❤❤முதல்முறையாக படம் தொடங்கி முடியும் வரை கண்ணீரை துடைத்து கொண்டே பார்த்த பாதித்த படம் இது . கணவன் மனைவி குடும்ப உறவு காதல் உறவுகளை சிதையாமல் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புத படைப்பு... இது போன்ற தமிழ் சினிமா உருவாக வேண்டும் நீடித்து நிற்கும் படம்
Пікірлер: 64