பஜனானந்த வைபவம் - 2024
ஞாயிற்றுக்கிழமை 28.07.2024
காலை 7.30 - 7.45 மணிக்கு
ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில் பஜனை கோஷ்டியினர் அகண்ட நாம பஜனை தொடங்கி வைத்தல்
காலை 7.45 - 9.15 மணிக்கு
ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை கோஷ்டி - அத்திப்பாளையம்
காலை 9.15 - 11.00 மணிக்கு
ஸ்ரீ கிருஷ்ணாமிர்த பஜனை சபா - காக்கிவாடன்பட்டி
மதியம் 11.00 - 1.00 மணிக்கு
ஸ்ரீ கோகுல கிருஷ்ண லீலா பிருந்தாவன பஜனை குழுவினர் - சின்னக்குயிலி
மதியம் 1.00 - 3.00 மணிக்கு
ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் பஜனை கோஷ்டி - இடிகரை
மாலை 3.00 - 6.00 மணிக்கு
திருவனந்தபுரம் "கலாநிதி சங்கீதரத்னா " செல்வி சூரியகாயத்ரி குழுவினர் நாம சங்கீர்த்தனம் வடகரா
கோழிக்கோடு
மாலை 6.00 - 9.00 மணிக்கு
ஈரோடு திரு.ராஜாமணி பாகவதர் நாம சங்கீர்த்தனம்
இரவு 9.00 மணிக்கு
மங்களம்
ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் ,கோவை
Shoot & Hosted By : Ashok Photography
KINDLY SUBSCRIBE OUR CHANNEL
#music #devotionalmusic #devotionalsongs #bhajansongs #TamilBhajanSongs
Негізгі бет ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில் பஜனை கோஷ்டி 111 - ஆம் ஆண்டு விழா மற்றும் பஜனானந்த வைபவம் - 2024
Пікірлер