பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு இந்த உலகத்தில் அதுவும் முக்கியமாக இந்த கலியுகத்தில் வாழும் மக்கள் பலவிதமான துன்பங்களை அடைவதை பார்த்து அவர்கள் மீது கருணை கொள்கிறார். ஒருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது பக்தி பயிற்சி செய்யவில்லை என்றால் , அவருக்கு எந்தவிதமான இன்பத்தையும் அடையும்
வழி இல்லை.
உலகத்திற்கு அமைதி வேண்டுமெனில், ஆனந்தம் வேண்டும் எனில் நிச்சயமாக ஒருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி தொண்டாற்ற வேண்டும். இந்த ஒரு மாபெரும் ரகசியத்தை உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 500 வருடங்களுக்கு முன்பு சைதன்ய மகாபிரபுவாக இந்த உலகத்தில் அவதரித்தார் .
#srikrishna #chaitanya #mahaprabhu
Негізгі бет ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யார்? || Who is Sri Krishna Chaitanya Maha Prabhu?|Gaura Poornima Tamil
Пікірлер: 8