My dear brother and sister , சிலர் வேண்டுமென்றே dislike இல் டிக் செய்கிறார்கள் , பிளீஸ் , ஒருவருடைய , நாம் மதிக்க வேண்டும் ,அவர்களை போல் நாமும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் . இது கர்த்தருடைய படைப்பின் ரகசியம் . GOD's gift , பாடியவர்களின் பெற்றோருக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் & நன்றி . நமது தமிழர்களுக்கு பெருமை இப்படிபட்டவர்களால் தான் , இனிமேலாவது இது போல் dislikes செய்யாதீர்கள் .music டீம் சூப்பர் ஆக பங்காற்றி உள்ளார்கள் ,அவர்களுக்கும் உலக தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகுக.எப்போதுமே ஒரு பாடலை எழுததியவருகுதான் முதல் மரியாதை கிடைக்கும் ,ஆனால் இந்த பாடலில் சம்பந்தபட்ட அனைவருக்குமே சம அளவு பங்கு உண்டு , GOD bless you & all , and your family members.Always my love will be with you all உறவுகளே.
@spsundars-deiveegaraaganga9413
2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@Revathi.Moushi
8 ай бұрын
❤❤❤ இந்த பாட்டுக்கு இசை வாசித்தவர்கள் மிகவும் திறமைசாலிகள் ❤❤❤❤
@spsundars-deiveegaraaganga9413
8 ай бұрын
நன்றி 🙏💖
@gurusatchi2466
Жыл бұрын
ஆரம்ப ஹம்மிங் மூலம் காயத்ரி அவர்கள் கேட்பவர் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.❤ சுந்தர் அவர்களின் குரலும் இனிமை.👍 இசையமைப்பு மேலும் மெருகேற்றுகிறது. Originalக்கு அடுத்ததாக நான் உங்கள் பாடலை ரசித்தேன். நண்பர்களுடன் பகிர்கிறேன். 👏👏👏👏👏👏👏
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖🎉🎈
@nithinvaradaraja9207
Жыл бұрын
Sure sure 100%
@gajendranjayanthi3007
Жыл бұрын
Super voice bro.
@thayaparansuthakaran1332
Жыл бұрын
x
@dhivyas4406
6 ай бұрын
I am melting with ur song
@malarselliah1730
2 жыл бұрын
சகோதரி எப்படி இவ்வளவு இயல்பாக பாடுகிறீர்கள்? 👍👍👍
@infyproductions3641
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🙏👍 அதுவும் உங்கள் இருவரின் குரல்களில் கேட்கும் போது 🙏👍 🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
2 жыл бұрын
Thanks Bro 🙏
@mypovitha5118
4 ай бұрын
இனிமையான குரல், வாத்துக்கள் ஐயா ❤
@viswanathanviswanathan3192
Жыл бұрын
இந்த பாடலை பல முறை கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது அருமை சார் & மேடம் வாய்ஸ் வேர் லெவல் இசை Excellent Thanks 🙏🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖🎉🎈
@Muniasamy-fo5pd
3 ай бұрын
Muniyasamy
@murukumaran7672
2 жыл бұрын
ஆகாய கங்கையாக இசைஞானியின் இசை உங்கள் குரல் வழி இன்னும் இளமையாக. . மீண்டும் இங்கே மேடை கட்டுகின்றது....😍
@srijassaya1327
Жыл бұрын
தினமும்..கேட்கும் அளவிற்கு இனிமையான பாடல்...அருமையான குரல் வளம் இருவருக்கும்...❤❤❤
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖🎉
@ramhosahalli8835
11 ай бұрын
Sir, daily I am listening 3 to 4 times. Really amazing ❤❤❤.
@SureshKumar-vv6gy
6 ай бұрын
இந்த ஜோடிகள் பாடிய இதே பாடலை பலமுறை கேட்டுவிட்டேன் மிக அருமை பாடிய குரல் ராகம் அவர்களின் அசைவுகள் பாடலுக்கேற்றவாறு மேக் கூட்டங்களின் பின்புறம் தோற்றம் ஹம்மிங் அதைவிட இசை A1. இதயத்தில் புகுந்து நார் நாரா கிழிச்சு தொங்கவிட்டு விட்டது மறக்கவே முடியல....பாருங்க இப்ப கூட பாடல கேட்டுக்கொண்டே தான் பதிவிடுகிறேன்..வாழ்த்துக்கள் தொடரட்டும்..இசை மழை...ரசிகன். c sureshkumar dindigul
@spsundars-deiveegaraaganga9413
6 ай бұрын
நன்றி சகோதரா 🎉🎉🎈
@parvathamk6328
2 жыл бұрын
இந்த பாடலின் முதல் வரிசை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே ரசிக்கிறேன்.
@saravanapandian6127
3 жыл бұрын
அருமை அருமை அசத்தல் பாடகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ( படம் தர்மயுத்தம்)
@thameemulansar63
Жыл бұрын
ஆகாய கங்கை நீங்கள் பாடும்போது உங்கள் குரலில் உள்ள குதூகலம் எங்களையும் தொற்றிக்கொண்டது...! மிகவும் சிறப்பாக உள்ளது...
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖
@kamalamirthalingam3715
6 ай бұрын
Wow ❤❤❤😁🇨🇰👍🌹🌹🌹🌹
@mydeens.4152
3 жыл бұрын
அற்புதம்.. அருமை... பாடல் எங்கேயோ கொண்டு சென்று விட்டது... நன்றி..
இந்த பாடலுக்கு இசை அமைத்த இசை கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏🙏
@MuthuLakshmi-s9t
5 ай бұрын
குங்குமம் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்.....❤❤❤🥰👌👌👌
@watchtech1526
Жыл бұрын
இந்த அருமையான பாடல்களை மீண்டும் துல்லியமான பதிவில் தருவதற்கு நன்றி TO SP.Sundar & Gayathri
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖🎉🎈
@anoopkuttat1166
9 күн бұрын
From Kerala, fan of this song❤ nice singing
@balans7087
2 жыл бұрын
💕 " ரசிக்க தொடங்கி.. மயங்கி மிதந்தேன்.. "
@mangeshhercule1193
2 жыл бұрын
மிக இதமாக இருக்கிறது, மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 orchestraக்கு கோடான கோடி நன்றி
@rameshprasanya5678
Жыл бұрын
இது orchestra இல்லை கரவோகே music
@viswanathanviswanathan3192
Жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்த சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@vjiayaayyavu
10 ай бұрын
@@spsundars-deiveegaraaganga9413l
@sasikalasiva6131
8 ай бұрын
🎉
@mylsamy9798
4 ай бұрын
இளையராஜா இசை இது
@kanagasabaisivananthan140
3 жыл бұрын
இருவருக்கும் எனது வாழ்த்துகள், பெண் குரல் மிக அருமை
@eswaranmbshatcheries2806
2 жыл бұрын
See sp Sundar take a voice like spb sir
@baskarankanapathippillai8262
3 жыл бұрын
இந்த அருமையான பாடல்களை மீண்டும் துல்லியமான பதிவில் தருவதற்கு நன்றி திரு சுந்தர் அவர்களுக்கு
@MenakaRamesh-ok5fy
6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️💕💕
@spsundars-deiveegaraaganga9413
6 ай бұрын
நன்றி
@vijiyalakshmigopal7180
3 жыл бұрын
மிகவும் இனிமை இனிமை இனிமை . தினமும் ஒருமுறையாவது கேட்டு மகிழ்கிறேன். மகிழ்ச்சி.
@subbiahsuhashsubbiah7556
2 жыл бұрын
Posts
@prof.Dr.S.Elanchezhiyan.Ph.D
2 жыл бұрын
தினமும் ஒருமுறையாவது இந்த பாடலைக் கேட்டு மிக மிக இனிமையான பாடல்
@anbudannagarajanponneri4144
Жыл бұрын
அருமை பாராட்ட வேறு வார்த்தையில்லை அருமை இதம்
@rajeswarijbsnlrajeswari3192
3 жыл бұрын
மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள். இசைக்கருவிகள் வாசித்தவர்களும் மிக அருமை. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..
@sunrisetnwithan
3 жыл бұрын
ithu kasroki songs music mattum irukkum ...paattu mattum than paaduvanka...ithil puthithai yarum music vasikka vendiyathu irukkathu..
@rajeswarijbsnlrajeswari3192
3 жыл бұрын
@@sunrisetnwithan Oh. Ok. thank you sir for your kind reply.
@vasanthakumar2699
2 жыл бұрын
இசை இளையராஐாதான்.குரல் மட்டும்தான் இவர்களுடையது
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
@@vasanthakumar2699 yes. I came to know about this. Thank u for your infm sir. 😊
@soundarrajan7180
2 жыл бұрын
Very nice presentation both you.
@sudalaymuthumuthu8420
Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்.... உங்கள் குரல் மிகவும் இனிமையா இருக்கிறது........... வாழ்த்துக்கள்....
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@mravin1964
2 жыл бұрын
அன்பிற்குரிய சகோதரர் எஸ் பி சுந்தர் மற்றும் காயத்திரி நீங்கள் இருவரும் மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியன் மாற்று சித்ரா போன்று இருவரும் காதுக்கும் மனதிற்கும் இணையான குரலில் பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் இவ்வளவு ஆண்டுகளாக எங்கே இருந்தீர் எஸ் பி பாலசுப்ரமணியன் மறைந்தாலும் அவர் உங்கள் உடலில் புகுந்து மக்களுக்கு இனிமையான பாடல்களை வழங்கிவருகிறீர்கள் உங்கள் இருவரையும் எல்லாம் வல்ல இறைவன் இன்றும் என்றும் எப்போதும் எந்த நோய்நொடிகளும் அந்திடாதவாறு பல நுற்றாண்டுகள் வாழ வேண்டுகிறேன்
@abdulhameed-wq3wx
Жыл бұрын
Malasiya vasudevan
@rajkanthcj783
3 жыл бұрын
இனிமை மழை.. இருவர் குரலிலும் குளிரச் செய்தது.. மனதை..ஓ 💕 வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉
@chinnaiansubramanian3706
Жыл бұрын
அழகான இனிமையான தமிழ் பாடல்! நன்றி பாடகர்கள் இருவருக்கும்!
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@radhakrisnam9717
3 жыл бұрын
பாடகர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
@anupawan6834
2 жыл бұрын
நன்றி நன்றி.. பாடகர்களின் குரல் வளம் நாடி நரம்புகள் அனைத்தையும் உணர்ச்சியூட்டுகிறது.. பாடல் கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்கிறது..
@muralib7735
2 жыл бұрын
P 0 0p000a0a0apa a
@rajagopalrajagopal7283
2 жыл бұрын
¹00
@KumarKumar-zb7iq
3 ай бұрын
இளையராஜாவின் இசையில் எனக்கு பிடித்த அருமையான பாடல்
@ishakm784
3 жыл бұрын
பிரமாதமாக பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍👌❤️
@jehan2kjehan999
2 жыл бұрын
Qqqqqqq
@bagampriyal684
2 жыл бұрын
ந
@vijiviji3422
2 жыл бұрын
Good
@v.arulkumarviswanathan4928
3 жыл бұрын
மனிதஉறவுகளை தாண்டிய ஆனந்தம். வாழ்த்துகள்
@sudalaymuthumuthu8420
Жыл бұрын
கேட்க கேட்க என்ன குரல்!!!!!!!!! தினமும் இந்த பாடலை கேட்டு கிட்டே இருக்கிரேன். வாழ்க வளமுடன்.........
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏 நன்றி 🙏💖
@narayanannarayanan6487
2 жыл бұрын
இருவர் குரலும் இனிமை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் இசை வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-ht9lc
2 жыл бұрын
மிக மிக அருமையான குரல் . வாழ்த்துக்கள் sir & mam. 🙏
@ramadossr5086
5 ай бұрын
இந்த பாட்ட என் ஹோம் தியேட்டர் கேட்டேன் செம 🎉😊
@spsundars-deiveegaraaganga9413
5 ай бұрын
நன்றி
@somasundharam4665
Күн бұрын
SUPER.❤
@murugesankamatchi8862
2 жыл бұрын
இருவருடைய குரல் அடர்த்தி இடம் இனிமை இனிமை படுவதில் நுனுக்கம் தெரிந்தவர்கள் வாழ்த்துக்கள் 🌹❤
@davidvijay9159
Жыл бұрын
WONDERFUL EXCELLENT EXCELLENT SINGING BOTH Of you
@jeevas3869
Жыл бұрын
6y
@k.sivakumar483
2 жыл бұрын
இசை அருமை! அனைவர்க்கும் வாழ்த்துக்கள்!
@manisenthilkumar3402
Жыл бұрын
நீண்ட நாட்களாக இதுபோன்ற sound effect உடன் கூடிய stage performance பாடலை தேடித் கொண்டே இருந்தேன்.சார் உங்கள் மூலமாக கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 👍👍👍 . உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@sasikumar6306
3 жыл бұрын
அருமை...... அழகு..... அற்புதம்....... அந்தக்காலத்திற்கே சென்றுவிட்டோம்....... வாழ்த்துக்கள்........ கோவை மெஸா கண்ணன்
@ambalauto2353
3 жыл бұрын
சூப்பர்
@kannandasankannandasan8467
3 жыл бұрын
The vocal prowess of both of you is fantastic
@latharamesh3029
3 жыл бұрын
@@ambalauto2353 ggg fg ggggfg&bfbfvfbff vcc find:
@dhmudhomu3980
3 жыл бұрын
Arumai semma voice super creat 👍👍👍🙏👍❤️❤️❤️❤️❤️😘😘😘😘
@mohanapriya4492
3 жыл бұрын
$UPRasupr sPECHI
@mukilmukil6934
2 жыл бұрын
Sound engineer lite echo செட் பண்ணியது இவர்களது குரலுக்கு இன்னும் மெருகூட்டுகிறது❤️❤️❤️
@SureshKumar-vv6gy
9 ай бұрын
சூப்பரோ சூப்பர்.....அருமையாக பாடுகிறீர்கள்....அதை விட இசை.....ச்சா...இன்னா ஒரு....அப்பப்பபா....என்போன்ற ரசிகர்களை சாய்த்துவிட்டீர்கள்....அதுபோக ஒன்னுதெரியுமா...யாருமே சொல்லாத ஒன்று....பாடலுக்கு ஏற்றவாறு மேககூட்டத்தை நல்லா பாருங்கோ....பின்பக்கத்தையும் பாருங்கோ....அருமை....ம்ம்....இசை மயக்கம் தீரவில்லை என...
@spsundars-deiveegaraaganga9413
9 ай бұрын
மிக்க நன்றி 🙏💖🎉 அருமையான ரசனை
@rayofcreation3996
3 жыл бұрын
The lady's voice is amazing.
@mohandas5797
3 жыл бұрын
Ver
@mohandas5797
3 жыл бұрын
Very good si
@muthurajasekaran9667b
2 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி.
@SenthilKumar-ck5ix
2 жыл бұрын
அருமையாக இரண்டு பேர்களும் பாடியுள்ளார்கள்👍🏻👍🏻👍🏻👍🏻
@jeyalakshmi3696
Жыл бұрын
1:21
@ashwinin3214
Ай бұрын
Both of you melting voice❤
@spsundars-deiveegaraaganga9413
Ай бұрын
Thank you so much 🙏
@jothimanibala6136
3 жыл бұрын
மிகவும் அழகான அற்புதமான குரல் வலம் மிக்க நன்றி
@SURESHKUMAR-xl1ry
3 жыл бұрын
Great Performance both Sundar and Gayathri Just like Original Singing
@PammalRaaja
2 жыл бұрын
Dont lie Suresh Kumar- in the original, Triple Bango was crispy -in this, it is a bit soggy.
@aruvaiambani
2 жыл бұрын
இருவரும் சேர்ந்து ரொம்ப நன்றாக பாடினீர்கள்.இரண்டு பேரின் குரல் அற்புதமாக இருந்தது..
@spsundars-deiveegaraaganga9413
2 жыл бұрын
Thank you.
@sivachalapathiplwcs870
2 жыл бұрын
பாடகர்கள் இருவரும் அழகாக பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@abduljabbaralim379
6 ай бұрын
❤
@kanagasabaisivananthan140
3 жыл бұрын
உங்களைப் போன்றோர்களால் நல்ல இசையைத்தரும் போதுதான் எம் நெஞ்சில் உள்ள சுமைகள் இல்லாமல் போகின்றது, வாழ்த்துகள் இருவருக்கும்
@spsundars-deiveegaraaganga9413
3 жыл бұрын
நன்றி ❤️🙏
@ttfgamer5400
Жыл бұрын
எனக்குபிடித்தஅருமையானபாடல்.சூப்பர்
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@lmuthukumar72
2 жыл бұрын
இருவரும் மிக நேர்த்தியாக பாடியுள்ளீர்கள். சுந்தர் சார் உங்கள் கைகளில் இசை கருவிகளை வாசிப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. காயத்ரி மேடம் நீங்கள் இந்த பாடலை ஆநாயசமாக பாடுவது அற்புதம். இருவருக்கும் பாராட்டுக்கள்
@RadhaKrishnan-qg1qm
3 жыл бұрын
நிறைய தடவை கேட்டும் சலிக்காத பாடல்... Thanks to both.. Special thanks to காயத்ரி.
@eswaranmbshatcheries2806
2 жыл бұрын
True
@kalimuthukittusamy5046
2 жыл бұрын
👋
@viswanathanviswanathan3192
Жыл бұрын
இருவரின் குரல் மிக மிக அருமை உங்களின் வெற்றி பயணம் தோடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
🙏🙏
@devadoss9212
10 ай бұрын
Vaayen kitta vaayen Gaya sh sh comebok ibthiribles ok apo car ok okm❤❤🎉🎉😂
@agproductions68
3 жыл бұрын
Perfect performance. Congratulations both.
@SenthilKumar-wi2yz
3 жыл бұрын
மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள்,மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
@rajendrankrishnan5518
Жыл бұрын
ஙழ ஙதஹ ஹ ஹ,ச
@rajendrankrishnan5518
Жыл бұрын
ஹ ஹ பழக ப,ப,,இந்த ணப,இந்த
@rajendrankrishnan5518
Жыл бұрын
ஞ ம i o gh li h f hw d OK c சிடி o
@rajendrankrishnan5518
Жыл бұрын
J ஜி. O ççஹ கவச ம
@manlc4847
Жыл бұрын
சூப்பர் அருமையான துல்லியமான மியூசிக்
@thelungankaruna6479
3 жыл бұрын
சகோதரியின் குரலில் பாடல்களை எதிர்பார்க்கிறோம்
@krishroge4656
3 жыл бұрын
Super voice la ❤️
@fredericksmoses2717
3 жыл бұрын
Male is voice is much better.
@channathambiv5453
2 жыл бұрын
இருவரும் நன்றாக பாடினீர்கள் அற்புதமாக இருந்தது நன்றி
@Ashok-mf2ei
Жыл бұрын
Super
@Black-ye1dw
Жыл бұрын
வேற லெவல்.. 😎😎
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@rajujananielectronics9350
2 жыл бұрын
செம சூப்பர் சார் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@vempu2436
2 жыл бұрын
தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏🙏🙏🙏அருமை 🌹🌹🌹🌹இனிமை 👌👌👌👌
@muniasamynagalingam558
Жыл бұрын
சார் இந்த தர்மயுத்தம் படத்தின் இசை பாடல் நான் இது வரை ஐம்பது முறை க்குமேல் கேட்டுஉள்ளேன் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖🎉
@thelungankaruna6479
3 жыл бұрын
பெண் குரல் அருமையாக பாடுகிறார். வாழ்த்துக்கள்
@vijayalakshmir3865
5 ай бұрын
Super
@malathimalathi4097
3 жыл бұрын
இரண்டு பேரின் குரல் இனிமை...அற்புதம் 👌👌👌👌
@devadoss9212
10 ай бұрын
❤❤🎉🎉😂
@jayaseelan3766
Жыл бұрын
இருவரின் குரல்வளமும் அருமை. 👌👌👌👌👌👌👌👌👌
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@jayapalveragopal8901
2 жыл бұрын
ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் சூப்பர். மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்.
@natrayane8211
2 жыл бұрын
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை, மிகவும் சுகமாக இருக்கிறது..
@Sribijju7434
Жыл бұрын
சார் நான் பாட்டு பார்க்கும் போது உங்கள் இந்த பாடல் வறும் அப்போயெல்லாம் தள்ளிவிட்டுட்டு வேற பாடல் பார்ப்பேன் அடிக்கடி இந்த பாடல் வந்து போகுதே சரி பார்ப்போம் என்று பார்த்தால் அன்று முதல்இன்று வரை உங்கள் எல்லா பாடலும் கேட்டுகிட்டேதான் இறுக்கேன் அப்போ நினைத்தேன் இவ்வளவு காலம் உங்கள் பாடல் கேட்காமல் இறுந்தேன் வறுத்தம் மேடம் சூப்பர் சத்தியமா சொல்றேன் இந்த பாடல் இந்தஅளவுக்கு யாராலும் பாட முடியாது நன்றி சார்😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I அருமையான குரல் வளம் பெண் குரல் சூப்பர் நன்றி மாசானம் n murugesan
@kanmanikavikavi8295
2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் உங்கள் இருவரின் குரல் மற்றும் பாவனை அற்புதமாக இருந்தது...
@balakrishnan6307
2 жыл бұрын
Very nice
@nellaiguy8582
10 ай бұрын
இருவர் குரலும் இனிமை.
@spsundars-deiveegaraaganga9413
10 ай бұрын
நன்றி 🙏💖
@chelladuraimurugesan3960
2 жыл бұрын
மிகவும் அற்புதமான குரல்கள். அருமையான இசை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@spsundars-deiveegaraaganga9413
2 жыл бұрын
நன்றி 🙏
@arthimuthuarthimuthu1688
2 жыл бұрын
அருமையான குரல் இருவருக்கும் எத்தனை முறை வேணும்னாலும் கேட்கலாம்
@Revathi.Moushi
8 ай бұрын
❤❤❤❤❤❤❤ SONG SUPER SIR, MADAM ❤❤❤❤ KEEP IT UP ❤❤❤❤❤
@spsundars-deiveegaraaganga9413
8 ай бұрын
Thank you
@akshayamultiartyogananthar5196
2 жыл бұрын
அருமை அருமை.... இருவர் பாடியதும்.....👌👌👌💐💐💐🌹🌹🌹
@AFasiaAsia
3 жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல் கேட்பதற்கு இனிமை இனிமே வாழ்த்துக்கள்🌹இனிய காலை வணக்கம்🌹🌹🙏🌹🍀🌴
@johnsureshsuresh1106
2 жыл бұрын
Both voice are very beautiful too hear💞
@bosekumarbosekumar790
11 ай бұрын
சூப்பர்
@spsundars-deiveegaraaganga9413
11 ай бұрын
நன்றி 🙏
@viswanathkp911
2 жыл бұрын
Excellently sung. 1000 times we can listen to this song..
@shanmugavelramasamy1908
2 жыл бұрын
அருமை இருவருக்குமே நல்ல குறள் வளம் அருமையாக பாடினீர்கள் கூடவே இசைக்குழுவின் திறமைமையும் அருமை வாழ்த்துக்கள் .....
@aruldoss6304
Жыл бұрын
சூப்பர் சுந்தர் வாழ்த்துகள்
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி 🙏💖
@pattupugazhenthi8463
3 жыл бұрын
முதல்முதலாக நேற்று கேட்டேன் … கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நணபர்களுடன் பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன். இசைஞானியின் அற்புதப்படைப்பை இவ்வளவு சிறப்பாக உருவாக்கியதற்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி ! Orchestration and recording are superb and honestly thought this re-creation of Isaignani’s masterpiece sounded better than the original - thanks to the lovely rendition by both singers and terrific orchestration & recording …
@nirmalasophia8591
2 жыл бұрын
குரல் வளம் கொடுத்த இறை இயேசுவுக்கே புகழ் நன்றி🙏🙏✝️✝️🙏🙏வாழ்த்துக்கள் சார் பணி சிறக்க...🎉🎉🎉எங்கள் காரில் எப்போதும் பயணிக்கும் போது உங்கள் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் சார் 👍👍👍
@manimaran6079
2 ай бұрын
சார் இந்தப் பாடலை சூப்பராக பாடி உள்ளீர்கள்
@spsundars-deiveegaraaganga9413
2 ай бұрын
நன்றி 🙏💖
@venkatdhayalan1779
2 жыл бұрын
இருவர் குரலும் இனிமை இளமை 🌹வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅💅💅
@bagavathd9026
2 жыл бұрын
இன்றுவரை தொடர்ந்து கேட்கிறேன்...திகட்டாத பாடல்...
@jagadeesant3905
Жыл бұрын
நானும் தான் 👍🙏🤝
@danieljepathavakumar3208
4 ай бұрын
மிகவும் அற்புதமான குரல்கள்
@spsundars-deiveegaraaganga9413
4 ай бұрын
நன்றி நன்றி 🙏💖💖
@balathayalan6936
3 жыл бұрын
👍👍 Both Are Singing Very Well. From Srilanka
@balakishore6382
2 жыл бұрын
wow. What a melodious performance by both of you. Wonderful music. All the very best both. Enjoying from Melbourne, Australia.
@mallikaparasuraman9535
9 ай бұрын
மனதை மயக்கும் குரல் வளம் இருவருக்கும் இனிய மையான பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@spsundars-deiveegaraaganga9413
9 ай бұрын
நன்றி நன்றி 🙏💖
@kumaravelsakthi2973
3 жыл бұрын
என்றென்றும் கேட்டுக்கொண்டே நாம் வாழலாம் இந்த பாடலை
@noushadabdul4803
3 жыл бұрын
Amazing,super song, Super singers,super orchestra,listening in home theater very tast. Awsome.congratulations.
@howtomake72
2 жыл бұрын
மனம் மழையில் நனைகிறதே!?? இருவருக்கும் எனது இதயம் குளிர்ந்...ந்..ந் த..த.. வாழ்த்துக்கள்..
@srigowrisankersarma5541
Жыл бұрын
பிரமாதமாக பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள் 99% original well done
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
நன்றி நன்றி 🙏💖🎉
@shankarlingamdharmaraj6614
2 жыл бұрын
The pair is unparallel. The maestro could have used them should they be available those days. So sweet is their voice that the duo attract the complete attention of the listeners to the very core of the song. Very blessed they are and we are as well to have the chance of enjoying their remarkable and phenomenal performance.
@ronaldsebastian920
Жыл бұрын
VERY TRUE 👍 Even I thought the same.. YET Maestro Illayaraaja Sir can STILL take them to play on BIG EVENTS.. ❤❤❤❤
@user-eq4cd6cs7t
Жыл бұрын
Yes
@jawaharkandasamy6715
2 жыл бұрын
சிறப்பான பாடல் ,சிறப்பான பாடகர்கள்,,,,,அருமை,,,நன்றி,,
@srinivasaraghavan5527
Жыл бұрын
I feel guilty for missing this excellent musical treat by SPS and Mrs. Gayadri. What a wonderful musical pair you both are. Soul stirring singing and silky way of singing. The orchestra is too nice. Expecting more like this ecstacy from you my bro and sis. Gayadri you have great future .
@spsundars-deiveegaraaganga9413
Жыл бұрын
Thank You ❤️
@govindarajgovindaraj.c3427
Жыл бұрын
Nice
@matthewsrirammd
2 жыл бұрын
Congratulations to both singers.. Awesome performance.. Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🙏🙏🙏
Пікірлер: 3,1 М.