கனவுகள் மாதிரியான ஒரு மர்மமான புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் கிடையாது எது நமக்கு புரியாதோ அது நமக்கு பயம் தரும் அதனால கனவுகளை பார்த்து பல பேர் பயப்படுவாங்க இந்த வீடியோவில் கனவுகளை பத்தின லேட்டஸ்ட் புரிதலை உங்களுக்கு நான் சொல்ல போறேன் கனவுகள் பற்றி கடந்த ஒரு முப்பது ஆண்டுல அறிவியல் ஏகப்பட்ட விஷயங்களை கண்டுபிடிச்சிருக்கு. அது பல பழைய நம்பிக்கைகளை தலைகீழா மாத்தி போடக்கூடிய ஒண்ணாயிருக்கு இந்த வீடியோல அதை பற்றி விலாவாரியாக பேச போறேன். கண்டிப்பாக வீடியோவோட முடிவு வரைக்கும் பாருங்க.
கனவுகள் எப்படி ஏற்படுகின்றன? (How We Dream)
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன? (Why we dream?)
#மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets #healthtips #usefulinformation #அறிமுகம்,#மனநிம்மதி, #counselling #counseling #sleep #sleepstages #sleepscience #goodsleep #mentalhealthcounseling #mentalhealthcoach #தூக்கம் #தூக்கமின்மை
Негізгі бет Sleep 4 - கனவுகள் - ஒரு அறிமுகம்
Пікірлер: 4