бұрын
Amma kindly share contact details from tis product shop mam❤
@ffsa536
2 ай бұрын
Super
@MrSrikanthraja
2 ай бұрын
Nice
@kavimani8517
2 ай бұрын
Rambai enga ma kidaikum
@SarasusSamayal
2 ай бұрын
Nursery la kidaikuthu
@sangeethaboopathi3747
2 ай бұрын
Kannan department eppo illa aduthu eppo Reliance
@SarasusSamayal
2 ай бұрын
Saree...old name solliyten
@malsramesh1893
2 ай бұрын
Hi…idhu Karur la enga iruku maa? Palaiya Kannan store closed dhaane
Пікірлер: 25