Subscribe us on KZitem to stay connected
bit.ly/3zy0L9a
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் - 2
1. திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் - 2
2. சுமைகளால் சோர்ந்தோரே
வருக வென்றேன்
சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் - 2
3. முழுமுதல் கடவுளைத்
தேடச் சொன்னேன்
முதல் முறை தரையில்
தள்ளிவிட்டாய் - 2
4. அருள்மிகு நிறைந்த என் தாயை
சந்தியில் சந்தித்து
துடிக்கச் செய்தாய் - 2
5. என் சிலுவையை சுமக்க நான்
உனைத் தேடினேன் சிமோனை
காட்டி நீயும் ஒளிந்து கொண்டாய் - 2
6. முகத்தை துடைத்தாள்
என் முகம் தந்தேன்
இகம் அகம் சரிபாதி
ஏற்க மறுத்தாய் - 2
7. எழுந்துவா திருந்திவா
என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய்
விழச் செய்தாய் - 2
8. அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2
9. உறவே உறவே
மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து
தள்ளிவிட்டாய் - 2
10. சுயநல ஆடையை
நீ கொண்டாய்
என் பிறர்நல
ஆடையை முறிக்கின்றாய் - 2
11. அன்பு அன்பு
அன்பே என்றேன்
நீயோ சிலுவையில்
எனை அறைந்தாய் - 2
12. இதற்கு மேல் என்ன
நான் தருவேன்
உயிரையும் தந்தேன்
உணர்வாயோ - 2
13. பாசத்தின் மடியில்
என்னையும் பார்
பதறுகிறாள் என்
தாயை பார் - 2
14. நான் புதைந்தேன்
என நீ வருந்தாதே
நான் புதையும் வரை
உயிர்க்காதே - 2
SHARE.. SUPPORT . SUBSCRIBE..
FOR DONATION:-
Google Pay/Paytm/Phonepe - +91 94432 26609
MONEYGRAM or WESTERN UNION:-
A.Justin, S/o. Antony, Puducherry, India.
Subscribe us on KZitem to stay connected
bit.ly/3zy0L9a
Subscribe us on Telegram to stay connected
www.t.me/holyc...
Follow us on Facebook
/ holycrosstv
Follow us on Twitter
/ holycrosstv
Watch on Holy Cross Tv 24 Hrs
www.holycrosstv...
Listen To Holy Cross Radio - Non Stop
www.holycrossra...
Contact No. + 91 94432 26609
Email :- holycrosstv@gmail.com
#unakagamarithene #siluvaipathaisong #tamilsiluvaipathai #dailymass #dailymasstv #dailymasstoday #Catholic #CatholicMass #CatholicPrayer
#Eucharist #tamilmass #villianurshrine #holycrossTv #adoration #romancatholic
#eucharisticadoration #christianity #holymassintamil #holymass #Vailankanni
#MassinTamil #Mass_in_Tamil #HolyEucharist #Tamil_Mass #Holy_Mass #Holy_Mass_in_Tamil #Holy_Eucharist_in_Tamil #HolyMassinTamil #Massintamil
#TamilMass #TamilMass #lourdesmass #vaticanmass #fatimamass #popefrancis
Негізгі бет Siluvaipathai HD Song | Unakaga Marithene | உனக்காக மரித்தேனே | சிலுவைப் பாதை பாடல் |
Пікірлер: 759