மிக தெளிவான உச்சரிப்புடன் பாடலுக்கு ஏற்றவாறு ஏற்ற தாழ்வுகளுடன் இவர் பாடி இருப்பது தனி சிறப்பு. மனதை உருக்கும் பாடல்..
@sebilonprabhu
9 ай бұрын
அருமை வேல்முருகன். Very nice amazing super fentastic Mr Velmurugan sir . God bless you and your play back singing.
@deepanjayan5996
2 жыл бұрын
வாழ்க்கை பயணத்தின் கடைசி இடத்தை பற்றிக் கூறும் இந்த பழைய பாடலுக்கு நிகராக வேறு எந்த பாடலும் எந்த மொழியிலும் இதுவரை வரவில்லை. கேட்க சலிக்காத பாடல்
@santhanamsanthanamsanthi4753
2 жыл бұрын
அருமையான குரல் வளம் சீர்காழி கோவிந்தராஜன் நேரில் வந்து பாடியது போல் உள்ளது இந்த பாடலை பாடியவர்களில் இவருக்கு தான் 100க்கு100
@RamyaRavichandran-j4m
2 ай бұрын
எனக்கு இறப்பதற்கு ஆசையாக உள்ளது இந்த பாடலீ கேட்ட பிறகு உங்கள் குரலில் மரண பயம் இல்லை ரவிச்சந்திரன்
@AnandBabu-tm6ee
2 жыл бұрын
அழகான குரலில் காலத்தால் அழியாத பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vivekanandhans7170
Жыл бұрын
எங்கே சமரசம் இந்த நாட்டில், தனி சுடுகாடு கேட்கும் கேடு உலகில் எங்கும் இல்லை,
@elumalaigasservice1273
3 жыл бұрын
இந்த பாடலை ஒரு முறை கேட்டாலே உங்கள் வாழ்வில் ஏற்ற தாழ்வுகளை மறந்து விடுவிங்க
@maniimmanuvel940
2 жыл бұрын
sariya sonninga anna...
@elumalaigasservice1273
3 ай бұрын
@@maniimmanuvel940❤
@senthilkumarselvaraj6375
2 жыл бұрын
வேல்முருகன் அண்ணா அருமை வாழ்த்து கல்
@sanmugamrajan8354
3 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். கேட்க இனிமை 👍
@muthukrishnan2922
3 жыл бұрын
அமுதகானம் அள்லிதந்த வேல்முருகன் .என் ஆயிரம் வாழ்துகள்
@MuthuKumar-mh2zv
5 ай бұрын
இந்த பாடலை கேளுங்கள் 100. /. சதவீதம் உண்மை இதை விட வேறு ஏதும் இல்லை இந்த பாடலுக்கு அடிமை
@chitrachithra9073
Жыл бұрын
சீர்காழி அய்யா பாடிய பாடல்.sung well sir, கண்ணீர் வருது
@kuppuswamys2878
3 ай бұрын
This classic song by the great singer Sirgazhi Ayya will always remain in the hearts of millions of Tamils around the globe.❤🎉
@mathewgeorge6865
Жыл бұрын
Super..... 👍i remember my chennai life. and also seergazhi govindarajan.
@naushardmahrooff6786
2 жыл бұрын
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவை செய்யும் தியாகி ஸ்ரீங்கார போகி ஆஅஆஅஆஅஆஆஅஆஅஆஅ சேவை செய்யும் தியாகி ஸ்ரீங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
@manoannur1087
Жыл бұрын
உள்ளத்திலேயே உலாவரும் இப்பாடலை சிறப்பாக பாடிய பாடகருக்கு வாழ்த்துக்கள்.
@lockness3723
10 ай бұрын
So beautiful.
@thalamarley5454
3 жыл бұрын
வேல்முருகன் அண்ணா குரலில் அருமையானா பாட்டு
@hajimohamed6413
3 жыл бұрын
மிக அற்புதமான பாடிய பாடகருக்கு இதயமார்ந்த வாழ்த்துக்கள் . Great song .
@mayandiesakkimuthu243
8 ай бұрын
வேல்முருகன் இப்பாடலை மிக அருமையாக பாடியுள்ளார்.. சிறப்பு.. பாராட்டுக்கள்
@jeraldjerald5394
Жыл бұрын
Very Excellent beautiful wonderful voice bro greetings wishes congratulations
@vallundancholan4687
3 жыл бұрын
Murugan arumaiaha paadiyirkkeenga vaazhththukkal
@anudevi6815
3 жыл бұрын
Such a heart throbbing song, so sad had tears thought of parents..I have seen this picture in the 1960s when I was 12yrs. meaning in each words,are amazing. golden voice sang by the great Srikali Govindarajan Ayya.. Old is Gold.....M,sia..
@m.hariharan6776
2 жыл бұрын
ஓ
@marudhaboopathi9302
2 жыл бұрын
@@m.hariharan6776 I bowd ur also
@palrajgurusamy4087
3 жыл бұрын
wonderful song wonderfully displayed.Masterpiece.
@newmaestro6415
3 жыл бұрын
🙏🙏🙏💐
@muthuiahkandan7897
2 жыл бұрын
நீடித்த புகழுடன் நியூ மேஸ்ட்ரோ இசைக்குழு திகழ்ந்திட வாழ்த்துக்கள்.
@naveenbruntha2143
3 жыл бұрын
Arumai arumai sago ♥️♥️🖤♥️🖤
@thangavelmurugaraj8504
5 ай бұрын
Super ayya palaya isaiyum padalum voiceum.....
@alangaramvenkatesan4395
3 жыл бұрын
Beautiful singing....very nice....👏🌷
@newmaestro6415
3 жыл бұрын
Thanks for your comments brother 🙏
@pselvaraj6674
Жыл бұрын
இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல் மனிதனின் நிரந்தர முகவரியே காட்டும் காலம் கடந்து நினைவில் நிற்கும் அற்புதமான பாடல்
@vijayalakshmiv2335
3 жыл бұрын
Super ah paadininga velmurugan 🤔🤔🤔🤔🤔
@vrrajagopalan7873
Жыл бұрын
Superb. Good performance.
@tamilarasi9406
Жыл бұрын
அருமையான பாடல்.என்றும் ஏற்கும் கருத்துக்கள்
@gsjfsjvxv4870
Ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள் தம்பி 🙏🍀💕 11 9 2024💕🍀
@ezhilmukil3607
Ай бұрын
Yaarpa nee sirgai govintharajan na neengal. amazing
@sudharshansudharshan5309
2 жыл бұрын
Arumaiyana padal anna ketutu irukanu
@rajan4981
2 жыл бұрын
Excellent to the whole team
@roselinerose3171
2 жыл бұрын
Beautiful awesome 👌👌🙏🙏🙏😢😢😢
@johnsamuela8231
Жыл бұрын
அற்புதம்.மிக மிக அருமை.....
@govindarajulu-kasturi9614
2 жыл бұрын
Very good God Bless Thanks
@gulabjan7199
Жыл бұрын
One World one song fantastic...
@MsIndira24
3 жыл бұрын
What a song . Ever green Thank u you tube. Love from USA
@fathimakanifathimakani1732
Жыл бұрын
Arumai velmurugan sir
@edisonsamuel7109
3 жыл бұрын
Most Fantastic song . O I love it. Sir has sung this very beautifuly. My hats off to him.
@newmaestro6415
3 жыл бұрын
Thanks for your comments brother 👍❤️
@blessiperciyal3792
2 жыл бұрын
Super super super
@Ilayanila800
2 жыл бұрын
Vera level அண்ணா
@chinnaiah.G
3 жыл бұрын
superb!!
@newmaestro6415
3 жыл бұрын
Thanks brother 👍
@perumalv1933
2 жыл бұрын
Super 👌 velmuruga Anna
@perumalv1933
2 жыл бұрын
👌👌👌
@kamarajsekar-wo6ls
Жыл бұрын
அருமை சகோ
@swamik379
3 жыл бұрын
சபாஷ் வேல்முருகன்..
@newmaestro6415
3 жыл бұрын
🙏
@pushparaj7453
Жыл бұрын
Semma songs lyrics 💯💯
@gopalperumal6990
2 жыл бұрын
Vera level
@govindarajanvasantha7835
2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@gkbkingmedia6613
2 жыл бұрын
Super anna
@EmsKsa82
3 жыл бұрын
Super Excellent voice 👍💐
@janekannan4196
3 жыл бұрын
Just like the original song.
@newmaestro6415
3 жыл бұрын
Thanks ma'am 🙏
@newmaestro6415
3 жыл бұрын
Thanks for your comments ma'am 🙏
@Isaipriyan-m4v
3 жыл бұрын
இவ்வளவு தான் மனித வாழ்க்கை
@venkatachalampandian837
3 жыл бұрын
Dear Mr.Velmurugan In 2nd charanam alab is missing and it was nicely sung by Seergali ayya.Finishing of the song is also not like original. Very good attempt.
@ahamedbilal313
3 жыл бұрын
moodu da
@benedictjoseph3832
Жыл бұрын
Comparison is not good.. because, you cannot compare any singer to Seergali ayya for that matter.. he had unique gifts... But Velmurugan has given the very best here
@palanir8785
2 ай бұрын
இதுவே ஆரம்பம் இதுவே முடிவு இதுதான் உலகம்
@shivarajd2698
2 жыл бұрын
Velmurugan doesn’t imitate great Seerghazhi Govindarajan, this is the beauty of mr. Velmurugan.
@mohans287
3 жыл бұрын
Awesome singer.
@mohammedhalaldeen4932
3 ай бұрын
Super singer and super song
@nileshwarme7324
3 жыл бұрын
Good voice
@kannathasannanmaran.1742
3 жыл бұрын
Super
@richardsada4412
3 жыл бұрын
Bravo 🙏❤🙏
@newmaestro6415
3 жыл бұрын
Thanks for your comments brother 👍
@user-jo7ug4wp6y
Жыл бұрын
Super 😂❤
@elamparuthis2181
Жыл бұрын
செத்துவிட்டேன் நான் இப்பாடலின் அடிமை நான்
@shanmugasundaram7475
3 жыл бұрын
சூப்பர்👌🥀🥀
@mugunthanthamu7365
3 жыл бұрын
Super song
@arunachalama1209
2 жыл бұрын
அற்புதம்.
@umashanker392
2 жыл бұрын
Top.singar.bro
@grselectronicshobbytutoring
Жыл бұрын
Super voice bro
@shankark7835
3 жыл бұрын
Nice sir nice sung
@abusmanian9556
3 жыл бұрын
Melodious
@janekannan4196
3 жыл бұрын
My heart really melt..❤️
@newmaestro6415
3 жыл бұрын
Thankyou so much 👍
@arangankarups390
Жыл бұрын
Excellent
@karthikv3166
2 жыл бұрын
Hello sir hello sir last line is missing this add is see you there correct this that
Пікірлер: 138