நேர்மையான வழியில் சிறிய முதலீட்டில் தொழில் செய்து முன்னேற்றம் காண்பவர்களுக்கு உதவிடும் வகையில் அமைந்த அருமையான, எளிமையான வழி காட்டுதல் பதிவு! வாழ்த்துக்கள்!
@ganesansegan3487
3 ай бұрын
உழைக்கத்தெரிந்த அவருக்கு தெய்வம் உங்களைப் போன்றவர்கள் மூலம் பிழைக்க வழி சொல்லியிருக்கிறது!இன்னும் பலருடைய உழைப்பையும் உயர்வையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள், வாழ்த்துகள்!
மிக அருமையான உதவி செய்தமைக்கு நன்றி. நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள்.
@MrAnbuji369
2 жыл бұрын
6.00 minutes கழிச்சு தான் சப்போட்டா பழம் விக்கிற பரம ரகசியம் வருது.
@gasdeliveryman9254
2 жыл бұрын
அண்ணா ஒரு ஃபேமிலியோட வாழ்க்கையே மாத்திட்டீங்க நீங்க சொன்ன இந்த ஐடியாவுக்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும்
@small.boysop4062
2 жыл бұрын
வாழ்க வளமுடன்.கடவுள் உங்கள் உருவில் அவர்களுக்கு உதவி செய்து இருக்கிறார் என்பது தெரிகிறது.கடவுள் இருக்கிறார்.
@jaganagrofoods
2 жыл бұрын
இது போன்ற உதவி செய்யும் மனிதர்கள் இநத காலத்தில் செவது பெரிய உதவி
@isharealtricks1939
2 жыл бұрын
அவன் கதை விடுறான்... அதையும் நம்பிகிட்டு...
@ambedkara.321
Ай бұрын
Very good sir
@murugavelmurugavel7020
Жыл бұрын
நல்ல யோசனை கூறியமைக்கு மிக்க நன்றி முயற்சி செய்கிறேன்
@palanikumarm9479
2 жыл бұрын
அந்த பெரியரிவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு எண் மனமார்ந்த நன்றிகள்
@isharealtricks1939
2 жыл бұрын
அவன் கதை விடுறான்... அதையும் நம்பிகிட்டு...
@myallfriendstamil...5254
2 жыл бұрын
@@isharealtricks1939 but also put put down tomorrow afternoon evening evening mr
@petcute2572
2 жыл бұрын
First, Unga nalla manasu ku valthukalum nanriyum. Unga helping attitude kae nan subscribe paniten.❤️❤️🙏🙏
@sheasasheasa9299
2 жыл бұрын
Really happy about your social mind.You will get some returns of blessings from the nature.
@manimojisanto9195
2 жыл бұрын
பெரியவருக்கு உதவி செய்ததற்கு நன்றிகள் பல.உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்ன ஊர்களில் எந்த இடத்தில் கிடைக்கிறது என்று தயவு செய்து சொல்லவும் நன்றி
@elancherancheran969
2 жыл бұрын
நான் ஒருவருக்கு உதவி என்று இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒருவருடம் ஆகியும் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி நிற்கிறது ஈடாக பொருள் வாங்காமல் யாருக்கு பணம் கொடுத்தாலும் திரும்பவராது
@v.shanmugasundaramsundaram1529
3 ай бұрын
இதே அனுபவம்
@chandrashanmugam5008
3 ай бұрын
உண்மை
@gurumoorthy151
2 жыл бұрын
"காலத்தாற் செய்த உதவி" - தொகையும் தந்து தொழிலும் சொல்லி முன்னேற வழி வகுத்த தங்களின் யுக்தி தெய்வீகம் ! வாழ்க வளமுடன் நலமுடன்👍🙏
@kumaresanperiyasami9611
2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏 அருமையான பதிவு அந்த பெரியவர் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார் போல தெரிகிறதே....
@VimalKumar-cu5xk
2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே
@bhawanivelappacudy9955
2 жыл бұрын
v n.a...bi!?
@abcglobalunlimitedinc1457
2 жыл бұрын
மிகவும் வள வளன்னு பேசுகிறீர்கள். எந்தவொரு பதிவையும் ரத்தின சுருக்கமாக கூறவும். உங்கள் கதைக்கு 2 -3 நிமிடம் போதும்.
@tamilan..7436
2 жыл бұрын
2mins athigam....than
@user-ji1fw6yf6k
Жыл бұрын
🤣🤣🤣
@nainar5549
Ай бұрын
பழ மார்கெட்டில் வாங்கி விற்றால் பெரியளவு லாபத்தை எதிர்பார்க்க முடியாது இருந்தாலும் நல்ல அறிவுரை வழங்கியுள்ளீர்கள்
@vijayakumarr1191
2 жыл бұрын
அந்த பெரியவர் குடும்பம் கஷ்டப்பட்டு வாழ்ந்ததற்கான காரணம் தன்னை வழிநடத்தும் தெரியல அவருக்கு வழி காண்பிக்கவும் ஆள் இல்லை இப்போது நீங்கள் வாழ வழி காட்டி விட்டீர்கள் நன்றி நன்பரே வாழ்த்துக்கள் நல்ல மணம் வாழ்க நாடு போற்ற வாழ்க
@venkateswaran447
Ай бұрын
அருமையான பதிவு முயற்சி செய்யலாம் சுறுசுறுப்பும் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே சாத்தியம் நீங்கள் வயதானவருக்கு யோசனை சொன்னீர்கள் இக்கால இளைஞர்கள் பலபேர் பட்டதாரிகளாக இருந்தும் வேலைக்கு செல்லாமல் சோம்பரிகளாக வயதானபெற்றோரின் வருமானத்தில் வாழ்கிறார்கள் போதாக்குறைக்கு போலியான கம்பெனி பெயரை போட்டு பத்திரிக்கை அடித்து திருமணம் செய்து கொண்டு மாமனார் வீட்டில் ஏதும் செய்வார்களா?என காத்திருக்கும் முதுகு எழும்பு இல்லாத சில இளைஞர்கள் முன்னேற பயணுள்ள தகவல் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன் நன்றி
@mohamedshabik9030
Ай бұрын
மிக அருமையான ஆலோசனை. குறிப்பு காணொளியின் நேரத்தை குறைத்திருக்கலாம்
@nagarajanm4898
2 жыл бұрын
வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க சொல்லுவது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்
You have done a great job. God bless you and will give you all wealth. Thank you Sir.🤝🤝
@srinivasans9553
2 жыл бұрын
Praise the lord, very great sir may God bless you...
@motivational8660
2 жыл бұрын
@@asokaenterprises7903 hi
@user-ManiMcs
Ай бұрын
Good idea...congratulations
@venkatarangayansridevi9806
2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நல்ல தகவல் நானும் முயற்சி செய்கிறேன்.
@myshopy2831
2 жыл бұрын
Great job.thanks Brother god bless you
@srisaistudios3857
2 жыл бұрын
நானும் நிரந்தர வருமானமில்லாமல் இருக்கிறேன் இந்த வியாபாரம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்
@mewedward
Ай бұрын
Ipo enna pannu rega
@sakthivelpothi9479
Ай бұрын
மனித நேயம் உள்ள மனிதர் நீங்கள் ரொம்ப நன்றி சார்
@radhakrishnans9556
2 жыл бұрын
Content Good. But real message starts from 7:05 minute only. Its all about Sapotta palam sales suggestion.
@mastergussing9717
2 жыл бұрын
மிகவும் அருமையான உதவி வாழ்த்துக்கள்....
@jplifestyle7003
2 жыл бұрын
Very happy. God bless you all your way 🙏🙏🙏
@op.tamilan5036
2 жыл бұрын
Madurai la enga bro kadikum bro plz reply panunga video romba use full ha irunthuchi 👍🏻 👍🏻 romba thanks anna❤️❤️
@crafthouse4787
Жыл бұрын
Good sharing
@riohari0076
2 жыл бұрын
Business idea என்பது இதுதான் well-done sir
@vasudevam8512
2 жыл бұрын
Super sir in your Golden hand start the business the family groth Happy sir valga valamudan
@chitramani3173
2 жыл бұрын
Very super sir for helping that person
@ruganm2178
Ай бұрын
Feeling thanks for video ❤🎉❤❤❤❤
@SenthilKumar-td9vx
2 жыл бұрын
Thanks for urs engregement life ideas help bring to simple thought. Bro. Ippadikku nanbar. Mdu. K. Sk
@bhagyarajraj2825
2 жыл бұрын
சுயதொழில்தான் வால்வின் முன்னேற்றம்.அருமை புரோ
@elancherancheran969
2 жыл бұрын
வால்வு அல்ல வாழ்வு நாம் தமிழர்
@thatheumichelpeter6270
2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@veerakumarr4830
3 ай бұрын
Hi
@albertvinotha9084
2 жыл бұрын
Super Brother. God Bless You
@RajKumar-je7os
2 ай бұрын
Thank you, super idia 👍👍🙏🙏
@RajiniBaba-hx4pt
3 ай бұрын
Nice idea, but doesn't suit me . Because i am with 3 post graduate, and well known person in my town, running a big show room, but due to online business mine is gone down, but my price will be far less then the online price. Still people are become lazy sitting at home and placing orders in online.
@dangerboy767
2 жыл бұрын
உங்கட அந்த மனசுதான் கடவுள்.♥♥
@ajithajith8137
2 жыл бұрын
super anna you are a super hero god bless u super message
@tms.gomathitms.gomathi5431
2 жыл бұрын
Very very super sir
@user-dx6qz1me2b
Ай бұрын
Yeppadio urutti suruti 1000/ veedham oru 300 peridam vasul saithal podhum three months kudumbam nadathidalam. Makkalai yematratheerhal. Enikka paysi surutti kondu odamal erungal sir
@rathinamap6199
2 жыл бұрын
Super idea sir
@udayachandrikaa9910
2 жыл бұрын
Super. God shower all bless on u.
@devil_gamer586
Ай бұрын
Good. Thank you
@user-qn1qj8vz7m
6 ай бұрын
இனி விசயத்தை சொல்லாமல் தொன தொனன்னு வீடியோ போடத சரியான பிளேடு
@voiceofuniverse2023
2 жыл бұрын
Antha periyavarku nenga sencha help super!! But inth business ellarukum set agathu sir
@keerthanaj172
2 жыл бұрын
Superb sir good idea
@MurugesanKrishnan-zy3mw
8 ай бұрын
அருமை ஐடியா குடுத்து குடும்பத்தை வாழ வைதாதீர்கள்.
@kkodeeswarankkodeeswaran
2 жыл бұрын
Oru film parthathu pola iruku real life .vaazga valamudan neengal.
@pandiyansjv6939
2 жыл бұрын
Wish u a all the best!
@snowbansahay6714
2 жыл бұрын
Super Anna ipti help pannavum idia sollavum all erunthaa onthe nalla manasu eruntha yaarume kastapada maattanganna super nna super thanks nna
@venuAmmu-m5l
2 ай бұрын
👍👌
@Devaraj-xf3uw
Жыл бұрын
Super sir
@srgkkalyanasundaram299
Жыл бұрын
சம்பாதிப்பதுமுக்கியமல்ல வாங்கிட்டுவந்து அலையுனும் சும்மாஉக்கார்ந்தஇடத்திலேவிற்க்கமுடியுமா இதிலும்கஷ்டம்உள்ளது ஆனால் வாழ்த்துக்கள்😮
@s.nageebsali2902
2 жыл бұрын
400 koodai eppadi thookkikinu varrathu?? Auto charge 450 + bus fare 1person ticket up/down 600 + 2 person fruite ticket 1200 + fruite buy 500 so 2250 Expensive ok
@rasidahamed5456
Ай бұрын
Ungal nalla manam neenga nalla irupinga.....
@agilac4220
2 жыл бұрын
You are king maker.very good
@ii-kz9vh
2 жыл бұрын
Super idea brother
@thansekarmthan1835
2 жыл бұрын
நன்றி அண்ணா எனக்கு தொழில் விருப்பம் ஆனால் உதவி செய்ய ஆள் இல்லை யாரவது இருந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா
@roadsafety2015
2 жыл бұрын
என்னஉதவி வேணும்
@latharajuvet-1.258
2 жыл бұрын
Super. நல்லது.வாழ்க வளமுடன்
@deena2028
2 жыл бұрын
யப்பா சாமி என்னயா பொரணி பேசிட்டு இருக்க வளவளவளவளனு
Пікірлер: 301