#singaporecity #singapore4taps #howsingaporesavewater #singaporewatercrisis #4tapsofsingapore #singaporewatermanagement #howsingaporebecamerich
தண்ணீர் பஞ்சத்தால் ஒரு காலத்தில் திக்குமுக்காடிய சிங்கப்பூர் இன்று அதிலிருந்து புத்திசாலித்தனமாக மீண்டு உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. இதற்காக 4 தேசிய குழாய்கள் என்கிற திட்டத்தை சிங்கப்பூர் கொண்டு வந்தது. அது என்ன 4 குழாய் திட்டம்? இது எப்படி சாத்தியமானது?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Singapore தண்ணீர் பஞ்சத்தை போக்கும் ‘4 Taps’ திட்டம் - உலகிற்கே முன்னோடியான ஒரு Master Plan
Пікірлер: 17