@@supertop8523 உன்னை மாதிரி த்தேவடியா சாமானுக்கு கேக்காது..
@amuthavalli3858
3 жыл бұрын
கேட்க கேட்க காது நல்லா கேட்கும் 🤩🤙
@sakthivaiyapuri7682
Жыл бұрын
பத்தாயிரம் முறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை....இளையராஜாவின் இசை...
@pannirselvamramachandran8874
4 ай бұрын
Unmai bro❤❤❤
@anithaarul4472
2 ай бұрын
❤❤❤
@nkarthi5564
3 жыл бұрын
இந்த பாடலை என் பேரனும் ரசிப்பான் என் வயது 28
@vckarthik7180
4 жыл бұрын
விடியற்காலை பயணம்.. வாகமன் ➡️ மூணார்.. அந்த.. மலைப்பகுதி குளிர் காற்றோடு தான் இந்த பாடலை முதன் முதலாய்.. கேட்டேன்.. அப்போது உணர்ந்தேன்.. மனிதனின் மனதை சீராக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உள்ளது என்று..🥰
@ramjiprabhu82
4 жыл бұрын
Isaignani ku undu....😊
@ramasamyrjaishankar1851
4 жыл бұрын
True...
@marimuthutn60
4 жыл бұрын
இசையில் வசம் ஆகாத இதயம் ஏது நண்பா 👍 👍
@sivagnanasundarambalendran94
4 жыл бұрын
@@ramjiprabhu82 nnb w
@user-ft9tp4ss2d
4 жыл бұрын
SPB & Chitra ma kuralukkum undu :) Bro :)
@thangarajm3254
6 жыл бұрын
Oii பெரிசு ஏயா....இப்படி மனசை உன் இசையால் ஏதே பன்ற.....thanks ya....
@shameemshahul323
4 жыл бұрын
😲😲😲😲
@sivasenthil7196
3 жыл бұрын
❤️
@ManjunathManju-oi2ol
3 жыл бұрын
That's apdi oru mandaa avarukku. nammla.ellam.avvar isaiyaal very killing magical COMPOSITION ..God.. 🎼🎹🎼🎹🎻🎻🎻🎸🎙🎙🎙❤❤❤❤🙏🙏🙏
@karthikeyansubramanian4382
3 жыл бұрын
😡😡😡😡😡😡😡
@karthikeyansubramanian4382
3 жыл бұрын
Kirukku p***da
@invisibleloveable2394
4 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் Yercaud / Kodaikanal Hillsல Car drive glass windows இறக்கிட்டு Full. Sound வெச்சு Drive பண்ணிட்டு போகணும்.. நம்ம Driving Styleaa இருக்கும்... சொன்னா புரியாது Enjoy பண்ணணும்...
@jayachandran7322
4 жыл бұрын
Spb sir, sing beautifully .
@G2Chanakya
3 жыл бұрын
Orediya poirlam😂😂😂
@satheeshkumar-qt8il
2 жыл бұрын
Nalla rasanai... 👌👌👌
@kvellayaraj358
2 жыл бұрын
True.
@jayabaljayabal4045
Жыл бұрын
Nice feel
@contactmeshaan
2 жыл бұрын
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ, அற்புத வரிகள் 😍
@outoffun52
2 жыл бұрын
இப்போ உள்ள அனைத்து இசையமைப்பாளர்ளுக்கும் அப்பண்டா ராஜா ❤️
@-jb5dl
Жыл бұрын
அதுக்கும் மேல 🔥 ராஜா ❤🙏
@sureshmobiles3990
Жыл бұрын
THATS WRONG INDHA ULAKUTHULA ELARUM NALLA MUSIC DIRECTERS THAN
@outoffun52
Жыл бұрын
@@sureshmobiles3990 நான் என்ன சொல்கிறேன் என்று நன்றாக பாருங்கள்
@coumaraneady8033
7 ай бұрын
😂
@Sangmith
5 ай бұрын
poda punda mavanee, oru osscar aachu vangunana da, ALLWAYS ARR
@MohanMohan-mf6yk
7 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுது எதை பெருமையாக சொல்வது இசையா பாடல் வரிகள எஸ்பிபி சித்ரா குரலா அற்புதமான பாடல்
@rajasekaranp6749
8 ай бұрын
🌹அந்தி சூரியனும் குன்றி ல் சாய ! மேகம் வந்து கச் சையாக ! காமம் தங்கும் மோக பூவில் ! முத்தக்கும் மாளம் ! தங்க திங்கள் நெ ற்றி பொட்டுமிட்டும் ! வெ ண்ணிலாவின் கன்னம் தொட்டு ! நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் ! காதல் குற் றாலம் ! தேன் தெளிக்கும் தென்றலாய் ! நின்னருகில் வந்து நான் ! சேலை நதி ஓ ரமாய் ! நீந்தி விளையாட வா ?நாளும் மின்னல் கொ ஞ்சும் ! தாழம்பூவை சொல் லி ! ஆசை கேணிக்குள்ளே! ஆடும் மீன்கள் துள்ளி ! கட் டிலும் கால்வலி கொள்ளா தோ ?கைவளை கைகளை கீறியதோ ?🎤🎸🍧🐬😝😘
@toofansap2724
5 жыл бұрын
அப்படியே மிதப்பது போல ஒரு பேஸ் அருமை இசைக்கடவுளே....
@gnanaprakash6165
4 жыл бұрын
வாவ் earphone மூலம் கேட்கும் போது அப்படியே காற்றில் மிதப்பது போல இருக்கு. இந்த வித்தை, ஜாலம், மகிமை, புதுமை..... எல்லாம் இவர் ஒருவரால் மட்டும் முடியும் அதான் எங்கள் இசை ராஜா.
@SURESH8466
3 жыл бұрын
Super 💖
@amuthavalli3858
3 жыл бұрын
😍👍
@kvellayaraj358
Жыл бұрын
👍
@m.sudharsunm.sudharsun9914
Жыл бұрын
பார்த்து பா ரொம்ப மேல போய் பாடல் முடிந்த உடன் கிலே விழுந்து விடாதீர்..
@anand7921
6 жыл бұрын
ராஜாவின் இசையில் பாடல்கள் ஆரம்பமுதல் முடியும்வரை ஒரு முழுமையான இசைக்கோர்வையுடன் இருக்கும். அதுவே அவரின் வெற்றியும் மற்றும் நாம் அந்த பாடலுக்கு அடிமையவதும்.
@gopinath-ke8sg
6 жыл бұрын
yes unnmai
@srinivasaraghavan_devpaed
6 жыл бұрын
Anand Narasimhalu Exactly. Each of the song tells a story by itself. It has stood the test of times
@gnanaprakash6165
4 жыл бұрын
என்ன அர்த்தமுள்ள அருமையான கமெண்ட்ஸ், இந்த பாடலுக்கு மேலும் ஒரு சுவையை கூட்டுவது போல உள்ளது. நன்றி தொடரட்டும் உங்கள் பணி.
@balajiselvaraj490
3 жыл бұрын
Really correct.. That was his magic
@shiekmohammed9603
2 жыл бұрын
இது கடவுள் வித்தியாசாகர் மூலம் கொடுத்த பாடல், இளையராஜா மூலம் அல்ல, நண்பர்களே.
@sgmuser
4 жыл бұрын
I was in Kerala during this time when this film's audio was released. Kalapani also getting rave reviews for the music. When I am done with my work of some Customer Support in Malappuram district, the customer and myself became very good friends and he came to know I like IR and I am crazy about him. The last day when I was to leave, he gave me a parcel as a gift. Didn't bother to open. When I was in train I just opened. I saw a audio cassette. I always use to have Aiwa walkman. I played and these songs started to play in Malayalam! Still I can not forget that moment. He also recorded the Tamil version in the other side as well. What a memory IR gives and what a feeling and nostalgic moments this mad man had created in all of us!
@27thangamprakash
4 жыл бұрын
So nice to hear the experience..
@chirublue
4 жыл бұрын
Thank you for sharing such a beautiful memory! Loved it!
@selsrijit1210
3 жыл бұрын
Great memories with great people about great people last forever 😊
@vigneshc2620
3 жыл бұрын
Thank u bro to imagine a situation really happen to us
@salemtalkies2753
3 жыл бұрын
nice to hear
@ArunR88
Жыл бұрын
எல்லா வரிகளையும் ராஜ இசையோடு தனிமையில் ரசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த ஆனந்தம்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... இந்த பாடல் கிடைக்க பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள் கோடி..
@@venkatm6745 ஐயா, அறிவுமதியின் தமிழை நன்கு அறிவேன். சிறப்பு. ❣️ அத்தமிழுக்கு அலங்காரம் செய்து இரசிக்க வைத்த இராசயாவை..🙏😘
@27thangamprakash
2 жыл бұрын
அறிவுமதி அவர்களின் தமிழானது இசைஞானி இசை எனும் தேனில் பலாச்சுளை..
@Psviswanathan
2 жыл бұрын
பாடல் வரிகள் "கவிஞர் வாலி" அவர்கள். 🌷🌷🌷
@abudalifaa5341
Жыл бұрын
@@Psviswanathan Arivumathi
@gopurajasekar8955
19 күн бұрын
அறிமுகக் கவிஞர் என்று என்னும் போது இன்னும் சிறப்பு, மிகச்சிறப்பு, என்று தோன்றுகிறது.
@PranithDhuruvan
7 ай бұрын
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம் தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே.
@ரெகுபதி.ந
2 жыл бұрын
ஆயிரம் இசையமைப்பாளர் இருந்தாலும் இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் ஒன்று இந்த பாடல். காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல். பதிவிட்டவற்கு மிக்க நன்றி ஐயா.
@arunprabhu1718
Жыл бұрын
Podhum da built up
@mohan1771
Жыл бұрын
@@arunprabhu1718லூசு பயலே
@tamilthalir3100
4 жыл бұрын
என்ன ஒரு இசை எப்பா bass super
@bucephalus1696
2 жыл бұрын
பாடலின் ஒவ்வொரு வரியும் பித்துபிடித்து கிறங்கடிக்கும் கோர்ப்புகள். ஒரு ' கேசட் ' முழுக்க இந்த ஒரே பாடல் மட்டுமே பதிவு செய்து கேட்ட காலம் பொற்க்காலம்.
@owlknighter3958
4 жыл бұрын
Philips home theater vangi 4 varisam agi urpidiya inaiku intha payan adachaan
@anandselvakumar2731
2 жыл бұрын
S.P.B sir we miss you 😘😘😘 Raja வாழ்க நல்லாண்டு
@Jeff_jags
Жыл бұрын
3.43 - முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே. The special feeling given by SPB ❤ when he says Kanne 🫠
@thunderstorms0024
3 жыл бұрын
ராஜா சார், ஒரு இசை பெருங்கடல்...🙏🙏🙏🌹🌹🌹
@santom13
5 жыл бұрын
S.P.B's voice modulation for those words "Paavai nenjil Naanam..", "Muthathaaley penney Selai neyven kanney.." and "Ragasiyamae.." are just magical. The composition by Maestro Isaignani Namma Raja Sir :) is simply at an incomparable genius level just as always..! That scintillating sound of Cymbal in the background throughout the song. Speechless.! Poet Arivumadhi's wonderfully written lyrics are an absolute delight. Romba Naal Vaazhanum, namma Raja Sir.
@ramkumarh9312
5 жыл бұрын
sung by Mano
@rajeshkumark4455
4 жыл бұрын
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்... மனோ இந்த படத்தில் வந்தேமாதரம் பாடலை பாடினார்..
@selsrijit1210
3 жыл бұрын
Vry good comment
@r.c.j6358
5 жыл бұрын
Raja Raja ilaiyaraaja Thaan....
@bharathiraja369
3 жыл бұрын
உனது இசைக்கு.. நான் அடிமை..& அண்ணன் yuvan வேற லெவல்.. இசை
@sundar721
6 жыл бұрын
I am awake at 11:34 PM with a lot of pending work, this song keeps me awake and happy to be alive to enjoy this Illayaraja classic, love the violins!
@-jb5dl
Жыл бұрын
தன் ரசிகர்களை தன் பக்தர்களாக மாற்றிய ஒற்றை தமிழன் எங்கள் இசைஞானி 🙏😍 உங்களை பெற்றதால் தமிழ்நாட்டிற்கு பெருமை ❤❤❤
@ganesans8967
3 жыл бұрын
இசை கேட்டா கண்ணு சொறுகுது.... ஐயோ என்ன சொல்ல...
@vijayragav3750
Жыл бұрын
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ..... What lyrics❤ அதுவும் 3:38 to 3:54 வரை background score violin 🎼🎻🎼❤❤❤❤❤❤❤
@thiyagarajansampathkumaran5811
4 жыл бұрын
An Oscar to be given for Raja sir What Unimaginable music, Masterclass
@dogeaarthy3043
6 жыл бұрын
This song gives an evening feel... Like wen the sky turns pinkish orange... Not able to explain properly... Beautiful arrangement...
@indianeinstein1978
5 жыл бұрын
wow very true
@sanjaykarthick3369
2 жыл бұрын
Finally a same person like me 🙌 bcz of the high pitch of SPB sir's voice makes that feel of breezy sunset in the mountain areas .... Bcz of the main reason is his devotional songs! Personally for me! I'm also Can't explain properly that feel! It will came from the deeper mind when you see some natural scenerio or else some songs take you to that scenerio
@prasannaparthasarathy7997
5 жыл бұрын
God of Music Ilayaraja Sir 👍👌 👋
@ganeshbabuneelaram7166
3 жыл бұрын
இசையின் பிக் பாஸ் இளையராஜா!
@madhananand6705
4 жыл бұрын
எனது NOKIA WH 208 headset இசைஞானியுடன் என்னை சொர்க்கம் தாண்டி இட்டுச் செல்கிறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@trendnewstamil4180
2 жыл бұрын
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே.. களவியை இவ்வளவு அழகாக சொன்ன கவியே we Love you 😘😍😍
the lyrics written by Arivumathi speaks, Isainyani music leads, SPB and Chitra voices charmed....and here is the blend of harmony...hats off
@chandramoulibalasubramania8756
2 жыл бұрын
இசைக் கடவுள் வாழும் காலத்தில் வாழ்வது நமக்கு பெருமை
@AmalAmal-nd5md
7 жыл бұрын
அருமையான இசை கோர்வை. இனிமையான பாடல்.
@kalaiselvamd3158
Жыл бұрын
3:39 முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே!!! No words the feeling expression from legend spb sir
@suryakhajuria3704
4 жыл бұрын
You don't need to know Tamizh when singers are spb sir and chithra maa and music is by raaja sir 🙌❣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GGijii
3 жыл бұрын
Best comment in this section
@vaishalimurthy4497
3 жыл бұрын
😻😻😻
@suryakhajuria3704
3 жыл бұрын
@@GGijii thankyou ❤️
@suryakhajuria3704
3 жыл бұрын
@@vaishalimurthy4497 sistaaa ❤️❤️
@sambathkumarksambathkuma9587
3 жыл бұрын
Gvv
@roserosarosen5637
3 жыл бұрын
பாடல் இசை, பாடல் வரிகள், பாடிய இருவரும், அவர்கள் பாடிய விதம், அனைத்துமே அருமை ..💞🎶💖💗🎵🎧 வார்த்தை கள் போதாது 👍👍
@thilakkumaran
5 жыл бұрын
whoever monitoring this channel, please pass this massage to Raja sir, I request Raja sir to perform this song live in his next concert, the reason is I love this song, but to elaborate, the line "selai nathi orama, neenthi vilaiyadava" there are some string playing in background, but I unable to understand or feel to the string music because of audio compression, therefore please perform this song live so that I can feel the string music easily.. thanks
@TheMadrashowdy
4 жыл бұрын
Originally the songs were recorded in 21 track DTS. Priyadarshan originally planned to release in DTS but in 1996 DTS playback wasn't available in audio systems so he released only in stereo. The piece you're referring is supposed to go around all the channels.
@MsVenilia
3 жыл бұрын
Yup violin. Beautiful notes but too subtle
@geethabin
3 жыл бұрын
who in the world can dislike this masterpiece. Illayaraja Sir God’s gift to us
@jebajasper
3 жыл бұрын
Hard to figure out the percussion part, could hear the gap filling bongos which itself is tuned high, but the main percussion remains mysterious. My Guess it’s the triple Congo and it’s tuned very high. The percussion sounds a fast version of African country music. Instead of the usual Bass percussion, Maestro switched for a flat “dhap dhap” tapping like feel. Raja the magician.
@kamaruljamal7893
3 жыл бұрын
பாடல் தொடங்கி முதல் சரனம் ஆரம்பிக்கும் முன் ஒரு வயலின் வருது கேளுங்க அடேங்கப்பா இசைஞானிக்கே அது அவரால் மட்டுமே இது போன்ற இசை கோர்வையாக கொடுக்க முடியும்
@satheesh5229
Жыл бұрын
Few years back I want to buy a Home theatre for My friend in Hubli, Karnataka. I've checked the output of different make speakers by playing this song duly connecting with BT.10 to 15 customers were there in the shop for buying various electronics .we have started listening this song from f&d, philips, LG, Samsung and when finally we decided to listen in SONY, my God, all customers were present to see the output of this song in Sony. Great composition in every angle..
@muruganv5164
3 жыл бұрын
World best music director music King Ilayaraja mind relaxed heart' touching my favourite music director only music King Ilayaraja God of music , உலக இசை மேதை இளையராஜா
@nadikayu
Жыл бұрын
Enna isai .....neenga kadavul ayya I love ilayaraja sir
@parvathinathankandhaiah2240
2 жыл бұрын
Tamil literature speaks there with Raja sirs bgm what a violin touch in between chitra mam and our spb sir marvelous
@tamilselvam8797
6 жыл бұрын
Not to forget the Beautiful Singers.......they had their part.....
@manikandank1415
3 жыл бұрын
மணம் வருடும் ராஜா இசை...
@parathasarathi9032
3 жыл бұрын
What a music 🎶🎼🎼💞💞 magic hand's of illayaraja mesmerizing performance of spb sir and Chithra amma voice vera level 🎶🎼🎼🎼🎼🎼🎼🎼.
@sahanaspecialsaha3821
3 жыл бұрын
Amudhavalli🙋 🙏ஆண்டவா அவர் எங்கள் ராஜாவா வணங்குகிறேன் என் உயிரினும் மேலாம் உமது இசையை 🙏🙏🙏 நன்றி🙏தெய்வமே!! சாமி🙌 Amudha Rahul it's me
@333sudhan
3 жыл бұрын
Ungal isakku naan eppoluthum ungal kaalatiyul.
@skrishnavelskrishnavelskri63
3 жыл бұрын
ராஜாவின் இசை அடிமை நான்
@deepkumar5532
7 жыл бұрын
One of the greatest song composition by the great raja sir
@umanathayyapparaj1951
Жыл бұрын
Day time e have many music directors, but night time... one and only Raaja!!
@santhakumar3989
4 жыл бұрын
Always God of music...maestro only
@keerthanakeerthana3540
2 жыл бұрын
Legend of Indian music Industry Padmabhushan Ks Chithra amma and Padmavibhusan SPB
@johnsamson5790
2 ай бұрын
I Miss u SOMADHI, I love this song, it's remains me 2017 and 2018, that was wonderful times, that time i always been in ur thoughts
@prakashbaskar7757
3 жыл бұрын
இசைஞானி இசைஞானி தான்யா.... 🎧 😍😍😍
@VinothKumar-rc5er
Жыл бұрын
இசை பிரம்மன்
@pnr9155
Жыл бұрын
I AM FROM TELUGU. I DIDN'T UNDERSTAND THE MEANING OF SONG IN THIS LANGUAGE. BUT I COULD FEEL THE SOUL OF TUNE.THATS THE MAGIC OF ILAYARAJA SIR MUSIC.
@kalaiselvamd3158
Жыл бұрын
Excellent lyrics sir try to enjoy with meaning
@arula9794
4 жыл бұрын
What a class composition with simplicity, tradition, style, orchestration and voice. No one is even come close this genius.
@mdravikumar1975
Жыл бұрын
1996 ஆம் வருடம் எஃப் எம் சேனல் ஆனந்தமான 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் தினம்தோறும் கடிதத்தின் மூலம் இந்த பாடலை நாங்கள் கேட்டு ரசித்ததுண்டு.
@balajiramaiyan7428
4 жыл бұрын
எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த பாடல். இப்பொழுது அவர் இல்லை.இந்த பாடல் கேட்டால் அவர் நியாபகம் வந்துவிடும்.அழுதுவிடுவேன்.வாழ்க illayaraja
@ganesans8967
3 жыл бұрын
Cool nanba
@sundaravaradhansiva4092
2 жыл бұрын
ILAYARAJA THE ULTIMATE GOD OF MELODIES ..WOW WOW WOW WOW
@inr6112
4 жыл бұрын
Poco F1 + One plus bullet series + Illayaraja official = Peak of mesmerising
@tamilanjack2829
5 жыл бұрын
அறிவுமதியின் அற்புத வரிகள், பாடியவர்களின் சொக்கவைக்கும் குரல்கள், இவை அனைத்துக்கும் மேலாக இசைக்கேணியின் மாயாஜால இசைக்கோர்வை... இதனால் இன்றும் கொண்டாடப்படுகிறார் ராஜா.
Percussion at the background is so soothing. accompanied by flute. Voices are separate instruments. We have so many things to enjoy , I have no time to blame to someone.
@aarthyrajesh5035
2 жыл бұрын
@3.40 oh my God SPB Sir can only make this magic
@santhoshsenthilvelsanthosh2725
4 жыл бұрын
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலn..
@gowthamanelango4348
3 жыл бұрын
One of the best background score movie everyone should watch this movie
@psych.abishai6299
3 жыл бұрын
Really bro...!?
@gowthamanelango4348
3 жыл бұрын
@@psych.abishai6299 yes
@psych.abishai6299
3 жыл бұрын
@@gowthamanelango4348 ohk 😊
@gunasmartguna4962
2 жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை
@vishalsakthi5029
2 жыл бұрын
Ilayaraja sir music super S.p.b sir voice super Chira mam voice nice My fev song
@maruthuv8135
Жыл бұрын
Yaara paaraturadhu nu terila....WOW ❤oru paatu nambala mei maraka seium na ithan adhuku example.
@osos420
4 ай бұрын
இயற்கை தாய் உண்மை உன்னை பெற்று எடுத்தலே 🎉🎉🎉🎉 இந்த ரசனை உன் மேல் காதல் கொண்டு உள்ளது ❤❤❤
@goldennithu
11 ай бұрын
இதமான பாடல், பேருந்தில் செல்லும் போது கேட்டு கொண்டு போனால். அருமையாக இருக்கிறது.
@saravanakumar-me5wh
2 жыл бұрын
This is also one of my best and favourite song from the film serai composed by illayaraja sir. Bot Spb & chitra Amma voice is superb. Both prelude and interlude is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Extraordinary composing by illayaraja sir. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer On the hole he is No.1 composer. . From saran devote.
@saleembai1
8 жыл бұрын
I kindly request Illayaraaja official Team, Please upload songs with lyrics!!..
@nironirosha3616
Жыл бұрын
Evening time la இந்த பாடலை கேட்டால் semma feel
@balajiselvaraj490
3 жыл бұрын
1.16 to 1.40 that bgm was my ring tone.. Simply mesmerizing..
@dhanalakshmiv5371
3 жыл бұрын
The world’s best sensual and sensational song from Illeyraja SPB Chitra Mohanlal n Tabu. This lives for ever and There cannot be any song as good as this 🙏🏻🙏🏻😘😘😘
@nkgitachi
6 жыл бұрын
God of music Iyya Raja
@rajanvst597
3 жыл бұрын
All tension goes wen v ear this song one an only raja sir can do this d spb sir d Chithra mam super
@SaravananSaravanan-wm1wd
2 ай бұрын
தினமும் பாடலை கேட்கிறேன் Comment போடனும் என்று தோன்றவில்லை
@ganeshbabuneelaram7166
4 жыл бұрын
ராஜா சார் வாழ்க வளமுடன்
@deenaseyesonentertainment110
2 жыл бұрын
02:26 Kattilum kaalvali kolladho- very rarely a lyricist can override Maestro's tune and orchestration. But this song has the right blend of everything. Ilayaraja enum Gnanadesikan 🥰 God sent you to earth with a divine purpose.. 🥰
@jeyaselvam5121
5 жыл бұрын
The world first and best song's in only Tamil movies. I am telling that No one can't beat that. Proud of being a tamilan.
Пікірлер: 665