🙏 இந்த சிவமயம் நாடகம் ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஓடிட்டு இருந்த நாடகம் இந்த நாடகத்தை என்னால மறக்கவே முடியாது ஈசனோட அருளி இருக்குறவங்க மட்டும் இந்த நாடகத்தை பார்க்க முடியும் அந்த 18 சித்தர்களும் எல்லாரும் ஆசீர்வதித்த நாடகம் இந்த நாடகத்தை மறுபடியும் பார்க்க வைத்ததற்கு நன்றி 🙏🙏🙏💞 ஓம் நமசிவாய🙏
Пікірлер: 9