மகளே உன் சேவை மிகவும் அருமை. இதை கொடுத்து உதவிய குடும்பமும் நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கணும்.நீயும் உன் குடும்பமும் நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கணும் மகளே. அந்த சகோதரனுக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்வோம் ஆண்டவர் பூரண சுகம் கொடுப்பார் இந்த ஏழைகளுக்கு எவ்வளவு கரிசனையோடு பேசி இந்த உதவி செய்கிற உன் குடும்பத்தையும் .கொடுத்து உதவிய அந்த குடும்பத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார் God bless you ❤️❤️❤️🙏🙏🙏
@minklynn1925
4 ай бұрын
இந்து சகோதரி ஏழை,எளிய மக்களுக்காக தங்களுடைய சேவையை அர்ப்பணித்த தங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக
Пікірлер: 3