Fantastic. Great explanation and mind-blowing video 👌👏🙏
@subramanimani1718
Жыл бұрын
Weldon 👍
@viveknaik007
8 ай бұрын
Do you supply materials and labour to fix for 8 acres agriculture land?
@thirugnanamk.k.thirugnanam4804
3 ай бұрын
இடைவெளி அதிகமா இருக்கு , விலங்குகள் உள்ளே புகுந்து போகாதா ?
@hajakamil2468
10 ай бұрын
Solar fencing andha system matu evlo varum
@RameshKumar-bv2vy
16 күн бұрын
மானியத்தில் யாரை அணுக வேண்டும் தஞ்சாவூர் மாவட்டம் சார் திருமலை சமுத்திரம் கிராமம்
@rockwarsaw7288
Жыл бұрын
How much total price ?
@r.ajanthan3879
Жыл бұрын
Yarta order kudukanum
@delphyd8352
Жыл бұрын
Total cost...
@gopinath4119
Жыл бұрын
How many acres are these?
@CitizenIndia143
Жыл бұрын
Hi Anna
@navasakthi6467
Жыл бұрын
Neenga eavlo meters ku pootu irukkinga bro
@naturalfarming1471
Жыл бұрын
1kilometres
@abalasubramanian358
Жыл бұрын
அருமையான விளக்கம்,கேட் எத்தனை அடி?மானியத்தில் மின் வேலி அமைக்க மீட்டருக்கு எவ்வளவு செலவு ஆனது?
@naturalfarming1471
Жыл бұрын
1மீட்டர் ரூ 565
@abalasubramanian358
Жыл бұрын
@@naturalfarming1471 நன்றி
@risamrisam8678
Жыл бұрын
Naan Sri Lanka order sonna kondu taruvangala bro
@naturalfarming1471
Жыл бұрын
ஆம்
@SenthilkumarM-nz6ni
4 ай бұрын
800 அடி தூரம் சோலார் பென்சிங் ஆறு லைன் அமைக்க ஆகும் செலவு
@suganyaparanth7852
Жыл бұрын
What will happen in heavy rain. And water stagnant more than a feet
@naturalfarming1471
Жыл бұрын
Since the first line is earth at the ground level, there will not be much damage. But during the rainy season, the solar fence should be kept at low power, because there is no chance of getting much sunlight and the rain water drips on the wires, so much power is wasted, so it is better to keep it at low power during the rainy season.
@unikshav6811
Жыл бұрын
சோலார் மிண்வெளி அமைக்க ஏக்கருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும் அந்த மானியத்தை எந்த திட்டத்தின் மூலம் பெற முடியும் என்பதையும் தெரிவிக்கவும் நன்றி
@naturalfarming1471
Жыл бұрын
சோலார் மின்வெளி அமைக்க வேளாண் பொறியியல் துறை மூலமாக அனுமதி மற்றும் மானியம் பெறலாம் அதற்கான தகவலை உங்கள் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை கேட்டு தெரிந்து கொள்ளவும் மேலும் இதற்கு 40 சதவீதம் மானியம் உண்டு மத்திய அரசாங்கத்தின் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது.
@naturalfarming1471
Жыл бұрын
ஒரு மீட்டர் சோலார் மின் வேலி குறைந்தபட்சம் ரூபாய் 425 முதல் 600 ரூபாய் வரை செலவாகும் ஒரு பயனாளிக்கு 600 மீட்டர் வரை மட்டுமே மானிய உண்டு அதற்கு மேல் உள்ள அளவிற்கு மானியம் கிடையாது அந்த தொகையை பயனாளியே செலுத்த வேண்டும் விவசாயிகளுக்கு சோலார் மின்சார வேலி மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று இதை நான் என் அனுபவத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்
@pughazhisoundar8280
Жыл бұрын
இந்த இடம் எங்கு உள்ளது.. முகவரி அனுப்புங்க ...
@babur6180
Жыл бұрын
தங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்...
@user-hy3gq5dg8e
6 ай бұрын
சகோ மொத்த எவ்வளவு செலவாகும்
@PremKumar-hk9sp
Жыл бұрын
How to apply this scheme
@AzlamMohamed
2 ай бұрын
price epd
@johnjoseph3602
8 ай бұрын
Expense details for one hecker
@roser6345
Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்கள் சார்
@naturalfarming1471
Жыл бұрын
75000
@a.rajasekara.rajaasekar6728
11 ай бұрын
எப்படி அரசு மானியத்தில் அமைப்பது
@jaistar2364
Жыл бұрын
இப்படி ஆள் வைத்து புல் புடுங்கிகொண்டே இருக்க வேண்டியதுதானா
@karthickpurushothaman4498
Жыл бұрын
Provide me the Solar company installation details
@naturalfarming1471
Жыл бұрын
All details and contact number in my videos please watch
@gtjanarthanan246
9 ай бұрын
7 acres sarround,how mich estimate cast sir, Mob. number too
8 ஏக்கர் வேலி அமைக்க அரசு நிறுவனம் மானியம் எவ்வாறு வழங்கப்படுகிறது
@naturalfarming1471
Жыл бұрын
ஏக்கர் கணக்கில் மானியம் வழங்கப்படுவதில்லை ஒரு மீட்டர் 565 ரூபாய் இதில் 40 சதவீதம் மானியம் உண்டு ஆனால் ஒரு விவசாயிக்கு 800 மீட்டர் அளவு மட்டுமே மானியத்தில் கிடைக்கும் மீதி உள்ள மீட்டருக்கு விவசாயி தான் முழு பணமும் செலுத்த வேண்டும்
@feminatravels
Жыл бұрын
@@naturalfarming1471 சார்! மீட்டர் அளவு என்பது இடத்தின் நீளத்தின் அளவா? அல்லது சோலார் கம்பியின் நீளத்தின் அளவா?
Пікірлер: 51