#Perumal #temple #Tamil Nadu temple#Divya #Desam #dimple இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருவாரூர் வந்து புகலூர் ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருக்கண்ணபுரம் ஊரை அடையலாம் இங்கு ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவில் சோழநாட்டு திருத்தலங்களில் 17-வது திருத்தலமாகும் இக்கோவிலில் பக்தர்கள் தவம் இருந்தபோது ரொம்ப நெலிஞ்சு சோளக்கருது போல் இருந்தனர் அப்போ வசுஎன்கின்ற ராஜா இந்த பகுதியை அடைந்தபோது மிகுந்த தாகத்தோடு வந்து அடைந்தார் அப்பொழுது ரொம்ப நெலைஞ்சு சோளக்காரது போல் இருக்கும் தவமிருந்த பக்தர்களை தன் வாளால் வெட்ட முயன்ற சபரிராஜ பெருமாள் சிறு குழந்தை வடிவம் எடுத்து அந்த மன்னருக்கு தகுந்த பாடம் புரிந்து அவருக்கு தண்டனையும் அளித்தார் இது கிருஷ்ணகேத்ரம் பெருமாளுக்கு பூ அலங்கார பிரியர் அல்லது அலங்கார பிரியர் சௌரிராஜ பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் மாவட்டம்
#tamilculture #vinayagar #ganeshachaturthi #hindutemple #thanjavur #vinayagarchaturthi #murugantemple #kerala #india #hindu #sri #murugan #kannamangalam #tamilnadutemple #temples #madurai #tamilanda #architecture #tamilnadutourism #kulasaimutharammantemple #god #kulasaidasara #travelphotography #thirukoil #templesoftamilnadu #ganeshastatue #sculpture #photography #pillayarappa #ganesha
#tamiltemple #ganapathi #amman #tamil #tamilnadu #temple #tamilkadavulmurugan #hinduism #muruganstatus #tamilkadavul #tamildevotionalstatus #tamildevotionalsongs #templestatues #templestatus #tamilmurugansongs #tamildevotional #tamildevotionalquotes #hindugods #kulasai #tamilnadutemples #ayyappaswami #ayyappan #pakthi #hinduart #kaali #muththaramman #tamilgodmurugan #mutharamman #aarupadaiveedu #ganeshchaturthi
Негізгі бет ஸ்ரீசௌரிராஜ பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம்
Пікірлер